HAPPY BIRTH DAY TO THOMAS ALVA EDISON. PRESENTED BY JANAKIRAMAN EGS PILLAY ARTS COLLAGE

Slides:



Advertisements
Similar presentations
Thomas Alva Edison February 11, Thomas Alva Edison Edison sold newspapers and candy when he was twelve years old. He rode a train from town to town.
Advertisements

Thomas Alva Edison The Inventor By Tammi Austin www. kameraarkasi.org/light/mucitler/edison.htm.
Born to Samuel Edison, Jr. and Nancy Elliot Edison in Milan, Ohio, on February 11 th, 1847, Thomas Edison was the youngest of 7 children.
Thomas Edison His life The full name of Thomas Edison is Thomas Alva Edison and he was born on February 11, 1847 in Milan, Ohio the seventh and last child.
Edison Bottles Light. Not the ‘Brightest’ Kid Thomas Edison was considered a trouble maker in school. He was kicked out of school in the 3 rd grade because.
Thomas Edison By Logan.
Famous scientist research project By: Saud Hamad Saud AlThani.
 Thomas Alva Edison  He was born Milan,Ohio in 11 February 1847 and died in 18 October 1931.
Thomas Alva Edison Life And Accomplishments GROUP 17 & 19 Michelle Diaz Nubia Marquez Paul A. Lyons Ulises Ambriz Jacob Gonzalez.
Thomas Edison American Inventor.
Thomas Alva Edison: The man who made the future. Brief Biography Born in February 11, 1847 in Milan, Ohio Born as the youngest of the seven children Moved.
1 Pre-Assessment for Quarter 1 Reading Informational Text Grade.
Scientist Report (Thomas Edison) By: Amina Al-Naama 7D.
Thomas Alva Edison By: Emma and Gillian. What Makes Thomas Special/Interesting He invented: Printing Telegraph, Type writing machine, Telephone, Pneumatic.
THOMAS EDISON. WHEN WAS HE BORN? Thomas Edison was born in 1847 in Milan, Ohio. He grew up in Port Huron, Michigan.
Read about the man who created the light bulb. By: Gabriel Holman.
Thomas Edison By: Will. Early Years In his early years Edison sold fruit and vegetables at a stand with his partner Thomas. Edison was born.
By: Tyler Knight. Thomas Edison was the inventor of the light bulb. He didn’t actually invent the light bulb, just improved it to the modern version.
How do we define the personality traits of a hero?
Suzie Noyes 2009 Thomas Alva Edison February 11, 1847 – October 18, 1931 I usually do not insert a footer on my slideshows so this is new for me.
By: Shannon Matuszny EECT 111. Thomas Edison and his family.
Thomas Edison “To invent, you need a good imagination and a pile of junk.” By Tami Kalina
Thomas Edison By :Carlos Ramirez Ms. Marshall Walter Stiern Middle School
Who Was Thomas Alva Edison? By: Margaret Frith Illustrated by: John O’Brien Maguire.
Thomas Edison in Michigan Michigan History 8-2. Early Life in Michigan Moved to Port Huron in 1854 Home-schooled by his Mother –His only teacher said.
By :Kristen Duru A4 due April 15.  He was born on February 11, 1847 in Milan  He died on October 18, 1931 in Orange West.
 Thomas’s full name was Thomas Alva Edison  He was born on February 11 th 1847.
Birth Born on Feb 11, 1847 in Milan, Ohio Mother- Nancy Edison Father- Samuel Edison Youngest of seven children.
Thomas Edison ( ) By: Emily Paige King.
Thomas Alva Edison was called Alva, or Al by his family. He was a very curious child. He was always asking questions. Even his mother, who had once been.
Thomas Edison By Hercelyn R. Rencher.
Wizard of Menlo Park By Diana V.
Prepared Student RT-12 Synchyna Igor
Thomas Edison: Inventor
ELECTRICITY BY Fathima Sabana J.Pavithra C.Priyadharshini K.V.Vidhya
Thomas Alva Edison.
Thomas Edison By: Alexandre Velasco, and Nathan Perez.
INVENTORS AND INVENTIONS
Thomas edison and the light bulb
Thomas Alva Edison by Maxim Rassolov.
The life and times of a great inventor
The great American inventor
By Isabelle,Natalie, and Avleen
Sebastián Córdoba, Alejandro Anguren and Alejandro Blanco
Inventions.
مقدمة: الاطفال الذين يعانون من كثرة النشاط الحركى ليسوا باطفال مشاغبين، او عديمين التربية لكن هم اطفال عندهم مشكلة مرضية لها تاثير سيء على التطور النفسى.
Thomas Alva Edison Interesting Facts.
மழை நீர் சேமிப்பு வகுப்பு X – CBSE
Thomas Edison.
Thomas Alva Edison Inventor and Scientist.
கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள்மயக்கம்
மாசு நீர்.
Plus Two Commerce - Study Material
Plus Two Commerce - Study Material
Thomas Alva Edison What’s the Bright Idea? Photo credit:
Thomas Edison By Aydyn.
By Jackson Burns And Laney Simmons
Thomas alva edison Present Assoc.Prof.Dr.Chayan Boonyarak
June holiday homework higher tamil e-book
Inventions.
HOW TO FIND WHAT YOU NEED AND LOSE THE REST!
Thomas Edison American Inventor.
வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
நம்முடைய உணர்வுகள்.
மொழிபெயர்ப்பு அறிமுகம்  மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி.
Tomas Edison Boril Nedkov, 7e.
Age of Invention Chapter 19 Section 2.
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை
Ch. 26 Sec. 4 Nineteenth Century Progress
Plus Two Accountancy - Study Material
Presentation transcript:

HAPPY BIRTH DAY TO THOMAS ALVA EDISON

SCHOOL DAYS THOMAS ALVA EDISON WAS BORN FEBRUARY 11, 1847 IN MILAN, OHIO AT THE AGE OF 12 HE SOLD FRUIT

His natural curiosity led him to start experimenting at a young age with electrical and mechanical items at home. When he was 12 years old, he got his first job. He became a newsboy on a train that ran between Port Huron and Detroit He set up a laboratory in a baggage car of the train so that he could continue his experiments in his spare time. Unfortunately, Edison’s first job did not end well. He was fired when he accidentally set fire to the floor of the baggage car. HIS FAMILY MOVED TO PORT HURON, MICHIGAN, WHEN HE WAS SEVEN YEARS OLD

Edison then worked for five years as a telegraph operator, but he continued to spend much of his time on the job conducting experiments. He got his first patent in 1868 for a vote recorder run by electricity. However, the vote recorder was not a success. In 1870, he sold another invention, a stock ticker, for $40,000. A stock-ticker is a machine that automatically prints stock prices on a tape. He was then able to build his first shop in Newark, New Jersey. Thomas Edison was totally deaf in one ear and hard of hearing in the other, but thought of his deafness as a blessing in many ways. He called himself a "two-shift man" because he worked 16 out of every 24 hours. Sometimes he worked so intensely that his wife had to remind him to sleep and eat. Thomas Edison died at the age of 84 on October 18, 1931, at his estate in West Orange, New Jersey. He left numerous inventions that improved the quality of life all over the world.

EDISON'S MENLO PARK LABORATORY, RECONSTRUCTED AT GREENFIELD VILLAGE

இரவை ஒளியால் நிரப்பிய அற்புத மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிவியல் மீதான அதீத ஆர்வமும் விடா முயற்சியுமே உலகமே கொண்டாடும் மனிதராக அவரை மாற்றியது.

50000 தோல்வி பேடண்ட்... நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘ மண்டு ’ என்றும் ‘ மூளை வளர்ச்சி இல்லாதவன் ’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficit hyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா ? 1847 ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். குடும்பத்தின் கடைக்குட்டி இவர்தான். நான்கு வயது வரை பேசாமல் இருந்த எடிசன், பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “ இது என் இப்படி ?”, “ அது ஏன் அப்படி ?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு. ஏனென்றால் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும் “ ஏன் உங்களுக்குத் தெரியவில்லை ?” என்று மற்றுமொரு கேள்வியும் கூடவே வரும். அப்படி இல்லையெனில் 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் சாத்தியமாகுமா ?

சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “ இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று !” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது. எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது. முதன்முதலில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, செய்யச் செலவு அதிகம் ஆகும். அந்தச் சாதனத்தை பெரும் அளவில் உற்பத்தி செய்யும்போது பெரிய இழப்புகள் ஏற்படும். அதனாலேயே அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாமல் போனது. ஆனால் எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் ( முப்பது நொடிகள் ) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு

கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். ஒலியைப் பதிவு செய்து, பதிவு செய்த அதே ஒலியை மீண்டும் ஒலிபரப்பும் போனோகிராப் என்கிற கருவியை கண்டுபிடித்து, அதை மெருகேற்றி அதில் பல மாற்றங்களையும் செய்தார். போனோகிராப்புக்காக மட்டும் அறுபத்தைந்து காப்புரிமைகள் பெற்றுள்ளார். விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார் இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.

" INTERIOR OF EDISON'S MACHINE SHOP WHERE HIS EXPERIMENTS ARE CONDUCTED."

தாமஸ் ஆல்வா எடிசன் “ அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”