நம்முடைய உணர்வுகள்.

Slides:



Advertisements
Similar presentations
Warm up Problem If , find .
Advertisements

15.4, 5 Solving Logarithmic Equations OBJ:  To solve a logarithmic equation.
Day 3 Notes. 1.4 Definition of the Trigonometric Functions OBJ:  Evaluate trigonometric expressions involving quadrantal angles OBJ:  Find the angle.
The Phantom Tollbooth, Act I
1 Software Construction Software Construction Chapter 1.
2.1, 6.7 Exponential Equations OBJ:  To solve an exponential equation  To solve an exponential equation using properties of rational number exponents.
Question of the Day – Recall the last time you were asked to check a box for your race. Explain how that category might factor into how you make.
Puzzle Take a guess at what these statements are saying: power 2 (8) = 3 power 2 (32) = 5 power 3 (9) = 2 power 3 (81) = 4 power 5 (25) = 2 Now see if.
Sex & Gender Group E Product by Vanroth Vann. Body Part of Man and Woman Source of pictures:
Warm Up. 7.1 A – Initial Value Problems Consider: then: or It doesn’t matter whether the constant was 3 or -5, since when we take the derivative the.
Blue part is out of 44 Green part is out of 58
Surface Area of Triangular Prisms
Surface Area of Triangular Prisms Greg Morrison. Definition: The sum of the areas of all of the faces of a three-dimensional figure. Ex. How much construction.
By: Mrs. Varona.  Slide 1-title page  Slide 2-definition of system with picture  Slide 3-define parts of the system  Slide 4-define parts of system.
Modals CERTAINITY in PRESENT FUTURE CERTAINITY in PRESENT FUTURE.
15.4, 5 Solving Logarithmic Equations OBJ:  To solve a logarithmic equation.
Chapter 17 Q and A Victor Norman, et al. CS104. What is Object-oriented Programming? Q: What is object-oriented programming? A: It means defining classes/objects,
Design and Technology Shelters. Look at the pictures of different shelters and think about: Why was it built? Who might use it? Does it matter what it.
Function PrototypetMyn1 Function Prototype We can declare a function before we use or define it by means of a function prototype. A function prototype.
(Extremely Abstract Art)
DESIGNING CLASSES. SPECIFICATIONS FOR THE CAR CLASS Professional programmers carefully design the classes they need before any coding is done. With well-
EXAMPLE FORMULA DEFINITION 1.
திருப்பாடல் 121 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன் ! எங்கிருந்து எனக்கு உதவி வரும் ?
On a new page, miss out the top two lines and…
Syntax Lecture 10: Verb Types 2.
Prime and composite numbers
உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
Surface Area of Triangular Prisms
மழை நீர் சேமிப்பு வகுப்பு X – CBSE
Using local variable without initialization is an error.
நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)
RE-CAP.
கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள்மயக்கம்
GE 6075 Professional Ethics in Engineering
மாசு நீர்.
Plus Two Commerce - Study Material
Plus Two Commerce - Study Material
+ 2 இயற்பியல் (தமிழ் வழி)
Surface Area of Triangular Prisms
Looking at different emotions and actions
Kids & Dogs
June holiday homework higher tamil e-book
சித்தம் பற்றித் திருமூலரும் எட்மண்ட் கூசுரோவோம்
Vasu Renganathan University of Pennsylvania
நில நடுக்கம்.
№36 საჯარო სკოლა X კლასი ლუკა აშხატოევი
HAPPY BIRTH DAY TO THOMAS ALVA EDISON. PRESENTED BY JANAKIRAMAN EGS PILLAY ARTS COLLAGE
Group Work Lesson 3.
Chapter 1 Review TEST ON FRIDAY.
EVOLUTION TERMS.

Ex: Given: Prove: CPCTC:
முக்கோணங்கள் வகைகள் கண்டறிக
D14 – Bellringer Define Kairos; what does it mean?
இணைக்கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகள்
Line A passes through (0, 2) and (6, 10) Line B passes through
வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
பெற்றோர் கூட்டம் 2017 வகுப்பு 4.
ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது இன்னைக்கோடுகளின் பண்புகள்
Some Simple Tips and Reminders
மொழிபெயர்ப்பு அறிமுகம்  மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி.
சுற்றுச்சூழலியல் (ENVIRONMENT SCIENCE) இயற்கை – இயற்கை சுற்றுச்சூழல் இயற்கை சுற்றுச்சூழல்செயற்கை சுற்றுச்சூழல் உயிருள்ளது (biotic) உயிரற்றது (abiotic)
ENERGY 211 / CME 211 Lecture 23 November 12, 2008.
பெருக்கலைப் பயன்படுத்தி ஈருறுப்புக் கோவைகளுக்கான கூட்டல் மற்றும் கழித்தல் Start.
Figure:
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை
Plus Two Accountancy - Study Material
உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்க ள் உங்கள் விழுமியங்களை அறிந்துகொள்ளு ங்கள் உங்கள் செயற்பாட் டைத் திட்டமிடுங்க ள் உங்கள் முன் உள்ள சந்தர்பங்களை தேடிப்பாருங்க.
Presentation transcript:

நம்முடைய உணர்வுகள்

உணர்ச்சி என்பது? உணர்ச்சி என்பது சமூக பண்பாட்டு நிலைகளாலோஅல்லது  நேரடி நிகழ்வுகளாலோ  நம் மனதில் எழும் பல கூறுகளைக் கொண்ட எண்ணங்களின் தொடர்  செயலாகும். We cannot know for sure if any other species has emotion Operational definition is a constructed definition using parameters to describe what fits the definition and what doesn’t. ex. Op. def. of joy might include: smiling, laughing, not a blank stare

உணர்ச்சிகளின் அடிப்படை உணர்ச்சிகளின் அடிப்படை  பொதுவாக நம்முடைய உணர்வுகள் வெளிப்படையாக 10 % தெரியும். ஆனால் மீத 90 % உள்ளுக்குள் உறைந்து  இருக்கும்.

நம்முடைய உணர்வுகள்   உணர்ச்சிகள் நம்முடைய மூளை மற்றும் உடல்நிலையைப் பாதிக்கும்.  நம்முடைய உணர்ச்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் நாம் அறிய முடியும். வெவ்வேறு பட்ட உணர்வுகளால் நாம் வேறுவேறு விதமாக நடந்து கொள்கிறோம்.

நம்முடைய உணர்வுகள்   உணர்ச்சி என்பது சமூக பண்பாட்டு நிலைகளாலோ அல்லது நேரடி நிகழ்வுகளாலோ  நம் மனதில் எழும் பல கூறுகளைக்கொண்ட எண்ணங்களின் தொடர் செயலாகும். கடந்த கால அனுபவங்களாலும் உணர்ச்சிகள்  எழலாம்.  

நம்முடைய உணர்வுகள்   நம்முடைய நடைமுறைகளின் வடிவில் நம் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. எதிர்மறை எண்ணங்களையும் அதன் விளைவான எதிர்மறை நடத்தைகளையும்  தவிர்ப்பதற்கு    நாம் எவ்வளவோ செய்யலாம்.

உணர்ச்சிகளின் பாகங்கள் or அடிப்படை வாழ்க்கை சம்பவங்கள்  உடல்  வெளிப்பாடு சமூக   தூண்டுதல் உணர்ச்சிகள் வெளிப்பாடு   நோக்கத்தின் அடிப்படை

செயல்முறை   கீழே சில உணர்ச்சிகளும் அவற்றின் நடைமுறை வடிவங்களும் தரப்பட்டுள்ளன.  உங்கள் பார்வையின்படி  அவற்றை பொருத்துக. உணர்ச்சிகள்                             நடத்தை 1 மகிழ்ச்சி                     வீரிடுதல், தாக்குதல், புண்படுதல் 2 வருத்தம்                    துள்ளுதல், புன்னகைத்தல், பாடுதல் 3 கோபம்                        வியர்வை வழித்தல், உறைந்து போதல், குரல் நடுங்குதல் 4 பயம்                             அழுகை, அமைதியாக அமர்ந்திருத்தல், ஒருமுகப்படுத்த முடியாமை

அடிப்படை உணர்வுகளின் தோற்றம் ?

அடிப்படை உணர்வுகளின் தோற்றம் கோபம்  சாதாரண நிலை  வெறுப்பு  பயம்  ஆச்சர்யம்  சந்தோஷம் கவலை  Unaravagal

செயல்முறை   பயிற்சியாளர் உங்களை 5 நபர்கள் குழுக்களாகப் பிரிப்பார். பல்வேறு வகையான உணர்ச்சிகள்  உங்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி கலந்துரையாடல் செய்க.  குழுவில் உள்ள எவரேனும் ஒருவர் அக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஒரு தாளில் எழுதிக் கொண்டு குழுவினருக்கு உரத்துப் படித்துக் காட்ட வேண்டும்.

செயற்பாடு   உங்கள்     பயிற்சியாளர் உங்களனைவரையும் நான்கு நபர்கள் குழுக்களாகப் பகுப்பர். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணர்வுகளை, நீங்கள் உங்கள் முகம் மற்றும் அங்க அசைவுகளைப் பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கும் பொழுது, உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் சைகைகளின் போது `தாரா ரம் பம் பம்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக்  கொண்டே  வெளிபடுத்தவும்.

செயற்பாடு கோபம் -- தாரா ரம் பம் பம் பயம் -- தாரா ரம் பம் பம்   கோபம் -- தாரா ரம் பம் பம் பயம் -- தாரா ரம் பம் பம் மகிழ்ச்சி --  தாரா ரம் பம் பம் வருத்தம் -- தாரா ரம் பம் பம் வியப்பு -- தாரா ரம் பம் பம் விரக்தி --  தாரா ரம் பம் பம் துணிச்சல் -- தாரா ரம் பம் பம் பொறுமை -- தாரா ரம் பம் பம்

நன்றி