Some Simple Tips and Reminders

Slides:



Advertisements
Similar presentations
Sunken Millions Simple Machines Level One >>>> >>>>
Advertisements

LEARNING PLAN REMEMBERING TIPS. CONSTRUCT A timeline for studying the material.
10 Tip s Simple to. 1 1 Use a mug or glass when brushing teeth.
An FCC tip indenting an FCC substrate A diamond tip indenting an FCC substrate.
Tips: * Just delete the page you don’t like. * Save the page you want only before submit to us.
Unit 2 Present Progressive and Simple Present. Unit 2 Present Progressive and Simple Present 2 Present Progressive.
Unit 5 Simple Present, Time Clauses, Used To, and Would.
Good Study Habits of Successful Students. Plan specific times for studying Tip #1.
How do you simplify? Simple Complicated.
How We Organize our Classrooms to Support the Teaching and Learning of Literacy Donna Copel Dubai American Academy.
Enlargement Simple scale factors. Find the scale factor and the missing length ?
Sections 2-1, 2-2, 2-3. Notes Identity Property of Addition: x + 0 = x ex: = 5 The opposite of a number is its additive inverse: x + -x = 0 ex:
MATH 6 – Monday, February 29 Objective: Agenda:
Preparing for the next i-Ready Diagnostic
Preparing for the next i-Ready Diagnostic
Number recognition- PowerPoint ELGs
Some Simple Tips and Reminders
I Know My Alphabet! 4 + I can independently identify all 26 letters of the alphabet in and out of sequence, make the sounds of the letters, and use.
Repeated Proportional Change
PRESENT & PAST TENSES.
உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
மழை நீர் சேமிப்பு வகுப்பு X – CBSE
நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)
الفائدة البسيطة والفائدة المركبة
கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள்மயக்கம்
GE 6075 Professional Ethics in Engineering
پروتكل آموزش سلامت به مددجو
மாசு நீர்.
Plus Two Commerce - Study Material
Plus Two Commerce - Study Material
بنام خالق هستی بخش.
+ 2 இயற்பியல் (தமிழ் வழி)
الفصل الثامن خطة العمل أ/ سلطانة العطاوي....
Reaction time زمن الرجع.
Subtraction using number lines - PowerPoint ELGs
Subtraction using number lines - PowerPoint months
June holiday homework higher tamil e-book
சித்தம் பற்றித் திருமூலரும் எட்மண்ட் கூசுரோவோம்
எழுத்தில் இருந்து ஒலி- தொழில்நுட்பத்தின் வாய்ப்புகள்
بنام خدا.
Number sequences - PowerPoint months
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் Bismillaahir Rahmaanir Raheem
நில நடுக்கம்.
HAPPY BIRTH DAY TO THOMAS ALVA EDISON. PRESENTED BY JANAKIRAMAN EGS PILLAY ARTS COLLAGE
Some Simple Tips and Reminders
Fractions to Decimals by: Jaleel Gospel & Mikaela Santos
Some Simple Tips and Reminders
Addition using number lines- PowerPoint ELGs
Objective: To know the equations of simple straight lines.
Numbers and counting - PowerPoint months
Addition using number lines- PowerPoint months
என்ன நடத்துங்கப்பா Enna Nadathungapaa.
இணைக்கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகள்
வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
பெற்றோர் கூட்டம் 2017 வகுப்பு 4.
Some Simple Tips and Reminders
நம்முடைய உணர்வுகள்.
ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது இன்னைக்கோடுகளின் பண்புகள்
Some Simple Tips and Reminders
மொழிபெயர்ப்பு அறிமுகம்  மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி.
கோணங்கள் Start.
சுற்றுச்சூழலியல் (ENVIRONMENT SCIENCE) இயற்கை – இயற்கை சுற்றுச்சூழல் இயற்கை சுற்றுச்சூழல்செயற்கை சுற்றுச்சூழல் உயிருள்ளது (biotic) உயிரற்றது (abiotic)
பெருக்கலைப் பயன்படுத்தி ஈருறுப்புக் கோவைகளுக்கான கூட்டல் மற்றும் கழித்தல் Start.
Usually described as doing, action or ‘being’ words.
Number recognition - PowerPoint months
Factorization by identity a2- b2.
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை
Plus Two Accountancy - Study Material
உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்க ள் உங்கள் விழுமியங்களை அறிந்துகொள்ளு ங்கள் உங்கள் செயற்பாட் டைத் திட்டமிடுங்க ள் உங்கள் முன் உள்ள சந்தர்பங்களை தேடிப்பாருங்க.
Objective: To know the equations of simple straight lines.
Presentation transcript:

Some Simple Tips and Reminders பகா எண்கள்

நிணைவுகூர்தல் ஒற்றைப்படை எண்கள் இரட்டைப்படை எண்கள் வகுத்திகள் காரணிகள் இரண்டால் வகுபடாத எண்கள் 1,3,5,7,……. இரட்டைப்படை எண்கள் இரண்டால் வகுபடும் எண்கள் 2,4,6,8,…… வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி (மீதி=0) வகுக்கும் அனைத்து எண்களும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும். காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில் 1 மற்றும் அதே எண்ணைத் தவிர்த்த பிற வகுத்திகளாகும்

பகு எண்கள் என்றால் என்ன? இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும். 4,6,8,9,10,12,14,15,……

பகா எண்கள் என்றால் என்ன? பகா எண்கள் என்றால் என்ன? ஒன்று மற்றும் அதே எண்ணால் வகுபடும் எண்கள் (அதாவது இரண்டு வகுத்திகள் மட்டும்) பகா எண்கள் எனப்படும். 2,3,5,7,11,…….

பகா எண்கள் கண்டறியும் முறை பகா எண்கள் கண்டறியும் முறை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 முதல் 100 வரையில் உள்ள அனைத்து பகா எண்களையும் காணலாம்

1 பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல எனவே அதை நீக்கிவிடலாம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100

2ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35 37 39 41 43 45 47 49 51 53 55 57 59 61 63 65 67 69 71 73 75 77 79 81 83 85 87 89 91 93 95 97 99

3ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் 2 3 5 7 11 13 17 19 23 25 29 31 35 37 41 43 47 49 53 55 59 61 65 67 71 73 77 79 83 85 89 91 95 97

5ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 49 53 59 61 67 71 73 77 79 83 89 91 97

7ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97 மீதி உள்ள எண்கள் பகா எண்கள் ஆகும்

பகு எண் அல்ல பகா எண்களை எளிதாக கண்டறியும் முறை எந்த பகு எண்ணையும் நாம் செவ்வக வடிவில் அமைக்கலாம் ஆனால்……. பகா எண்ணை அவ்வாறு அமைக்க முடியாது பார்க்கலாமா!

பகு எண் 15 24 6

பகா எண்கள் 17 29 7

ஆமாம் பகா எண்களை ஒன்றும் அதே எண்ணையும் தவிர வேறு எண்ணால் வகுக்க முடியாது (மீதியின்றி).

ஆக்கம் கி.கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர் (கனிதம்), ஊ. ஒ ந நி பள்ளி, அரியூர் கிழக்கு வளவு, கொல்லிமலை - நாமக்கல்.