உலகலாவிய நீர் வளங்கள் CBSE - 10 – ம் வகுப்பு

Slides:



Advertisements
Similar presentations
Map types by alivia butler
Advertisements

00003-E-1 – December 2004 Global summary of the HIV and AIDS epidemic, December 2004 The ranges around the estimates in this table define the boundaries.
Tropical Cyclones, Water as a Resource. Tropical Cyclones Figure 5.40.
3.4.6 Nutrient Cycles – Carbon Cycle L.O: to state the processes and describe the events of the carbon cycle Make a list of molecules that contain carbon.
The Seven Continents.
THE GRID SYSTEM Coxwell CHECK YOUR WORK  PAGE 28  1. Computer software that can combine and display a variety of information about the same area. 
TUESDAY, NOVEMBER 18, AGENDA: TUESDAY, WARM-UP 2. CNN STUDENT NEWS 3. MAP QUIZ 4. LOCATION, CLIMATE, AND NATURAL RESOURCES OF INDIA,
Copyright © 2003 by Pearson Education, Inc., publishing as Prentice Hall, Upper Saddle River, NJ. All rights reserved. To view maps beyond the range 59-76,
GNP Per Capita. North & Central America South America.
Hemispheres, Continents, and Oceans
Internet usage information comes from data published by   NNielsen//NetRatings,
Global Poverty Line Source: Laurence Chandy, Natasha Ledlie and Veronika Penciakova.
00003-E-1 – December 2005 Global summary of the HIV and AIDS epidemic, December 2005 The ranges around the estimates in this table define the boundaries.
Accelerated World History SEPTEMBER 10, Warm Up – September 10, 2015 ◦Get out a sheet of paper. ◦Put your name, date, class period on the top right.
How much do you know about Geography?. 1. Name the 7 Continents.
00002-E-1 – 1 December 2003 Adults and children estimated to be living with HIV/AIDS as of end 2003 Total: 34 – 46 million Western Europe – 680.
Colin Hegarty President, Golf Research Group.
Buckymap ©. Shout out the numbers of the Continents.
World Geography. Continents & Important Regions North America South America Asia Africa Europe Middle East Australia Antarctica Central America Southeast.
Start on Europe. Walk to Africa. What direction did you walk? Start on Antarctica. Walk to Australia. What direction did you walk? Start on Asia. Walk.
S-012 Class 2 Central tendency and Variability. What region of the world are you from? 1.South Asia 2.Europe/Central Asia 3.Middle East/ NorthAfrica 4.Sub-Saharan.
Time Zones The Earth’s Rotations How long does it take for the Earth to rotate once on it’s axis? Daylight on one side; nighttime on the other.
Global Outlook for U.S. Chicken NCC / US Poultry Chicken Media Summit | Friday, April 19, 2013.
1 World Regions. 1 Southeast Asia 2 World Regions.
World Regions (under construction) by: Eleanor Joyce City of Salem Schools.
Population10/23 Bellringer: Analyze the Cartogram below – what do you see (5 observations)? What does this map mean?
基 督 再 來 (一). 經文: 1 你們心裡不要憂愁;你們信神,也當信我。 2 在我父的家裡有許多住處;若是沒有,我就早 已告訴你們了。我去原是為你們預備地去 。 3 我 若去為你們預備了地方,就必再來接你們到我那 裡去,我在 那裡,叫你們也在那裡, ] ( 約 14 : 1-3)
Global summary of the HIV and AIDS epidemic, December 2003
Regional HIV and AIDS statistics and features, 2006
Now let’s see some REGIONAL STATS Regional Facts Island Gate © 2014.
Chapter 6 Water Resources
World Regions (under construction)
Export 11/22/2018 Technology Industries of Finland.
Global summary of the HIV and AIDS epidemic, December 2004
Regions ( Around the World.
Which Country Are You in?
Theme 4: Movement The Mobility of People Goods Ideas
Two continents combined
SS7G7 – The student will explain the impact of location, climate, physical characteristics, distribution of natural resources and population distribution.
Слайд-дәріс Қарағанды мемлекеттік техникалық университеті
.. -"""--..J '. / /I/I =---=-- -, _ --, _ = :;:.
WATER.
Estimated adult and child deaths from AIDS  2009
Refused to participate n = 291
World Regions Through Maps
مديريت موثر جلسات Running a Meeting that Works
II //II // \ Others Q.
I1I1 a 1·1,.,.,,I.,,I · I 1··n I J,-·
Source: Generation Research
Geographic Knowledge GLE (3, 5)
Western & Central Europe
SS7G7 – The student will explain the impact of location, climate, physical characteristics, distribution of natural resources, and population distribution.
Planet Earth Power point
Wiley is somewhere on the map. Follow the clues to find him.
Regional HIV and AIDS statistics 2008 and 2001
Nama : __________________ Kelas : 6 – a b c d The Compass Directions
Essential Question: What environmental issues impact the way of life for the people of Southwest Asia?
World Regions Through Maps
Children (<15 years) estimated to be living with HIV as of end 2005
Regional HIV and AIDS statistics and features for women, 2004 and 2006
Regional HIV and AIDS statistics and features, end of 2004
. '. '. I;.,, - - "!' - -·-·,Ii '.....,,......, -,
II. Regions and Cultures
World Regions.
Marketing in the U.S. Your Name.
Malaria mortality in the 20th century.
All about maps by Haylie Martin
ZED MIBA Members A bit of demographics ZED MIBA AGM 2018 | Dubrovnik.
Table 1. Use of productivity-enhancing technologies in farming
Are you in North America?
Presentation transcript:

உலகலாவிய நீர் வளங்கள் CBSE - 10 – ம் வகுப்பு NCERT வழிகாட்டுதலின் படி உருவான புவிஇயல் பாட புத்தகம் - இன்றைய இந்தியா II

வின் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது, பூமி நீல நிறக் கோளமாகக் காட்சி அளிக்கிறது. பூமியின் பரப்பளவில் சுமார் 70% பாகம் நீரால் பரவி இருப்பதால் தான் பூமி இப்படிக் காட்சி அளிக்கிறது. நீல நிற கோளம்

அப்படி என்றால், கேள்வி : ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நீரை விட, நமக்கு இப்போது நீர் குறைவாக இருக்கிறதா ?

பதில் : அதே அளவு நீர் தான் இப்பொழுதும் இருக்கிறது.

நீர் சுழற்சி Transpiration

நீர் பற்றாக்குறைப் பிரச்சனை இருக்கிறதா ? சுமார் 70 % பூமியின் பரப்பளவானது, நீரால் நிரம்பி உள்ளது. நீரின் மொத்த கொள்அளவு பல வருடங்களாக மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது, நீர்ப் பிரச்சனை ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாக நாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் ? நாம் ஏன் நீரைச் சிக்கனப் படுத்த வேண்டும் ?

அகில உலக நீர்ப்பங்கீடுகள்

உலகத்தில் உள்ள அனைத்து நீரும் ஒரு வாளியில் கொள்வதானால், குடிப்பதற்குக் தேவையான நீரின் அளவு ஒரு டீஸ்பூனுக்கும் குறைவானதாக இருக்கும். உப்பு நீர் = 97.5 % மனிதனுக்கு உயிர் வாழ்விற்குத் தேவையான நல்ல நீரின் அளவு = 0.01% பரிந்துரைப் பயிற்சி - ஒரு நீர்த்துளி

தூய நீர் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள். அதிகமான ஜனத்தொகை கொண்ட நிலப்குதிகளுக்கும், தூய நீர் வளங்கள் இருக்கும் இடங்களுக்கும் உள்ள பாகுபாடுகள். Asia and the middle East have 60% of the world’s population and only 36% river runoff. South America on the other hand has 6% of the world’s population and 26% of river run-off. Source: http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/21.htm#21b வரும் 2025-ம் வருடத்திற்குள் ஏற்படும் நிலைமைகள் உலக மக்கள் ஜனத்தொகையில் 2/3 பங்கு பேர்கள் நீர் பிரச்சனையின் தொல்லைக்கு ஆளாவார்கள். 3 பில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறையினால் அவதிப்படுவார்கள்.

மக்கள் ஜனத்தொகையும், நீர் வளமும். உலகில் இருக்கும் மொத்த நீரின் அளவு அதே அளவில் தான் இருக்கிறது. ஆனால் இந்த நீரைப் பயன்படுத்தும் மக்கள் தொகையோ அதிகமாகி விட்டது. 1940 1995 2050 ஜனத்தொகைப் பெருக்க மதிப்பீடு = 2.7 பில்லியன் போதிய நீர் இல்லை என்பது தான் நிலை. தூய நீரின் உபயோகம் 4 மடங்குகளுக்கு மேல் அதிகமாகி விட்டது. உலகத்தின் ஜனத்தொகை இரட்டிப்பாகி விடும். ( 3 பில்லியன் மேலும் உயர்ந்து விடும்.)

நீர்ப் பிரச்சனைகளுக்குக் காரணங்கள். ஜனத்தொகைப் பெருக்கம் மின் சாரம் வீட்டுத் தேவைகள் தொழிற் கூடங்கள் விவசாயத் தேவைகள் பொருள்களின் தேவைகள் அதிகரிப்பு. மக்கள் சாப்பிட உணவு அவசியம். நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளை உற்பத்தி செய்வதற்கு, நீர் தேவைப் படுகிறது. குளித்தல், கழுவுதல், துவைத்தல், சமைத்தல், குடித்தல் பல பெரிய நீர்வழி மின்சார உற்பத்தித் திட்டங்களின் நீர்த்தேக்கங்களிலிருந்து, நீர் ஆவியாதல். பரந்த நிலப் பரப்பில் சாகுபடி செய்தல் அதிக அளவில் நீரைப் பயன்படுத்தல் இவைகள் அனைத்தும் தான் நீர்ப் பிரச்சனைகள்

பல துறைகளின் உலகளாவிய நீர்த் தேவைகள் உலக நீர்த் தேவைகளின் பரிணாமம் Withdrawal And Consumption By Sector Source: http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/15.htm, accessed November 2008

விவசாயம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஜனத்தொகை கொண்ட இந்தியா தன் மக்களின் உணவுத்தேவைக்கு பயிரிட்டு வளர்க்க மிகவும் அதிகமான நீர் தேவைப்படுகிறது. Source: http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/15.htm

இது ஏதோ அதிகமான நீரை உபயோகிப்பது மட்டும் அல்ல .... பயிர் விளை நிலங்களிலிருந்து வீணாகும் நீர் தொழிற்சாலைகளின் கழுவுகள் சுத்திகரிப்படமல் இருப்பது முனிசிபாலிட்டி சாக்கடை நீர் சுத்திகரிக்கப் படாமல் இருப்பது மாசுபட்ட வின் வெளிக் காற்று மழைநீருடன் கலப்பது நல்ல நீர் வளங்கள் மேலும் மேலும் மாசுபடும் நிலைமைகள் (பூமியின் மேல்மட்ட நீர்த் தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர்) மேலும் விபரங்கள் அறிய, ‘மாசுபடும் நீர் வளங்கள்’ என்ற பவர் பாயிண்ட் பார்க்கவும்.

நகரத்தின் பல பகுதிகளில் மக்கள் படும் இன்னும் பல இன்னல்கள் ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் அழிக்கப்படுகின்றன. அந்த நிலங்கள் மணலால் நிரப்பப் பட்டு கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஊறும் அளவிற்கும் அதிகமாக நிலத்தடி நீரை இறைப்பதினால், நிலத்தடி நீரின் தரத் தன்மை பாதிக்கப் படுகிறது. இயந்திரங்களின் சுத்திகரிக்கும் சக்திக்கு அதிகமான அளவிற்கு வரும் சாக்கடை நீரின் வரத்து. திட மற்றும் திரவ குப்பைகளை நிலத்தடி ஊற்று நீர் வளங்கள் இருக்கும் இடங்களுக்கு மேலும் அல்லது அந்த ஊற்று நீருக்குள்ளும் செல்லும் அளவில் கொட்டுதல். மேலும் விபரங்கள் அறிய, ‘நமது நகர நீர்வளங்கள்’ என்ற பவர் பயிண்ட் பார்க்கவும்.

ஆகையால் .. நீர்ப் பிரச்சனை உண்மையிலேயே இருக்கிறதா ? ஆமாம், உண்மையிலேயே இருக்கிறது. தூய நீரின் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளது. தூய நீர் வளங்கள் மாசுபடுத்தப் படுகின்றன. அதனால், அதில் உள்ள நீர் உபயோகத்திற்கு உகந்ததாக இருப்பதில்லை. ஒரே சீராக அமையாத மக்கள் ஜனத்தொகையால், தூய நீர் வளங்களின் பங்கீடுகள் ஏற்றத் தாழ்வுகளில் முடிகின்றன.

இந்தியா - இன்றைய நிலையும், வருங்கால நிகழ்வுகளும். இந்தியா - இன்றைய நிலையும், வருங்கால நிகழ்வுகளும். 1 / 6 விகித உலக ஜனத்தொகை 1 / 25 விகித உலக துய நீர் வளங்கள் Source: TERI

விளையாட்டு பேசாத சமிக்கை விளையாட்டு நீங்கள் எவ்வளவு அறிந்துள்ளீர்கள் என்பதை பரிட்சை செய்யும் விளையாட்டு.

வகுப்பில் உள்ளவர்களை 5 குழுக்களாகப் பிரிக்கவும். விளையாட்டு வகுப்பில் உள்ளவர்களை 5 குழுக்களாகப் பிரிக்கவும். A குழு பதிலைச் சரியாக ஊகிக்க தங்களுக்குள் 2 பேர்களைத் தேர்வு செய்யவும். தேர்வு செய்யப்பட்ட இந்த இரண்டு பேர்கள் தங்கள் முகங்களை சுவரைப் பார்த்தபடி இருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் வகுப்பறைக்கு வெளியே செல்வார்கள். அவர்கள் விடையைப் பார்க்கக் கூடாது என்பதற்க்குத் தான் இந்த ஏற்பாடு.

A குழுவில் உள்ள மற்றவர்கள் மற்றும் வகுப்பில் உள்ள மீதிப் பேர்களும் விடையினைப் பார்ப்பார்கள். A குழு தங்கள் குழுவில் தேர்ந்தெடுக்கப் பட்ட 2 பேர்கள் ஊகிக்க உதவியாகப் பேசாமல் சைகள் மூலம் உதவுவார்கள். A குழுவில் எல்லோரும் இதில் மொத்தமாகப் பங்கு பெறலாம். எல்லோரும் நடிப்பது என்பது எல்லா குழந்தைகளும் பங்குபெறும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே கூச்சல் ஏற்படும். மாற்றாக, ஒருவரைத் தேர்வு செய்து, நடிக்கச் செய்யலாம்.

ஊகிப்பவர்கள் சரியான விடையினை 30 விநாடிக்குள் கண்டுபிடித்து விடின், அவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும். ஊகிப்பவர்கள் சரியான விடையினை 60 விநாடியில் கண்டு பிடித்து விடின், அவர்களுக்கு 3 மதிப்பெண் கிடைக்கும். இதன் பிறகு –  B குழு ஆட்டத்தைத் தொடரும். இப்படியாக, எல்லாக் குழுக்களும் விளையாடுவார்கள் விதிகள் - யாரும் வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது.

குழு A - குழு B – குழு C – குழு D – குழு E – ரெடியா ? விவசாயம் முதல் சுற்று குழு A - விவசாயம் குழு B – வீட்டு உபயோகங்கள் குழு C – நீர் தேக்கங்கள் குழு D – ஜனத்தொகை குழு E – தொழிற்சாலைகளின் உற்பத்தி

குழு A – குழு B – குழு C – நகரமயமாதல் குழு D - வாழும் முறை ஏரிகளை இரண்டாம் சுற்று சமமில்லாத அளவில் கிட்டுதல் குழு A – குழு B – அதிக அளவில் பயன்படுத்தல் குழு C – நகரமயமாதல் குழு D - வாழும் முறை ஏரிகளை அழித்தல் குழு E -

சுற்று 3 குழு A - அதிக அளவில் இராசாயன் உரம் போடுதல் குழு B - சாக்கடை வெளியேற்றல் குழு C - தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுற்று 3 குழு D- பூச்சி மருந்துகள் குழு E - வீட்டுக் கழிவு நீர்

சுற்று 4 குழு A – நீர்த் தொல்லைகள் குழு B - நிலத்தடி நீர் குறைதல் குழு C - வியாதிகள் குழு D - வாழ்வைப் பாதிப்பவைகள் குழு E - குடிசை வாழ்மக்கள்