மொழிபெயர்ப்பு அறிமுகம்  மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி.

Slides:



Advertisements
Similar presentations
Management of Diabetes Treat to Target Approach (A1c
Advertisements

Paediatric Language Group
©Brooks/Cole, 2001 Chapter 2 Introduction to The C Language.
BeLiFS Becoming Literate in Faith Settings Centre for Language, Culture and Learning Educational Studies Department Goldsmiths University of London Arani.
Learning Targets
Project Window Source and Target Lists Open string list in language tab.
திருப்பாடல் 121 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன் ! எங்கிருந்து எனக்கு உதவி வரும் ?
RECENT TRENDS IN SMT By M.Balamurugan, Phd Research Scholar,
The Interaction Hypothesis
வணக்கம்.
உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
மழை நீர் சேமிப்பு வகுப்பு X – CBSE
BRAND REPUTATION v.2
நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)
கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள்மயக்கம்
زبان بدن Body Language.
GE 6075 Professional Ethics in Engineering
மாசு நீர்.
Plus Two Commerce - Study Material
Plus Two Commerce - Study Material
مهارات الاتصال والتواصل Communication Skills
مهارات الاتصال والتواصل Communication Skills
+ 2 இயற்பியல் (தமிழ் வழி)
1 مفهوم ارتباطات ارتباطات معادل واژه communications ) ميباشد(. ارتباطات يك فرايند اجتماعي و دو طرفه است كه در آن اطلاعات مبادله شده و نوعي تفاهم بين طرفهاي.
التسعير الفصل الرابع عشر.
June holiday homework higher tamil e-book
சித்தம் பற்றித் திருமூலரும் எட்மண்ட் கூசுரோவோம்
எழுத்தில் இருந்து ஒலி- தொழில்நுட்பத்தின் வாய்ப்புகள்
Today in the Lab [Area of language research]
நில நடுக்கம்.
தமிழ்.
HAPPY BIRTH DAY TO THOMAS ALVA EDISON. PRESENTED BY JANAKIRAMAN EGS PILLAY ARTS COLLAGE
 Available in regional language  One of the best marketing medium  Track Actions
School seating plan template Class :
முக்கோணங்கள் வகைகள் கண்டறிக
என்ன நடத்துங்கப்பா Enna Nadathungapaa.
இணைக்கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகள்
Personal Questions.
வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
பெற்றோர் கூட்டம் 2017 வகுப்பு 4.
நீரின் பிறப்பிடங்கள்.
நம்முடைய உணர்வுகள்.
Social Practice of the language: Share information through graphic
ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது இன்னைக்கோடுகளின் பண்புகள்
Some Simple Tips and Reminders
Social Practice of the language: Describe and share information
Social Practice of the language: Describe and share
கோணங்கள் Start.
கணினித் தமிழ் முனைவர் சே. கல்பனா தமிழியல்துறை.
சுற்றுச்சூழலியல் (ENVIRONMENT SCIENCE) இயற்கை – இயற்கை சுற்றுச்சூழல் இயற்கை சுற்றுச்சூழல்செயற்கை சுற்றுச்சூழல் உயிருள்ளது (biotic) உயிரற்றது (abiotic)
வேள் + ஆன் – விருப்பம், மண், வேளாளர் வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் வேளாண் வாயில் வேட்பக் கூறி - பொருநராற்றுப்படை
நேர் மாறலா அல்லது எதிர் மாறலா என்பதைக் கண்டறிக.
LANGUAGE EDUCATION.
MATH TALK Power of 0 and 1.
MATH TALK POWER EXTREMES.
MATH TALK POWER NUMBER 64 Set 1.
MATH TALK POWER NUMBER 27.
MATH TALK POWER NUMBER 36.
MATH TALK POWER NUMBER 25.
MATH TALK POWER NUMBER 64 Set 2.
MATH TALK POWER NUMBER 16.
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை
Studying spoken language
Plus Two Accountancy - Study Material
Target Language English Created by Jane Driver.
உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்க ள் உங்கள் விழுமியங்களை அறிந்துகொள்ளு ங்கள் உங்கள் செயற்பாட் டைத் திட்டமிடுங்க ள் உங்கள் முன் உள்ள சந்தர்பங்களை தேடிப்பாருங்க.
Target 1 Portugal.
Presentation transcript:

மொழிபெயர்ப்பு அறிமுகம்

 மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி.  இலக்கு மொழி (Target Language) எம்மொழியில் அதைப் பெயர்க்கிறோமோ அது பெயர்ப்பு மொழி அல்லது இலக்கு மொழி என அழைக்கப்படுகிறது.  வழி மொழி மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்காமல் மொழிபெயர்க்கப்பட மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது. சீனம் – ஆங்கிலம் - தமிழ்

 மொழிப்பற்று  வேற்று மொழியை ஆர்வத்துடன் கற்கும் இயல்பு  இருமொழி அறிவு  சமகால குறித்த புரிதல்  மூலமொழி இலக்கு மொழி சமூக அரசியல் பண்பாடு பழமொழி, மரபு சொற்கள் குறித்த புரிதல்  அறிவியல் மொழிபெயர்ப்பில் எளிய சொல்லாக்கத்தைப் பயன்படுத்தல்  மூல நூலினை சரியாக உள்வாங்குதல்  நடுநிலையோடு இருத்தல்  சொற்களை சரியாக உச்சரித்தல்

நவீன காலத்தில் மொழிபெயர்ப்பின் வரலாறு  இலக்கிய வகை  மேலைநாட்டு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை  எபிரேம்  பாரசீகம்  அராபிமொழி நூல்கள்  ஆங்கில மொழி நூல்கள்  நாடகங்கள்  சிறுகதைகள்  புதினங்கள்  கட்டுரைகள்  பிரெஞ்சு மொழி நூல்களின் தமிழ் தாக்கம்  பிற ஐரோப்பிய மொழிகளின் தாக்கம்

 செர்மானிய மொழி மொழிபெயர்ப்புகள்  ருஷ்ய மொழி மொழிபெயர்ப்புகள்  இந்திய மொழிகளின் தமிழாக்கம்  பிராகிருதம்  பாலி  இந்தி  குஜராத்தி  மராட்டி  வங்காளி  தென்மொழிகளின் மொழிபெயர்ப்புகள்  தெலுங்கு  கன்னடம்  மலையாளம்  மொழிபெயர்ப்பு அமைப்புகள்

மொழிபெயர்ப்பு முறைகளும் உத்திகளும் மொழிபெயர்ப்பில் உள்ள பிரிவுகள் பொருள் நோக்கில் அமையும் மொழிபெயர்ப்பு முறைகள் நடைமுறைப் பயன் கவிதை மொழிபெயர்ப்பு மொழி இயல் வகை உரைநடை மொழிபெயர்ப்பு சொல்லாக்கம் சொல்லாக்க பொது நெறிமுறைகள் இலக்கிய மொழிபெயர்ப்பின் இடர்ப்பாடுகள்

ஒலிபெயர்ப்பு  ஒலி பெயர்ப்பின் வகைகள்  ஒலிபெயர்க்க வேண்டி சொற்கள்  ஒலி பெயர்ப்பின் இன்றியமையாமை  ஒலிக் குறியீடுகள்  மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்  ஒலிப்பெயர்ப்பில் ஒருமைத் தன்மை  இக்காலத்தில் கையாளப்படும் ஒலிபெயர்ப்பு முறைகள்

அறிவியல் மொழிபெயர்பில் நிகர்ச்சொல் அமைத்தல் முதலெழுத்து – கூட்டுச்சொல் கலவைச் சொற்கள் அல்லது கலப்பினச் சொற்கள் நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூல நூலுக்கு, பெயப்பு நூலுக்கும் இடையே ஒத்த பொருளுடைய சொற்களைக் காணுவதும் மொழிபெயர்ப்பில் ஊடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும் சிக்கலாகும் - ஆர். எம் பகாயா

பத்திரிக்கை மொழிபெயர்ப்பு  செய்தி சேகரிப்பு நிறுவனங்கள்  செய்திதாள் மொழிப்பெயர்பாளர்களும் மொழிபெயர்ப்புகளும்  பாரதியின் பத்திரிக்கை மொழிபெயர்ப்பு  விளம்பரங்களில் மொழிபெயர்ப்பு

கணிப்பொறி மொழிபெயர்ப்பு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி மொழிபெயர்ப்பு  கணிப்பொறி மொழிபெயர்ப்பில் இருபெரும் பிரிவுகள்  கணிப்பொறி வழி மொழிபெயர்ப்பின் அமைப்பு  செயல்முறை விளக்கம்  தானியங்கி மொழிபெயர்ப்பு உரை  தமிழகத்தில் மொழி பொயர்ப்பு மையங்கள்

/p2012.pdf /p2012.pdf