3.ஒளி ஒன்பதாம் வகுப்பு அறிவியல் Prepared by LOGANATHAN.P., B.T.Assistant., Govt High School., Gettuhalli-636803 Dharmapuri Dist Cell:8838025060 7/29/2019 mahaloghu1002@gmail.com
ஒளியியல் அலை ஒளியியல் கதிர் ஒளியியல் எதிரொளிப்பு ஒளிவிலகல் 7/29/2019 mahaloghu1002@gmail.com
ஒளிக்கதிர் ஒளிக்கற்றை ஒளி செல்லும் திசையை குறிக்கும் ஒரு கோடு ஒளிக் கதிர்களின் கட்டு 7/29/2019 mahaloghu1002@gmail.com
எதிரொளிப்பு விதிகள் படுகதிர் எதிரொளிப்பு கதிர் படுகோணம் எதிரொளிப்பு கோணம் Play Video 1 Play Video 2 7/29/2019 mahaloghu1002@gmail.com
இடவல மாற்றம் 7/29/2019 mahaloghu1002@gmail.com
வளைவு ஆடிகள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடிகள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடிகள் வளைவு மையம்(C) ஆடி மையம்(P) முதன்மை அச்சு (P) கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக உள்ளதோ அந்த ஆடியின் மையம் ஆடி மையம்(P) கோளக ஆடியின் வடிவியல் மையம் முதன்மை அச்சு (P) ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் கோடு வளைவு ஆரம் (R) ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் உள்ள தொலைவு முக்கியகுவியம்(F) முதன்மை அச்சிற்கு இணையாக வரும் கதிர்கள், கோளக ஆடியில் எதிரொளிக்கப்பட்ட பின் , எந்தப் ப்புள்ளியில் குவிகின்றனவோ அல்லது விரிந்து செல்வது போல் உள்ளதோ அந்தப் புள்ளி குவியத் தொலைவு (f) ஆடி மையத்திற்கும், முக்கியக் குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு வளைவு ஆரம் மற்றும் குவியத் தூரம் R=2f Video-1 Video-1 செய்து பார்க்க 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் M M” P C F 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் M M” P C F 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் M M” P C F 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் A M M” P C F B 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
மெய்பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியும் பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்கு பின் சந்திப்பதால் உருவாகும பிம்பம் மெய்ப்பிம்பம் ஆகும். தலைகீழானவை மெய்பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியும் பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்கு பின் சந்திக்காமல் பின்னோக்கி நீட்டப்படும் போது உருவாகும பிம்பம் மாயப்பிம்பம் ஆகும். எப்போதும் நேரான பிம்பம் திரையில் வீழ்த்த முடியாது video 7/29/2019 mahaloghu1002@gmail.com
கதிர்ப்படங்கள் M M” P C F 7/29/2019 mahaloghu1002@gmail.com
கதிர்ப்படங்கள் M M “ O O” “I I F C 7/29/2019 mahaloghu1002@gmail.com
கதிர்ப்படங்கள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
கதிர்ப்படங்கள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
தொலைவுகளைக் குறிக்கப் பயன்படும் குறியீட்டு மரபுகள் M M “ படுகதிரின் திசை படுகதிருக்கு இணையான திசை (+ve) மேல் நோக்கிய உயரம் (+ve) படுகதிருக்கு எதிர் திசை (-ve) P -X கீழ் நோக்கிய உயரம் (-ve) X 7/29/2019 mahaloghu1002@gmail.com
நேரியல் உருப்பெருக்கம் ஆடிச் சமன்பாடு பொருளின் தொலைவு, பிம்பத்தின் தொலைவு, குவியத்தூரம் இவற்றிக்கிடையேயான தொடர்பை விளக்கும் சமன்பாடு நேரியல் உருப்பெருக்கம் பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு பெரியதாக உள்ளது என்பதைகுறிக்கும் அளவீடு. பிம்பத்தின் அளவிற்கும் பொருளின் அளவிற்கும் உள்ள தகவு உருப்பெருக்கம் என வரையருக்கப் படுகிறது v u 7/29/2019 mahaloghu1002@gmail.com
கை மின் விளக்கு, முகப்பு விளக்கு பல்மருத்துவர் பயன்படுத்தும் ஆடியாக குழியாடியின் பயன்கள் ஒப்பனை ஆடியாக கை மின் விளக்கு, முகப்பு விளக்கு பல்மருத்துவர் பயன்படுத்தும் ஆடியாக சூரிய சூடேற்றி Play video 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகள் 7/29/2019 mahaloghu1002@gmail.com
Video 7/29/2019 mahaloghu1002@gmail.com
ஒளியின் வேகம் video 7/29/2019 mahaloghu1002@gmail.com
7/29/2019 mahaloghu1002@gmail.com
7/29/2019 mahaloghu1002@gmail.com
ஒளிவிலகல் விதிகள் LIGHT –PhET lab Video 1 Video 2 7/29/2019 mahaloghu1002@gmail.com
முழுஅக எதிரொளிப்பு Video 2 Video 1 7/29/2019 mahaloghu1002@gmail.com
இயற்கையில் முழு அக எதிரொளிப்பு முழுஅக எதிரொளிப்பு இயற்கையில் முழு அக எதிரொளிப்பு கானல் நீர் வைரம் Video 1 7/29/2019 mahaloghu1002@gmail.com
ஒளியிழை அல்லது ஒளிநார் அல்லது கண்ணாடி ஒளியிழை (optical fibre அல்லது optical fiber) என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது. பயன்பாட்டு அறிவியல், பொறியியல் ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் இழை ஒளியியல் (fiber optics) என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் ஒளியிழைநோக்கி (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது. ஒளியிழைகள் Video 1 7/29/2019 mahaloghu1002@gmail.com
பயிற்சிகள் Click Here 7/29/2019 mahaloghu1002@gmail.com