தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்வு தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்வு அச்சுப்பதிப்பாக்கம் சுவடிபாதுகாப்பு பழம் நூல் பாதுகாப்பு ..மின்னாக்கச் செயற்பாடுகளின் தேவையும் அவசியமும் டாக்டர்.சுபாசிணி தமிழ் மரபு அறக்கட்டளை
எழுத்துருக்களின் வளர்ச்சி
பண்டைய தொல் தமிழ் எழுத்துக்கள் தமிழி வட்டெழுத்து தமிழ் கிரந்தம்
தொல் தமிழ் எழுத்து:தமிழி காலம்: கி.மு.5 – கி.பி 2 வரை மலைக்குகை கல்வெட்டுக்கள், பானை ஓடுகள், பெர்ங்கற்காலச் சின்னங்கள் காசு, மோதிரம். கிடைத்துள்ள கல்வெட்டுக்கள்: திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் – கிமு 5 மதுரைக்கு அருகில் மாங்குளம் – கிமு 5 திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை, தாதப்பட்டி கல்வெட்டுக்கள் – கிமு 3 புதுக்கோட்டை சித்தன்ன வாசல் கல்வெட்டுக்கள் – கிமு 3 புகழூர் கல்வெட்டு தென்னர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை கல்வெட்டுக்கள் அரச்சலூர் இசைக்கல்வெட்டு – கிபி 70 பூலாங்குறிச்சி கல்வெட்டு கிபி 270 வல்லம் கல்வெட்டு கிபி 7 இசைக்கல்வெட்டின் சிறப்பு – இசை, கூத்து துறைகளில் பாடப்பெற்ற எழுத்துக்களை பதிவாக்கியுள்ளது , எவ்வாறு தமிழி வட்டெழுத்தாகவும் தமிழாகவும் வளர்ச்சியுரத்தொடங்கியது என்பதகுச் சான்றாகவும் அமைகின்றது. கிபி.70 பூலாங்குறிச்சி கல்வெட்டு – கி.பி 270 – இருண்ட காலமென்பது இருண்ட காலமல்ல. ஆனால் பல சிரப்புக்கள் அக்காலகட்டத்தில் நிகழ்ந்துல்ளன என்பதற்குச் சான்றாகும்.
தொல் தமிழ் எழுத்து:தமிழி இசைக்கல்வெட்டின் சிறப்பு – இசை, கூத்து துறைகளில் பாடப்பெற்ற எழுத்துக்களை பதிவாக்கியுள்ளது , எவ்வாறு தமிழி வட்டெழுத்தாகவும் தமிழாகவும் வளர்ச்சியுரத்தொடங்கியது என்பதகுச் சான்றாகவும் அமைகின்றது. கிபி.70 பூலாங்குறிச்சி கல்வெட்டு – கி.பி 270 – இருண்ட காலமென்பது இருண்ட காலமல்ல. ஆனால் பல சிரப்புக்கள் அக்காலகட்டத்தில் நிகழ்ந்துல்ளன என்பதற்குச் சான்றாகும்.
வட்டெழுத்து கிடைத்துள்ள கல்வெட்டுக்கள்: தருமபுரி மாவட்ட பாப்பம் பட்டி நடுகல் – கி.பி 5 வட ஆர்க்காடு பெருங்குளத்தூர் நடுகல் கி.பி 6 மதுரை ஆனைமலை ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் கல்வெட்டு கி.பி. 770 திருப்பரங்குன்றம் கல்வெட்டு கி.பி. 770 பண்டிய மன்னர்கள் செப்பேடுகள்ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் செப்பேடுகள் (3), வேள்விக்குடி செப்பேடு, சென்னை அருங்காட்சியகச் செப்பேடு, சின்னமனூர் செப்பேடு காலம்: கி.மு.2 – கி.பி 17 வரை 3 வகையில் பிரிக்கப்படும் கி.மு.2-1 முதல் கி.பி.7-8 வரை – முதல்கட்ட வளர்ச்சி கி.பி.8 முதல் கி.பி.13 வரை – இரண்டாம் கட்ட வளர்ச்சி கி.பி.13 முதல் கி.பி.17 வரை – மூன்றாம் கட்ட வளர்ச்சி கேரளாவில் இதே எழுத்து நானா மோனா, தெக்கன் மலையாள, கோலெழுத்து என அழைக்கப்படுகின்றது கோயில் கல்வெட்டுக்கள், நடுகல் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் பொதுமக்கள் எழுத்து பல்லவ மன்னர்கள் தங்கள் செப்பேடுகளில் வட்டெழுத்தைப் பயன்படுத்தவில்லை.
வட்டெழுத்து பல்லவ மன்னர்கள் தங்கள் செப்பேடுகளில் வட்டெழுத்தைப் பயன்படுத்தவில்லை.
தமிழ் காலம்: பல்லவ மன்னர் காலத்தில் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் சிம்மவர்மன் பள்ளன் கோயில் செப்பேடு கி.பி.6 செங்கல்பட்டு குடைவரைக் கோயில் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்துக் கோயில் 2ம் நந்திவர்மன் – பல கல்வெட்டுக்கள், நடுகல்கள் தந்திவர்மன் காலத்து திருச்சி திருவெள்ளறை கல்வெட்டுக்கள் – தமிழ்ப்பாடல்கள் கோயில் கல்வெட்டுக்கள், நடுகல் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் அரசு ஆணை, கோயில்கள் கல்வெட்டு, செப்பேடு கி.பி.9ல் அனேகமாக எல்லா இடங்களிலும் தமிழ் எழுத்துக்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. சோழர்களின் காலத்தில் உயர்ச்சி பெற்றது.. சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் விஜயாலயன், பராந்தகன் காலக் கல்வெட்டுக்கள் பெரிய அளவிலானவை – உத்திரப்மேரூர் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் சீரானவை. ஏற்றம் பெற்று விளங்கின. தமிழகம் மட்டுமன்றி இலங்கை, ஆந்திரா, கருனாடகப் பகுதிகளிலும். ராஜேந்திரன் காலத்தில் மேலும் விரிவாகியது தமிழகம் தவிர்த்து கடாரம் தக்கோலம் ஆகிய பகுதிகலிலும் விரிவாகியது. 1ம் குலோத்துங்கன் காலத்திலும் தமிழகத்திலும் ஆந்திராவிலும் என் பல இடங்களில் தமிழ்க்கல்வெட்டுக்கள் சோழருக்குப் பின் சில ஆண்டுகள் ஆட்சி செய்த பாண்டியட்]ரும் தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தினர். கி.பி 15,16ல் விஜய நகரப் பேரரசின் ஆட்சியில் கிரந்தக் கலப்பு அதிகரிக்க தமிழின் தனித்துவம் சீர்கெட ஆரம்பித்தது. மணிப்பிரவாள நடை வழக்கில் வளரத்தொடங்கியது. 2ம் நந்திவர்மன் மகன் தந்திவர்மன் தமிழ்
தமிழ்
கிரந்தம் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் விஜயாலயன் முதல் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்கள்செப்புப் பட்டயங்களில் சமஸ்கிருதப் பகுதியை கிரந்தத்தில் வடித்தனர். ராஜராஜன் கல்வெட்டுக்களில் முதல் வரி கிரந்த எழுத்திலும் சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டிருக்கும். பிற்காலப் பாண்டியர்களும்கிரந்த எழ்த்தை பயன்படுத்துவதைத் தொடர்ந்தனர். பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மீணுட்ம் கிரந்தம் சிறப்பு பெர்றது மணிப்பிரவாள எழுத்து நடை வெகுவாக பரவியது தொடக்கம்: பல்லவ மன்னர் காலத்தில் ஆந்திராவில் சாதவாகனர்களுக்கு அடுத்து வந்த இக்ஷூவாகு மன்னர்கள் பெரும்பாண்மையில் பயன்படுத்தினர். கி.பி. 3 – 6ல் ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள் செப்பேடுகள் பிராகிருத, சமஸ்கிருத மொழியில் எழுடப்பட்டவை. சமஸ்கிருதமொழியை எழுத தமிழ் எழுத்துருக்களையும் கிரந்த எழுத்துருக்களையும் பயன்படுத்தினர். பல்லவர்கள் குடைவரைக் கோயில்களில் தங்கள் பெயரை கிரந்தத்திலேஏ எழுத வைத்ஹ்டிருக்கின்றனர். முற்காலப் பாண்டியர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர் ஆகியோரும் கிரந்தம் பயன்படுத்தினர் வட்டெழுத்தும் தமிழும் ஒரு சேர கல்வெட்டுக்களில் பயன்படுத்தபப்ட்டுள்ளன. அகரம்சேரி பல்லவன் சிம்மவர்மன் காலத்துக்கு னடுகல் கல்வெட்டு. கிரந்தம்
வட்டெழுத்தும் தமிழும் ஒரு சேர கல்வெட்டுக்களில் பயன்படுத்தபப்ட்டுள்ளன வட்டெழுத்தும் தமிழும் ஒரு சேர கல்வெட்டுக்களில் பயன்படுத்தபப்ட்டுள்ளன. அகரம்சேரி பல்லவன் சிம்மவர்மன் காலத்துக்கு னடுகல் கல்வெட்டு. கிரந்தம்
Kingsoft Office
நன்றி -சுபா முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டி விடாமுயற்சி முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டி விடாமுயற்சி நல்லெண்ணம், நேர்மை உழைப்பு விரிவான வாசிப்பு எல்லா உயிர்களிடத்தும் அன்பு -சுபா நன்றி http://www.tamilheritage.org/