நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம்

Slides:



Advertisements
Similar presentations
Unit 11: Water. Geography Unit 11: Water Cooking Drinking Washing ourselves Cleaning things Swimming Flushing toilets Central heating What do we use water.
Advertisements

Peco Facet Sewage Water Treatment Plant
Rainwater Harvesting Skeletank ® Discover the inner strength Presented By :- Andy Shuttleworth Managing Director SEL Environmental Limited.
Household Waste Drainage Systems
Greeley and Hansen Agenda New Rules For Sanitary Sewer Systems EPA Enforcement Overflow from a Manhole on to the Ground – into a stream, into a basement.
Aquifer- storage of groundwater. Where does groundwater come from? Rain!!!! Water seeps (infiltrates) into the soil Rain!!!! Water seeps (infiltrates)
By Sienna. Creating The Washing Water Saver (TWWS)
Diversity © HarperCollins Publishers 2010 Who ‘cured’ cholera?
The DB In-Line Pumpout Unit Easy-to-use control panel with one switch to run the unit. 15 AMP reset fuse. 115 AC External water pump and tank drain have.
Case Study Leak Detection Program On Niue Island’s Water Resource.
Fresh water and water cycle By: Aim Thanaporn Kusomrosananan Grade 7 summer school Ms. Aurora Math class.
Green Building Design Scott Lowe Professor Civil and Environmental Engineering Department Manhattan College.
Skilled Trades 1201 Residential Plumbing.
Rainwater Harvesting.
This project is co-funded by the European Union, the Russian Federation and the Republic of Finland Activity 4. Utilities network analysis (KRIMEL, KAEEC,
SHANNON WILLAERT IDT 510 ASSIGNMENT #4 Water to Drink NEXT 
Cork County Council supplies over 32 million gallons of clean drinking water every day.
Water Supply.
Ch Managing Our Water Systems
By Jeremy G.  Goal: To make a water saving device  Materials used: Pool pump with filter, washing machine, tank, flexible pipes.  Steps: o Run.
What makes water dirty? How do we clean it. Can dirty water be cleaned? If you are like most people, you have not given ten seconds of thought to how.
How to reduce water consumption and reduce costs
Water is life Virtually everything we do or use each day involves water. Yet, we do not give it the importance that is due to it. India will soon be a.
WATER & WASTEWATER ENGINEERING Water Supply Engineering Lecture No. 3 Surface Water Collection Works.
Rural Drinking Water Treatment System. INTRODUCTION Water demand Identification of water source Drinking water Quality Parameters Required treatment system.
Roman aqueducts and the water and sewage systems By: Shawleace Hill.
Water Supply Skill Drills.
SAVE WATER DONE BY: RYAN ELS. THE RIGHT THINGS TO DO FIX LEAKING TAPS, TOILETS AND PIPES USE A WATERING CAN WHEN YOU WATER YOUR GARDEN RE-USE FOR FLUSHING.
15 Water Supply. 2 Objectives Describe the sources of water for a municipal water supply system. Explain the purpose of a water treatment facility. Describe.
Natalie Morrow 8.4. How much are we using each day? Overall storage level: 44.1%, weekly storage change : 2.4%, same time last year: 29.2%, average daily.
Saving water at home WATER IS LIFE. KITCHEN  Problem 1: The tap is running when we don’t use it. You’re washing the dishes under a running tap.  Solution:
Water Uses By Michelle Smading Learning intention We are learning to write about the uses of water.
Outline Introduction Recycle Conclusion. Introduction Australia, Perth often refer as the most ‘thirstiest’ country on earth Government needs to encourage.
FIRST THINGS FIRST Matt 16: Then Jesus said to His disciples, "If anyone desires to come after Me, let him deny himself, and take up his cross,
Quality of Water Q litres Time to Collect Water secs Volume Flow Rate Q litres/min Pump 1 Inlet Pressure P 1 bar Pump 1 Outlet Pressure.
Bathrooms & Kitchens Water, Grey Water & Waste-Water.
Las Delicias Water Supply System OPERATION AND MAINTENANCE MANUAL 1.
Swachh Vidyalaya Package Operation and Maintenance :
LSU Petroleum Engineering Research and Technology Transfer Laboratory “The Well Facility”
Last Question of the Day- For first semester! 1. How do you get the waste out of wastewater o For Friday, please gather all Questions of the day to turn.
Cork County Council supplies over 32 million gallons of clean drinking water every day.
Education Some people are not educated and don't know that our water is being misused,because they are not being taught enough about how to save it. Some.
Connections are loose for draining pump Water in From street Water out to house This is the setup for public water Pressure and the pump system turned.
Conserving Water Conserve water by turning off the tap when running water is not necessary. this helps prevent water shortages and reduces the amount.
Application of the Continuity Equation Dr. Eyad Abushandi.
Jugs An Investigation Jugs A girl wishes to measure out 4 litres of water. She has only two jugs which, when full, hold 3 litres and 5 litres respectively.
Ice Energy Extraction Unit. Throttling Valve Ice Tank PVC piping Radiator Drain Valve Plexiglas Fan mounted against back of radiator Overall View Plywood.
How do we harvest rainwater and why should we.. Why Harvest Rainwater? Decrease the volume of potable water used for irrigation. Recharge the groundwater.
DOMESTIC DRAINAGE SYSTEM 2012BC25444
Specializing in Plumbing, Sewer, Heating, AC, Drain Cleaning & More.
You can use rain water for life. Don’t let rain water waste, preserve it in underground tanks with the help of OM Jyoti pumps a leading rain water harvesting.
Muttathara Sewage Treatment Plant - Blue Drops. Features of the plant The only one in the whole of Kerala Started in 2012 Capacity of 107 MLD (million.
Plumbing Valves.
 Plumbing refers to the laying and repairing of pipes and fixtures for the distribution of water or gas in a building, and for the disposal of sewage.
Submersible Pumps and Motors Suppliers & Manufacturers in UAE.
Lecture (11): Water Distribution Systems
The Water.
Pumped Discharge. Brian Makin 14/
2. QUIZE Save Water, Safe Water.
1) How often do you have a bath in a week?
Septic systems.
RESIDENTIAL PLUMBING SYSTEMS (WASTEWATER)
Direction water flow Notes: Occupancy type is PUBLIC The WCs (toilets) are public flush valve.
ILLICIT DISCHARGES– COMMON PROBLEMS
Wastewater Treatment.
Electrical Gas Plumbing Heating & Cooling
WATER IS LIFE By Victoria Chinova.
Cha.14 Water Pollution.
Chapter 14 Water Pollution.
Full Service Plumbing Columbus, Ohio. plumbing The art and science of creating and maintaining sanitary conditions in a building used by humans. It is.
Presentation transcript:

நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தியா கூடிய சீக்கிரத்தில் நீர் பற்றாக்குறையால் ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால், நாம் அனைவரும் நமது நீரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியாகும். நீர் பாழாவதைக் குறைக்க சில செயல்களை நாம் கடைப்பிடிக்கலாம்.  நீரை சிக்கனமாகப் பயன்படுத்த முயல வேண்டும். 1

ஒரு பள்ளியின் நீர்த் தணிக்கை 2

3 பொருளடக்கம் முன்னுரை தணிக்கையின் வழிமுறைகள் நீர்த் தணிக்கை என்றால் என்ன ? இது எந்த வகைகளில் உதவிகரமாக இருக்கும் ? நீர்த் தணிக்கையின் அவசியம் கற்பனையான கருத்துக்கள் தணிக்கையின் வகைகள் தணிக்கையின் வழிமுறைகள் - தணிக்கை செய்தல் – முதல் படி - அளவைகள், நீர் உபயோகங்கள் நீர் உபயோகிப்பதைப் பற்றிய விளக்கம். முன்னேறிச் செல்லல் பிரச்சனையினை கண்டுபிடித்து, தீர்வு காணல். நீரைப் பாதுகாத்தல் விழிப்புணர்வு. 3

4 வரையறை - நீர்த் தணிக்கை என்பது நீர் உபயோகத்தின் தரம் மற்றும் வரையறை - நீர்த் தணிக்கை என்பது நீர் உபயோகத்தின் தரம் மற்றும் நீரின் மொத்த கொள் அளவு – இரண்டையும் பற்றிய ஆய்வைக் குறிக்கும். இந்த ஆய்வில் நீரை குறைவாகப் பயன்படுத்தல், மறுபடி பயன்படுத்தல், மறுபடி சுழற்சி முறையில் பயன்படுத்தல் ஆகியவைகளின் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதும் அடங்கும். முன்னுரை (INTRODUCTION) தணிக்கையின் வழிமுறை (AUDIT PROCESS) முன்னேறிச் செல்லல் (MOVING AHEAD) 4

நீர்த் தணிக்கை எந்த வகைகளில் உதவிகரமாக இருக்கும் ? நீர் தணிக்கை பள்ளியில் செலவிடப்படும் நீருக்கான செலவுகளைக் குறைத்து, பணத்தை மிச்சப்படுத்த உதவும். நீரைப் பாதுகாப்பது நமது நகரங்களுக்கு உதவியாக இருக்கிறது. – நீர் வளங்கள் நகரத்தினால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. நீர் தணிக்கை வீணாகும் நீர் மற்றும் அவசியமற்ற உபயோகங்கள் ஆகியவைகளைக் குறைக்க உதவிகரமாக இருக்கும். மாணவர்களை அதிக விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் இருக்க இது உதவுகிறது. நீர் தணிக்கை பலவிதமான பொருட்களை உள்ளடிக்கிய ஒரு மாணவ திட்டம் உருவாக வழிகோலும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 5

6 உங்களுக்குத் தெரியுமா ? உங்களுக்குத் தெரியுமா ?  சில சுலபமான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதின் மூலம் 10 – 30 % வரை உங்களது நீர் உபயோகத்தை குறைக்க முடியும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 6

நீர்த் தணிக்கையின் அவசியம் ஒரு ஒழுங்கான செயல்பாடு சில ஆச்சரியப்படவைக்கும் முடிவுகளைத் பெற்றுத் தரும். பிரச்சனைகளை கண்டுபிடித்த பிறகு, அதைச் சரிசெய்வது மிகவும் சுலபம். பழுதுகளை உடனுக்குடன் அறியும் விதமான முறையினைச் செயல்படுத்த முடியும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 7

கற்பனையான கருத்துக்கள் நீரின் தரத்தில் எந்த விதமான குறைபாட்டையும் அடைய விடுவதில்லை. படிப்பை விட நீரை ஒரு முக்கியமானதாகக் கருத அனுமதிப்பதில்லை. பள்ளி நேரத்திற்கும் மேல் மாணவர்கள் தங்க வேண்டிய அவசியமில்லை. INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 8

தணிக்கையின் வழிமுறை (AUDIT PROCESS) 9

10 தணிக்கையின் வழிமுறை அளவுகள் செயல்படுத்தல் கணக்கிடுதல் திட்டமிடலும், அதைச் செயல்படுத்தும் முறையினை முடிவு செய்தலும். தணிக்கையின் கருத்தறிவிப்பு நீர் சேமிப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிய முடிவுகளைத் தீர்மானித்தல் அறிக்கை INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 10 விவாதங்கள்

11 உங்களின் நீர்த் தணிக்கை செய்யும் கால அட்டவணையைத் தீர்மானிக்கவும். வருடத்தில் 1 நாள் வருடத்தில் 1 வாரம் வருடத்தில் 1 மாதம் பருவகாலத்தில் 1 நாள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 11

முதல் படி - அளவுகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 12

13 முனிசிபல் நீர் விநியோகம். ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள் அளவுகள் - கையிருப்புக்கள் பள்ளிக்கு நீர் கிடைக்கும் பிறப்பிடங்கள் யாவை ?  முனிசிபல் நீர் விநியோகம். ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள் டாங்கர் நீர் லாரிகள் மற்றவைகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 13

முதல் படி – அளவுகள் ஒவ்வொரு நீர் அளிப்பிலிருந்து கிடைக்கும் நீரின் அளவை கணிக்கவும். ஆழ்துளைக் கிணறு, வெட்டிய கிணறு இவைகளிலிருந்து கிடைக்கும் நீர்... 1. நீர் நிரம்பும் வேகத்தை அளவிடல் – குழாய் நீரால் 10 லிட்டர் வாளியை நிரப்ப எடுத்துக் கொள்ளப்படும் நேரம். 2. ஒரு நாளைக்கு நீர் இறைக்கும் இயந்திரம் இயங்கும் மணிகளின் மொத்தத்தைத்தைக் குறித்துக் கொள்ளல். 3. இவ்விரண்டையும் வைத்து, நீர் இறைக்கப்படும் அளவை கணக்கிட உபயோகிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 15

அளவுகள் - அளிப்புகள் ஒவ்வொரு நீர் அளிப்பிலிருந்து கிடைக்கும் நீரின் அளவை கணிக்கவும். முனிசிபல் அளிப்பு முனிசிபல் ரசீதுகளிலிருந்து முனிசிபாலிட்டிகள் மாதா மாதம் வழங்கிய நீரின் அளவினை அட்டவணையில் குறிக்கவும். கடந்த மூன்று ஆண்டுகளின் நீர் அளிப்பை அந்த அளிப்பு விபரத் தாளில் காட்டவும். டாங்கர் லாரிகளிலிருந்து ... செலவு செய்த ரசீதுகளிலிருந்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிய நீரின் அளவினை அளிப்பு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். உபயோகித்ததின் பரிணாமங்களை பட்டியலிடவும். பிறகு அந்த விபரங்கள ஒரு வரைபடத்தில் காட்டவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 15

முதல் படி – அளவுகள் நீர் வரும் குழாய்கள் மற்றும் பயன்படுத்தும் இடங்களைப் படமாக வரையவும். பள்ளியின் கட்டிடம் மற்றும் முக்கிய இடங்களைக் குறிக்கும் ஒரு வரைபடத்தை வரையவும். நீர் வரும் குழாய்கள் மற்றும் நீர்த்தொட்டிகள் ஆகியவைகளைக் குறிக்கவும். முனிசிபல் நீர் விநியோகம் ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள் டாங்கர் லாரிகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 16

முதல் படி – அளவுகள் நீர் வரும் இடங்களை எல்லாம் குறிக்கவும் – கழிப்பிடங்கள், கழுவும் இடங்கள், ஆய்வுக்கூடங்களின் தொட்டிகள், குடி நீர்க் குழாய்கள், நீர் பீச்சும் குழாய்கள், காண்டீன், நீர்ப் பாய்ச்சும் குழாய்கள், நீர் மீட்டர்கள், குழாய்கள் போன்றவைகள்.  ஒவ்வொரு இடத்தில் இருக்கும் குழாய்களை பெயர்-எண் முறையில் குறிப்பிடவும்.   நல்ல நீர் மற்றும் கழுவு நீர் கொண்டுவரும் குழாய்களை வேறு வேறு வர்ணத்தில் தீட்டவும். கழுவு நீர் போகும் இடங்களைக் குறிக்கவும்.. கட்டிடத்தில் அமைக்கப் பட்டிருக்கும் மழை நீர் வடிகால்கள் இருப்பின் அவைகளைக் குறிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 17

18 L- OUTLET L1 L2 L3 L4 L5 L- INLET GT1 GT2 GT3 GT4 BT- INLET MUNCIPALITY SEWER L1 L2 L3 L4 L5 L- INLET DRAIN PIPE GT1 GT2 GT3 GT4 BT- INLET GT- INLET LAB BT- OUTLET GT- OUTLET WASH WASH BOYS TOILET GIRLS TOILET BT1 BT2 BT3 BT4 DN1 DRINKING TAP WATER INLET GARDEN WATER TANK C- INLET WATER TANK Municipal supply Bore well Dug well Tankers CT1 CT2 CT3 C- OUTLET PUMP HOUSE UNDERGROUND SUMP INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD KITCHEN DRAIN PIPE 18

நீர் செல்லும் வழியைக் காட்டும் ஒரு விளக்கப் படத்தை வரையவும். 19 நீர் செல்லும் வழியைக் காட்டும் ஒரு விளக்கப் படத்தை வரையவும். முதல் படி – அளவுகள் அளித்தல் (Supply) நிலத்தடி நீர்த்தொட்டி (Underground Sump) மேல் நிலைத் தொட்டி (Overhead Tank) கழுவுதல் (Washing) W1 W2 Wn கழிப்பிடம் (Toilets) T1 T2 Tn தோட்டம் போடுதல் (Gardening) G1 G2 Gn குடிநீர் (Drinking) D1 D2 Dn சாக்கடை (Sewage) INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 19

கணக்கிடல் – நீர் உபயோகம் கணக்கிடல் – நீர் உபயோகம் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வரும் இடங்களின் நீர் உபயோகங்களை அளக்க உங்களால் முடியுமா ? மீட்டர்களின் விலைகள் அதிகம். ஒரு மீட்டரை வாங்கி, அதை பல இடங்களில் சுழற்சி முறையில் பொருத்தி நீரின் உபயோகத்தை கட்டுப்படுத்த உங்களால் முடியுமா ? உங்களால் ஒரு மீட்டர் கூட வாங்கமுடியாமல் இருக்குமானால், ஆய்வு செய்தல், உற்று நோக்குதல், கணக்கிடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 20

கணக்கிடல் – நீர் உபயோகம் கணக்கிடல் – நீர் உபயோகம் நீர் உபயோகத்தின் அளவை ஒரு மீட்டர் இல்லாமல் கணக்கிடல் ஒவ்வொரு குழாயிலிருந்தும் வெளியேறும் நீரின் அளவைக் கணக்கிடல். ஒரு அளக்கும் ஜார் மற்றும் ஒரு ஸ்டாப் வாட்ச் இவைகளைக் கொண்டு, நீர் பாயும் அளவைக் கணக்கிடவும். ஒரு நாளில் குழாய் எவ்வளவு மணி திறந்திருக்கிறது என்பதைக் கண்காணிக்கவும் அல்லது ஆய்வு செய்யவும். இந்த புள்ளி விபரங்களை நீர் செலவு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். To calculate flow for taps turn taps to the normal flow rate that you use, hold a container under the tap for 10 seconds measure the quantity of water in the container. Quantity of water in 10 sec = x INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 21

கணக்கிடல் – நீர் உபயோகம் கழிபிடங்களில் பாயும் நீரின் அளவைக் கணக்கிட, கழிப்பிடத்திற்கு வரும் நீரை நிறுத்தி, கழிப்பிட நீர்த்தொட்டியின் உள்ளே ஒரு கோடு வரைந்து, பிறகு நீரை வழியவிட்டு, பிறகு ஒரு குவளையைக் கொண்டு நீர் நிரப்பவேண்டும். ஒரு குவளை நீரின் கொள் அளவை அளந்து, குறிக்கப்பட்ட கோடுவரை நீரை நிரப்ப எவ்வளவு குவளை நீர் வேண்டும் என்பதைக் குறிக்கவும்.   எவ்வளவு முறைகள் ஒவ்வொரு கழிப்பிடமும் பயன்படுத்தப் படுகிறன்றன என்பதைக் கண்காணிக்கவும் அல்லது ஆய்வு செய்யவும். இந்த புள்ளி விபரங்களை நீர் செலவு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 22

கணக்கிடல் – நீர் உபயோகம் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD கணக்கிடல் – நீர் உபயோகம் நீர் உபயோகத்தின் அளவை ஒரு மீட்டர் இல்லாமல் கணக்கிடல் ஒவ்வொரு நீரின் வெளியேற்றக் குழாயின் வழியாக நீர் செல்லும் அளவினை மதிப்பிட மேலே குறிப்பிட்ட அதே வழிமுறைகளைக் கடைபிடிக்கவும். நீர் செலவு விபரத் தாள், ஒரு நாளில் உபயோகித்த நீரின் மொத்த அளவினைக் கணக்கிட உங்களுக்கு உதவும்.. 23

தணிக்கை கருத்து க்கள் (AUDIT OBSERVATIONS) 24

அளிப்புகளின் வரவு நீர்க் குழாய்கள் மற்றும் வால்வுகளைப் பராமரிப்பவரிடம் பேசவும். நீரைப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு விட்டதா அல்லது நீர்த்தொட்டியின் நீரின் அளவு குறைந்தவுடன், பம்ப் மோட்டார் ஓடும்படி செய்யப்பட்டுள்ளதா ?  நீர்த்தொட்டி நிரம்பி வழியாமல் இருப்பதற்கு என்ன கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ? நீர்த்தொட்டி எவ்வளவு முறைகள் வழிய விடப்படுகின்றன ? நீர்த்தொட்டி வழியும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு நீர் விணாகிறது ? INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 25

அசையாமல் இணைக்கப்பட்ட கருவிகளும், இணைப்புகளும் நீர் வெளியேறும் ஒவ்வொரு குழாயைப் பற்றியும் ஒரு குறிப்பை எழுதிவைத்துக் கொள்ளவும். இணைப்புகளின் விபரங்கள் – இரட்டை நீர்வழி கழிப்பிடம், கழிப்பிடத் தொட்டியின் அளவு, குழாயின் அமைப்பு – தெளிப்பான், திருகு வடிவம், நெம்புகோல் அமைப்பு போன்றவைகள். இணைப்புகளின் தற்போதைய நிலைமையை அறிதல் – அழுக்கு, தடைப்படல், ஒழுகுதல், உடைந்திருத்தல் போன்றவைகள். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 26

ஆராய்தலும், அறிவித்தலும் (ANALYSIS AND REPORT) 27

நீர் உபயோகிப்பதின் பரிமாணங்கள் நீர் உபயோகிப்பதின் பரிமாணங்களை பட்டியலிடும் பொழுது, சாதாரணமாகப் புலப்படாத பல மாறுபட்ட முடிவுகள் உங்களுக்குத் தென்படும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 28

29 28 மழைகாலத்தின் நீரின் உபயோகம் குறைவாக இருக்கும். விடுமுறை விடுவதற்கு சற்று முன்பு கோடைகாலத்தில் நீரின் உபயோகம் அதிகமாக இருக்கும். மழை காலம் – தோட்டத்திற்கு நீர் ஊற்றி நீரை நீங்கள் செலவழிக்க வேண்டாம். பரிட்சைகள், வாரவிடுமுறை நாட்கள், விடுமுறை நாட்கள் – நீரின் உபயோகம் குறைவாக இருக்கும். 28 அட்டவணையில் உள்ள முடிவுகளை ஆய்வு செய்து மாறுதல்களைக் கணக்கிடும் பொழுது மேற்கண்டவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 29

மேல் நீர் நிலைத் தொட்டி INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD ஒரு சங்கிலித் தொடர் வரைபடத்தில் நீரைப் பயன்படுத்தியதின் அளவைக் காண்க. அளிப்பு (Supply) X நிலத்தடி நீர்த்தொட்டி (Underground Sump) மேல் நீர் நிலைத் தொட்டி (Overhead Tank) Y = ?X 0.4Y 0.25Y 0.3Y 0.05Y துவைத்தல் (Washing) கழிப்பிடங்கள் (Toilets) தோட்டக் கலை (Gardening) குடிநீர் (Drinking) ஒழுகல் (Leaks) ஒழுகல் (Leaks) 30 சாக்கடை (Sewage)

அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா ? INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா ?  மிகச் சிறந்த நிலை - நீர் நட்டம் ஒன்றும் இல்லை சுமாரான நிலை – நீர் நட்டம் 15 – 30 % பிரச்சனை இருக்கும் நிலை - நீர் நட்டம் > 30% 31

சரியான முடிவுகளை எடுத்தல் முன்னேறிச் செல்லல் (MOVING AHEAD) விவாதித்து, சரியான முடிவுகளை எடுத்தல் 32

முதலில் செய்ய வேண்டியது, பிரச்சனைகளைத் தீர்த்தல் ஒழுகுதலும், வழிதலும் நீர் நட்டமாகும் இடங்களை இணங்காணுதல் சரி செய்வதை முடிவு செய்து கொள்ளல். செயல்படுத்துவதற்கான பொறுப்பை நிர்ணயித்தல் சரிசெய்யும் முடிவுகளை செயல்படுத்தல் ஒரு மேற்பார்வை நிரலை தயாரிக்கவும். மேற்வையாளரை நியமிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 33

34 3. . மூளையினைக் கசக்கும் அளவு தீவிரமாக குழுக்களில் விவாதிக்கவும்.  நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள் 3. . மூளையினைக் கசக்கும் அளவு தீவிரமாக குழுக்களில் விவாதிக்கவும். 1. உபயோகத்தினை வரைபடம் மூலம் காட்டவும். 4. நீர் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த உங்களது ஆலோசனைகளை ஒரு பட்டியலாகக் குறித்துக் கொள்ளவும். 2. நீரைச் சேமிக்க முடியும் இடங்களை இணங்காணல் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 34

நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள் தோட்டம் தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சும் நீண்ட குழாய்கள் ஒழுகாமல் இருக்கிறதா என்பதை கண்காணித்தல் இந்தக் குழாய்க்களுக்குப் பதில் தெளிக்கும் வாய்கொண்ட அமைப்புகள் போன்ற திறமையாகச் செயல்படுபவைகளை உபயோகிக்க முயலுதல் சொட்டு நீர்ப்பாசனம் குறைவான அளவு நீர்ப்பாசனமே தேவையான உள்ளூர் பயிர்களைப் பயிரிடல் பள்ளியின் நிலத்தில் வழியாத அளவுக்கு கட்டுப்படுத்த உதவும் தாவரச் செடிகளுக்கு மாறியும், நிலத்தடி மேல்மாட்ட மண்ணை மாற்றியும் செயல்படுத்தல். நீரை பரவலாகத் தெளித்து வீணாக்காமல், பயிரின் வேர்களில் படும்படி நீரைப் பாய்ச்சுதல். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 35

36 கழிப்பிடங்களில் உள்ள நீர்த்தொட்டிகளின் நீரின் அளவைக் குறைத்தல். நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள் கழிபிடங்கள், கழுவும் இடங்கள் கழிப்பிடங்களில் உள்ள நீர்த்தொட்டிகளின் நீரின் அளவைக் குறைத்தல். இரு வகையில் நீர் வரும் கழிவுத் தொட்டிகளை அமைக்கவும், ஒரு வகை நீர் வரும் கழிவுத் தொட்டிகளை மாற்றவும். குறைவாக நீரை வெளியே விழச்செய்யும் குழாய்களை பொருத்தவும். மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமுல் படுத்தி, அந்த மழை நீரை கழிப்பிடங்களிலும், தரையைச் சுத்தம் செய்யவும், தோட்டங்களில் நீர்ப்பாய்ச்சவும் உபயோகிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 36

37 கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளுக்கு விடைகளைத் தெரிவிக்கவும்.. கழிப்பிடம் கழிவுதலுக்குப் பயன்படுத்திய நீரை தோட்டப்பயிர்களுக்குப் பாயும் படி திருப்பி விடமுடியுமா ?  சோதனைக் கூடம் கழுவும் இடம் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 37

38 1. பலன் தரும் விழுப்புணர்வு நிகழ்வுகளை உருவாக்கவும். 2. ஒன்று கூடும் இடங்களில் நீர் தணிக்கை மற்றும் நீரைச் சேமிக்கும் குழுக்களை புகழ்ந்து பேசவும். 3. நீர்க் குழாயினைத் திறந்து மாணவர்கள் விளையாடாமல் இருக்கும் படி வேண்டிக் கொள்ளவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 38

டார்வினின் உபதேசங்கள் ஒவ்வொரு ஜீவனும் இயற்கையாக உருவாக்கப்படுகின்றன. இதில் நீர் சேமிப்புத் திட்டங்களும் அடங்கும். எவைகள் சரியாக வேலை செய்கின்றன, எவைகள் சரியாக வேலை செய்ய வில்லை என்பதை மற்ற பள்ளிகளிலிருந்து விசாரித்துத் தெரிந்து கொள்ளவும். எந்த வகையானவைகள் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும் என்பதை ஆய்வு செய்யவும். அறிக்கைகள் ...அறிக்கைகள் - மற்றவர்களுக்கு இவைகளை விளம்பரப்படுத்திப் பரப்புங்கள். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 39