மாசு நீர்
நீர் ஒரு அகில உலக கரைப்பான் Water is capable of dissolving or suspending a variety of materials, so it’s pretty tough to get "pure" water. All water, outside of a research laboratory, will have some other substance in it. நீர் ஒரு அகில உலக கரைப்பான்
மாசு நீர் மற்ற பொருட்கள் நன்மை பயப்பவைகள் அல்ல. நீரில் கரையும் அல்லது மிதக்கும் பொருள்களில் சில நமக்கு நன்மை பயப்பவை. மற்ற பொருட்கள் நன்மை பயப்பவைகள் அல்ல. Some in the form of minerals are good for our health while others may not be so beneficial. There are nearly infinite numbers of possible contaminants in drinking water. Here we will talk about contaminants that are not good for us. மாசு நீர்
நீரில் கரையும் 5 பொருள்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா? நீரில் கரையும் 5 பொருள்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா? அவைகளில் உயிருக்கே ஆபத்தான இரண்டு மாசு படுத்தும் பொருட்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா ? Students can be encouraged to name things that they see in their homes that can dissolve in water
உடல் உறுப்புகள் பழுதுபடல் மாசுபட்ட நீரைக் குடித்தால், நாம் நோய்வாய்ப் படுவோம். காலரா டைபாய்ட் Some pollutants (typically organic pollutants) introduce and favour the growth of germs in water, which can cause diseases like typhoid, cholera and jaundice. Others pollutants (typically inorganic pollutants) can collect in our bodies and affect our bones or cause diseases like cancer over time. These pollutants are excreted from our bodies very slowly and if the rate of intake is greater than the rate of excretion, they collect in our bodies. This process is called bio-accumulation. Higher concentration of these pollutants in our bodies results in chronic diseases like cancer, organ failure, nervous system disease etc. மஞ்சல் காமாலை புற்று நோய் உடல் உறுப்புகள் பழுதுபடல்
மாசுபடுத்தும் சில பொருள்களை அடையாளம் காணவும். S K C T _ _ _ _ _ _ _ + + G H _ _ _ _ _ _ _ + Clue: toothpaste Arsenic is introduced into groundwater through dissolution of naturally occurring minerals and ores. It enters the human body through water consumption. It can cause cancer, affect the nervous system, cause birth defects and other serious health problems. Fluorides leach into the groundwater from weathering of bedrock rich in fluoride bearing minerals with climatic conditions playing a significant role. It is also introduced into water through human activities – primarily industrial processes. It causes mottled teeth (dental fluorosis) or can affect the bones (skeletal fluorosis). Inorganic fertilizers contain nitrate compounds. Excess nitrate that cannot be used by the crops leaches into the groundwater. Fertilizer runoff into lakes and streams can cause nitrate contamination of surface water bodies. Poorly treated or untreated sewage discharge also causes nitrate contamination. It enters the human body through water consumption an consumption of food irrigated by contaminated water. It can affect babies and cause the blue baby syndrome. It can also cause cancer, alzheimer’s disease and other serious health problems Pesticides + Sounds like _ _ _ _ _ _ _ _ Led Zeppelin Deep Purple _ _ _ _ _ _ _ _ _ _ Black Sabbath Iron Maiden
மாசுபடுத்தும் சில பொருள்களை அடையாளம் காணவும். K S C T ARSENIC + + G H NITRATE + Clue: toothpaste Arsenic is introduced into groundwater through dissolution of naturally occurring minerals and ores. It enters the human body through water consumption. It can cause cancer, affect the nervous system, cause birth defects and other serious health problems. Fluorides leach into the groundwater from weathering of bedrock rich in fluoride bearing minerals with climatic conditions playing a significant role. It is also introduced into water through human activities – primarily industrial processes. It causes mottled teeth (dental fluorosis) or can affect the bones (skeletal fluorosis). Inorganic fertilizers contain nitrate compounds. Excess nitrate that cannot be used by the crops leaches into the groundwater. Fertilizer runoff into lakes and streams can cause nitrate contamination of surface water bodies. Poorly treated or untreated sewage discharge also causes nitrate contamination. It enters the human body through water consumption an consumption of food irrigated by contaminated water. It can affect babies and cause the blue baby syndrome. It can also cause cancer, alzheimer’s disease and other serious health problems Pesticides contain many heavy metals and organo-chlorides which accumulate in our bodies over time and cause life-threatening diseases. + Sounds like FLUORIDE Led Zeppelin Deep Purple Black Sabbath Iron Maiden HEAVY METAL
நீர் மாசு பட்டதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? சில சமயங்களில் மாசு அடைந்த நீரின் நிறம் மாறும் --- ஆனால், எப்பொழுதும் இல்லை. சில சமயங்களில் அந்த மாசு அடைந்த நீரின் ருசி வேறுவிதமாக இருக்கும் --- ஆனால், எப்பொழுதும் இல்லை. Some contaminants may introduce a change in colour, taste or smell of water, but in many cases, especially inorganic contamination, such changes are not observed. Water contamination can be confirmed only by testing the water in a certified laboratory. சில சமயங்களில் அந்த மாசு மூழ்கும் --- ஆனால், எப்பொழுதும் இல்லை.
நீர் மாசு அடைந்ததை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும் ? நீர் மாசு அடைந்ததை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும் ? நீரின் மாசை ஒரு சோதனைக் கூடத்தில் பரிசோதித்த பின் தான் உறுதி செய்ய முடியும்.
நீர் மாசுவின் பிறப்பிடங்களைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பரவலான பகுதியில் உற்பத்தியாகும் மாசு : ஒரு பெரிய பரவலான இடங்களிலிருந்து சேரும் மாசுப்பொருட்கள். Examples of point source of pollution include discharges from a wastewater treatment plant, untreated effluent from a factory, leaking underground tanks, etc. They enter a water stream through a specific point. Examples of non-point source of pollution include storm water runoff from agricultural fields and urban areas, or vehicular (air) pollutants that dissolve in water. Once cannot identify a specific location from where the pollutants are introduced into the water stream. For the past several decades, focus was on reducing point sources of pollution. In recent years, greater attention has come to be placed on non-point source contributions, especially in rapidly urbanizing areas. குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் மாசு : ஒரு குறிப்பிட்ட வழியாக நீர்த் தேக்கத்தை அடைதல்
நீர் இயற்கையாக மாசு அடையலாம். நீர் நிலத்தில் கசிந்து உள்ளே செல்லும் பொழுது, அது கடந்து செல்லும் பாதையில் உள்ள பாறை மற்றும் மண் இவைகளின் தன்மையைப் பொருத்து பல பொருள்களை உறுஞ்சி விடுகிறது. Natural sources of water pollution. The geology of a place can introduce inorganic contaminants into groundwater. As water seeps into the ground, if the rocks and soil are rich in compounds of fluoride, arsenic, iron etc, these compounds dissolve in the groundwater. When groundwater is extracted and used for drinking, these compounds enter our bodies.
நீர் இயற்கையாக மாசு அடையலாம் சில பொருள்கள் – உதாரணமாக ஆர்செனிக், இரும்பு, ப்ளோரைட் போன்றவைகள் – உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். Compounds of arsenic, fluoride etc. accumulate in our bodies over time due to bio-accumulation. Natural pollution is a non-point source of pollution. இயற்கை மாசுக்கள் என்றால் பரவலான பகுதியில் உற்பத்தியாகும் மாசு என்று பெயர்.
ஆர்சானிக் - நிலத்தடி நீர் ப்ளோரைட் -நிலத்தடி நீர் Excess fluoride in the groundwater is a problem being faced in most parts of India. Fluoride in small levels is required for healthy teeth and bones. That is why many toothpastes used to contain a small amount of fluoride. But when levels of fluoride are beyond an acceptable limit, they accumulate in our bodies and cause fluorosis. Fluorosis is of two types – dental and skeletal. In the initial stages, teeth started getting discoloured and with increasing concentrations, people get severely crippled. Though defluoridation kits are available, people living in fluoride affected areas are advised on counteracting the affects of fluoride contamination by diet restrictions – eating foods rich in Vitamin C, Calcium and iron and avoiding foods with black salt etc. West Bengal and Bangladesh are affected by high arsenic concentration in groundwater. This causes arsenicosis in humans, which is a life threatening disease. Such contamination is aggravated when there is excessive groundwater extraction. Concentrations of polluting compounds increase in the existing groundwater. People living in areas which have high levels of natural inorganic pollution in groundwater are advised to recharge their groundwater reservoirs with rainwater, so that the concentration of the salts in the groundwater reduces. இயற்கை மாசு நமது உடலில் அமிலங்களை சேரும்படிச் செய்யலாம். சில காலத்திற்குள் அவைகள் தீராத தொல்லைகளை உண்டாக்கி, உயிருக்கு ஆபத்தான வியாதிகளையும் கொடுக்கும்.
மனிதன் நீரை மாசு படுத்துகிறானா ? மனிதன் நீரை மாசு படுத்துகிறானா ? உங்களைப் போல் உள்ள இளம் வயதினர் சொல்ல வந்தது இதுதான் : “வாழ்விற்கு ஆதாரமான உங்கள் உயிரைக் காக்கும் ஒரு திரவம் உங்களிடம் ஒரு பாட்டில் இருந்தால், அந்த அமிர்த திரவத்தை ரசாயன நச்சுப் பொருட்களுடன் கூடிய குப்பை - சாக்கடை நீர் தேங்கிய இடத்தில் கொட்டுவீர்களா? இருப்பினும், இதைத் தான் நமது நீர் தரும் நிலையங்களுக்கு நாம் செய்கிறோம். இது தான் உலகம் பூராவிலும் நடக்கிறது.”
பல வழிகளில் மனிதன் நீரை மாசுபடுத்தல் முனிசிபல் சாக்கடை நீர் சுத்திகரிக்கப்பாடாமை அல்லது சரியாகச் சுத்திகரிக்கப் படாமை குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் மாசுக்கு இது ஒரு உதாரணம். யமுனை நதி டெல்லியை விட்டு செல்லும் பொழுது, நகரத்தின் அத்தனை கழுவுப்பொருள்களையும் பெற்று ஒரு சாக்கடை நீராகக் காட்சி அளிக்கிறது. ஆக்ரா நகரம் அங்கிருந்து ஒரு சில 100 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறது, அங்கு இந்த சாக்கடை நீர் தான் முனிசிபாலிட்டியின் குடி நீர்த் தேக்கமாகும். Most of water used in a home comes out as waste water – black water (sewage) and grey water from sinks, bath water, waste water from washing clothes etc. Our waste water treatment systems are inadequate. Excess untreated waste water is either led into surface water bodies (lakes, ponds, rivers, seas), or into the soil. This contaminates surface and ground water. Sewage contains pathogens which can cause diseases like cholera, typhoid, jaundice etc. Grey water from washing contains phosphates and other chemicals which assist organic growth. This leads to eutrophication of water bodies like lakes and ponds. ஐயோ !! eutrophication
நிலத்தடி நீரை அடைகிறது. பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் சுத்திகரிக்கப்பாடாத அல்லது முற்றிலும் சுத்திகரிக்கப் படாத முனிசிபல் சாக்கடை நீர் குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் மாசுக்கு இது ஒரு உதாரணம். சுத்திகரிக்கப் படாத சாக்கடை நீர் நிலத்தில் கசிந்து, நிலத்தடி ஊற்றுக்களை மாசுபடுத்துகிறது. இத்தகைய ஊற்று நீரில் நைட்ரேடின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. Increase in sewage content in the soil can result in contamination of groundwater sources with nitrates. Nitrate contamination can result in dangerous diseases like blue-baby syndrome. (Under certain conditions, consumed nitrate gets reduced to nitrite, which reacts with haemoglobin and reduces the capacity of blood to carry oxygen. When pregnant women drink nitrate contaminated water, it affects the baby and the baby can even die if adequate oxygen does not reach the brain.)
பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் நீர்த் தேக்கங்களில் குப்பைகளைக் கொட்டுதல் There is also increased solid waste generation (industrial and domestic). This waste is either thrown into surface water bodies or is left in waste dumps. Chemicals seep down from these waste dumps into the soil and into our groundwater resources, contaminating them. குப்பைகளை நிலத்தைச் சமப்படுத்தக் கொட்டும் பொழுது, அதில் உள்ள விஷ அமிலங்கள் மண்ணை அரித்து, நிலத்தடி நீரைப் பாழாக்குகிறது.
பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் 10 மில்லியன் மக்களுக்கும் மேலாக கங்கா நதியில் தினமும் குளிக்கிறார்கள். People bathing and washing of clothes also contaminates surface water bodies. Soaps and detergents have phosphates which are nutrient rich and can cause eutrophication of surface water bodies. துணி துவைத்தல் மற்றும் குளித்தல் பாஸ்பேட் மற்றும் இதர பல ரசாயனங்களை நீரில் கலக்கச் செய்கிறது.
பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் விவசாயம் பரவலான பகுதியில் உற்பத்தியாகும் மாசு பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் நீர்ப்பாசன அல்லது மழை நீருடன் கலந்துவிடுகின்றன. அவைகள் நீர்த்தேக்க நீரையும், நிலத்தடி நீரையும் மாசு படுத்தி விடுகின்றன. நைட்ரேட் பாஸ்பேட் மற்றும் அழுகாத செயற்கைப் பொருள்கள் தான் அந்த மாசுக்கள். Agriculture uses large quantities of pesticides and fertilizers. Water used for irrigating farms, or rainwater that falls on these lands dissolves the fertilizers and pesticides and seeps into the ground contaminating the soil and groundwater with pollutants like nitrates, phosphates and non degradable synthetic organic pollutants. Nitrogen based fertilizers are commonly used in India. Nitrogen is converted to nitrate. Excess nitrate that cannot be used by the crop leaches into soil and groundwater. Nitrate contamination of water can cause the blue baby syndrome. We invented insecticides, herbicides and fungicides to save our crops from pests and to save ourselves from diseases. Crop yields increased and pests like mosquitoes were destroyed. The pesticide industry grew to become a multi-billion dollar industry. We then started finding different kinds of cancers, birth defects and other medical problems. Studies across the globe showed pesticides to be the culprit. Pesticides contain complex organo-chlorides and other heavy metals that bioaccumulate and biomagnify up the food chain. Over time, their concentration in our bodies increase beyond safe levels and cause serious health problems most of which are fatal. Agriculture is one of the most important sectors in India and the use of pesticides is rampant. World over pesticide production is reducing but in India it is still on the rise. We continue to use pesticides that are banned in other parts of the world. Untrained farmers overuse pesticides and are ignorant about the ill-effects of use and handling of pesticides. Today pesticides are considered the foremost chemical threat to our groundwater. We also use some pesticides in our homes – can you name one? (Insect sprays) விவசாயம் என்பது நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஒரு முக்கியமான பிறப்பிடமாகும்.
பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் தொழிற்சாலைகள் குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் மாசுக்கு இது ஒரு உதாரணம். விவசாய உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் – அவைகளின் கழுவுப்பொருட்கள் மிக அதிக அளவில் கரையும் அழுகும் பொருட்களைக் கொண்டிருக்கும். ரசாயன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் – இவைகளின் கழுவுப் பொருட்களைச் சரியாக சுத்திகரிக்காவிடில், அந்த ரசாயனப் பொருட்கள் நமது நிலம் மற்றும் நீர் வளங்களை அழித்து விடும். பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் – இங்கு பயன்படுத்தப்படும் நீரில் உள்ள எல்லா எண்ணைகளையும் பிரித்தெடுத்த பிறகு தான், அந்த நீரை வெளியே நிலத்தில் பாய விடவேண்டும். ..... ஆனால், அப்படிச் செய்யப்படுகிறதா ?? விவசாய உற்பத்திப் பொருட்களை அடிபடையாகக் கொண்ட தொழிற்சாலைகளின் சில பெயர்களை நீங்கள் சொல்ல முடியுமா? சக்கரை, உணவு பதனிடுதல், காகிதக் கூழ் மற்றும் காகிதம், சுத்திகரிப்பு ஆலைகள். Industrial processes also use a lot of water and the resultant effluents are not treated to the required extent in many cases. Some industries let out untreated effluent into municipal sewage drains and the municipal waste water treatment systems are geared to handle only sewage, not these chemical – laden wastes. The output of the municipal wastewater treatment systems ends up in surface water bodies, which are contaminated by these untreated chemicals. Some industries may let out untreated effluent directly into water bodies, polluting them and others may let it out into the soil, from where it seeps into our groundwater resources. Wastes from agro industries contain many organic substances which are nutrient rich. These wastes boost the growth of weedy species of plants in surface water bodies and can result in eutrophication. சில ரசாயன உற்பத்திச் தொழிற்சாலைகளின் பெயர்களைச் சொல்லவும். மினாமதா நோய் Minamata disease
பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் பலவழிகளில் மனிதன் நீரை மாசு படுத்தல் தொழிற்சாலைகள் குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் மாசுக்கு இது ஒரு உதாரணம். அனல் மின் நிலையங்கள் – குளிர்படுத்த நீர் தேவைப்படுகிறது. அந்த நீர் சூடாக்கப் படுகிறது. பிறகு அது வெளியே உள்ள பெரிய நீர் நிலைகளில் விடும் பொழுது, சுற்றுப் புறச் சூழ்நிலையின் தட்ப வெப்ப சமநிலையினை மாற்றி, அது மிகுந்த பாதிப்பினை உண்டாக்குகிறது. இதைத் தான் அனல் மின் மாசு என்று அழைக்கிறோம். Water is required for the process of cooling in power plants and during this process, its temperature increases slightly. This water, when released into a water body, alters its temperature and affects the ecosystem, which is in a state of delicate balance. Even a change of 1 -2 degrees centigrade of the water can alter the aquatic ecosystem considerably.
கழுவு சுத்திகரிப்பு ஆலைகள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேவரும் ரசாயனத் திரவக் கழுவுகள், கழிவு சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப் படுகின்றன. பெரிய தொழிற்சாலைகளில் அதன் உள்ளேயே இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்திருக்கும். ஆனால், சிறிய தொழிற் கூடங்களில் இத்தகைய நிலையங்களைத் தனியாக அமைப்பது மிகவும் செலவை உண்டாக்கும். சில தொழிற்பேட்டைகளில், சிறிய தொழிற்சாலைகள் கூட்டாக ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான கழுவு சுத்திகரிப்பு நிலையைத்தை நிறுவி இருப்பார்கள். Industries are supposed to treat their wastewater before releasing it into a water body. This treatment is done in ‘effluent treatment plants’, which are custom designed to handle the type and quantity of wastes generated by a particular industry. Larger industries usually have effluent treatment plants but medium and small scale industries find this a very expensive proposition. Due to the high cost, most medium and small scale units do not have effluent treatment plants and release untreated wastewater into municipal drains, surface water bodies or soil. Some industrial estates have tried to make a common effluent treatment plant which can be used by a group of industries together, but there have been technological issues due to the waste constituents, its quantity and the frequency at which the wastes are released.
நினைவூட்டல் மனிதனால் நீர் மாசுபட முடியும் இயற்கையாகவும் நீர் மாசுபடும். நீர் நிலைகளில் கழுவு நீர் குப்பை கொட்டுதல் துணி துவைத்தல், குளித்தல் பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள். தொழிற்சாலைகள்
வார்த்தை விளையாட்டு வகுப்பை 5 குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு நீரை மாசுபடுத்தும் பொருள் அல்லது நீரில் ஏற்படும் மாசின் காரணம் - இவைகளின் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் தனித் தனியாகச் சிறிய கோடுகள் வரையவும். A - குழு இந்த விளையாட்டை ஆரம்பிக்கும். அவர்கள் ஒரு எழுத்தை ஊகிப்பார்கள். அந்த எழுத்து அந்த வார்த்தையில் இருப்பின், ஆசிரியர் அந்த எழுத்தை சரியான இடத்தில் வைப்பார். இல்லாவிடில், அந்த எழுத்து தனியாக ஒரு பக்கத்தில் எழுதப்படும். 10 தவறான ஊகிப்புகள் அதிக பட்சமாக அனுமதிக்கப் படும். தனியாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தக் குழுவுக்கு மதிப்பெண் கிடைக்கும். - அதிக மதிப்பெண் – 10 குறைந்த மதிப்பெண் பெற்ற குழு வெற்றி பெறும்.
யுட்ரோபிஷன் - அல்கா போன்ற நீர்ப்பாசிகளின் ஊட்டச் சத்ததை அதிகரித்தல் (Eutrophication (pronounced as you-tro-fi-kay-shun)) கழுவுகளில் மிகவும் அதிகமான நுண் உயிர்கள் இருக்கும். இதற்கு உதாரணம் சாக்கடைக் கழுவுகள். இவைகள் ஒரு ஏரி அல்லது குட்டையில் கொட்டப்பட்டால், யுட்ரோபிஷன் நீர்ப்பாசியின் ஊட்டச் சத்து மிகுதல் நிகழும். இந்த நிகழ்வுகள் நீரில் வாழும் பல உயிரினங்களைக் கொன்றுவிடும். இயற்கைக் கழுவுகளில் இந்த ஊட்டச்சத்தான நைட்ரேட் – பாஸ்பேட் ஆகியவைகள் அதிகமான அளவுகளில் இருக்கும். அந்த இயற்கைக் கழுவுகள் குறிப்பாக பாசி-காளான் ஆகிய களைச் செடி இனங்களை அதிக அளவில் வளர ஊக்கப்படுத்தும்.
(யுட்ரோபிஷன்) Eutrophication அந்த மடிந்த களைச் செடிகளும் நீரில் இயற்கைக் கழுவுகளாக மீண்டும் சேர்கின்றன. நீரில் இருக்கும் இயற்கைப் பொருள்களை நுண்ணுயிர்கள் அழுகச் செய்கின்றன. இதனால் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன. நீரில் இருக்கும் ஆக்சிஜன் இதனால் குறைகிறது. இதனால் சுற்றுச் சூழலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் மீன்களும், மற்ற உயிரணங்களும் இறக்கின்றன. இதனால் எல்லா ஆக்சிஜனும் உபயோக்கப்படுத்தப்பட்டுவிட்டன.
யுட்ரோபிஷன் (Eutrophication) அனேரோபிக் (Anaerobic) என்ற ஆக்சிஜன் இன்றி உயிர்வாழும் பாக்டிரியாக்கள் இந்த இயற்கையான மாசுக்கிருமிகளைத் தாக்கி, அதனால் மீதேன், ஹைட்ரஜன் சுல்பைட் என்ற வாயுக்களை வெளிவிடுகின்றன. இந்த வாயுக்களில் வெளியேற்றத்தினால் தான், இந்தியாவில் உள்ள பல ஏரிகள் துர்நாற்றமடிக்கும் கழுவுகள் நிரம்பி இருக்கின்றன. இந்த நீர் நிலைகள் இயற்கையாக நிலத்தடி நீரில் கலக்கும் நிலையினால், அவைகளில் உள்ள மாசுக்கள் நிலத்தடி நீரை மாசு படுத்தும்.
மினமாதா நோய் (Minamata disease) சிஸ்ஸோ கார்பரேஷன் என்ற ரசாயன உரங்களும், மற்ற ரசாயனத் திரவங்களும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக் கழுவு நீர் ஜப்பானின் மினமாதா என்ற வளைகுடாக் கடலில் விடப்பட்டன. இந்தக் கழுவு நீரில் மீதைல் மெர்குரி மிக அதிக அளவில் இருந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் சிப்பி மீன்களின் வயிற்றின் உள்ள மெர்க்குரியின் அளவு அதிகரித்தது. அந்த சிப்பி மீன்களை மக்கள உண்டனர். பூனைகள் மக்கள் உண்ட உணவின் மீதியைத் தின்றன.
விசித்திரமானவைகள் நிகழ ஆரம்பித்தன. பூனைகள் வலிப்பு நோயால் பாதிக்கப்படடு இறந்தன. காகங்கள் வானத்திலிருந்து கீழே இறந்து விழுந்தன. இறந்த மீன்கள் செத்து மிதந்தன. சிறு குழந்தைகள் வலிப்பு நோயால் துன்பப்பட்டார்கள். பேசுவதற்கும், நடப்பதற்கும் அவர்கள் கஷடப்பட்டார்கள். மக்கள் மடிந்தனர். இயற்கைப் பொருளான மெர்குரி விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதித்தது விசாரணையில் தெரிய வந்தது. இது 1956-ம் ஆண்டு தெரியவந்தது. சட்ட வழக்குகளும், நஷ்ட ஈட்டு வழக்குகளும் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? ஒரு தெர்மாமீட்டரில் உள்ள மெர்குரி 95,000 லிட்டர், நீரினை குடிக்கும் தரத்திலிருந்து மாற்றி, விஷமாக்கும் திறன் கொண்டது.