பெற்றோர் கூட்டம் 2017 வகுப்பு 4
அறிமுகம் குமாரி வேணி பள்ளி அலுவலகம்: 67819002 மின்னஞ்சல் : krishna_veni_rajendran@moe.edu.sg
நோக்கம் திறன்கள் – பேசுதல், படித்தல், எழுதுதல், கேட்டல் பேசுதல் – அதிக முக்கியத்துவம் மாணவர் படைப்பு, குழுவேலை, இருவழித் தொடர்பு திறன்களுக்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ** வீட்டில் தமிழில் பேசுதல் அவசியம்
வாசித்தல் கதை நூல் வாசித்தல்- பள்ளி நூலகத்தில் இரவல் பெற்ற கதைப் புத்தகம் வெள்ளிக்கிழமைகளில்- வாசிப்பு நேரம்
வாய்மொழி தேர்வு பகுதியை வாய்விட்டு வாசித்தல் பட உரையாடல் படத்தோடு தொடர்புடைய உரையாடல்** படத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வோடு தொடர்புடைய வேறோர் அனுபவம் பற்றி பேச வேண்டும்
உரையாடல் வினா: நீ பேரங்காடிக்குச் சென்ற உன் அனுபவம் பற்றிச் சொல். அ) நீ எப்போது பேரங்காடிக்குச் சென்றாய்? ஆ) நீ ஏன் சென்றாய்? இ) இது போன்ற பேரங்காடிகள் இருப்பதால் நாம் பெறும் நன்மைகள் யாவை?
எழுதுதல் கட்டுரை – 4 படங்களை ஒட்டி எழுத வேண்டும். 10 உதவிச்சொற்கள் 70 சொற்களுக்கு குறையாமல் எழுத வேண்டும் 40 நிமிடங்கள் 15 மதிப்பெண்கள் இறந்த காலத்தில் எழுத வேண்டும். நேரத்துடன் எழுதப் பழகவேண்டும்
இடைவேளை நேரம் எறிந்தான் சுத்தம் செய்தான் தலையில் பட்டது முறை கோபம் குறும்புக்காரன் ஏசினார் கேலி செய்தான் தவற்றை உணர்ந்தான்
எண் தலைப்பு கேள்விகள் மதிப்பெண்கள் 1 வேற்றுமை உருபுகள் 4 2 செய்யுள் / பழமொழி 5 3 ஒலி வேறுபாடு அடைமொழி சொற்பொருள் 6 தெரிவுவிடைக் கருத்தறிதல் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் 7 முன்னுணர்வுக் கருத்தறிதல் 8 சுயவிடைக் கருத்தறிதல் 9 மொத்தம் 36 50
தகவல் தொழில்நுட்பத்தின் வழி தமிழ் கற்றல் கணினி வேலை- தட்டச்சு பயிற்சிகள் (Tamil 99 keyboard) குழுவேலை (Google doc, Social learning wall) இணையத்தைப் பயன்படுத்துதல் எளிய படைப்புகளை உருவாக்குதல் - (Ms word, Ms Powerpoint)
பள்ளிக்கு உங்கள் உதவி பள்ளி பெற்றோர் உதவிக் குழு (PAVE) வாசிப்பு (Reading Mum) கற்றல் பயணம் (Learning Journey) பள்ளிக் கொண்டாட்டங்கள் ** தாய்மொழி நடவடிக்கை மூலை
நன்றி