Plus Two Accountancy - Study Material 10/1/2019 (Tamil Medium) 5 மார்க் வினாக்கள் 10/1/2019 MMS www.maduraicommerce.com mms
MMS www.maduraicommerce.com 10/1/2019 Prepared by M.Muthu Selvam M.Sc.,M.Com.,M.Ed.,M.Phil PG.Asst., (Commerce) MLWA.Hr.Sec.School Madurai -1 Mail Id : info@maduraicommerce.com Mobile No : 98421 04826 10/1/2019 MMS www.maduraicommerce.com mms
கணக்குப்பதிவியல் வினாத்தாள் வடிவமைப்பு 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS www.maduraicommerce.com 10/1/2019 10/1/2019 MMS www.maduraicommerce.com mms
கணக்கு போடாமல் குறைந்தது 70 மதிப்பெண்கள் பெற படிக்க வேண்டிய பாடங்கள் கணக்கு போடாமல் குறைந்தது 70 மதிப்பெண்கள் பெற படிக்க வேண்டிய பாடங்கள் 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS - www.maduraicommerce.com 5 மதிப்பெண் வினாக்கள் 10/1/2019 MMS - www.maduraicommerce.com
சரிக்கட்டுப்பதிவு (Adjusting Entry) இறுதிக் கணக்குகள் தயாரிக்கபடுகையில் கணக்கேடுகளில் சேர்க்கப்பட வேண்டிய இனங்களை கணக்கேடுகளில் கொண்டு வருவதற்கு குறிப்பேட்டுப் பதிவுகள் செய்யப்படுகின்றன. இத்தகைய குறிப்பேட்டு பதிவுகள் சரிக்கட்டுப்பதிவுகள் ஆகும். எ.கா: இறுதிச் சரக்கிருப்பு, கொடுபடவேண்டிய கூலி 10/1/2019 MMS www.maduraicommerce.com
கொடுபட வேண்டிய செலவுகள் (Outstanding expenses) கணக்காண்டிற்குரிய செலவினங்கள் அந்த கணக்காண்டில் செலுத்தப்படாமல் இருந்தால் அவை கொடுபட வேண்டிய செலவினங்கள் எனப்படும். எ.கா: கொடுபட வேண்டிய கூலி 10/1/2019 MMS www.maduraicommerce.com
வாராக்கடன் (Bad Debts) கடனாளிகளிடமிருந்து திரும்ப பெற இயலாத கடன் வாராக்கடன் ஆகும். வாராக்கடன் வியாபாரத்திற்கு இழப்பாகும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
முன்கூட்டி செலுத்திய செலவுகள் (Prepaid Expenses) செலவுகள் முன் கூட்டி செலுத்தப்பட்டிருப்பின் அவை முன்கூட்டி செலுத்திய செலவுகள் அல்லது பயன்தீரா செலவுகள் எனப்படும். எ.கா: முன்கூட்டி செலுத்திய வாடகை 10/1/2019 MMS www.maduraicommerce.com
வாரா ஐயக்கடன் ஒதுக்கு (Provision for bad and doubtful debts) ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வாராக் கடனுக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராக்கடன் நேர்வது இயல்பு. இருப்புநிலைக் குறிப்பில் பற்பல கடனாளிகள் உண்மையான தொகையைக் காட்ட வேண்டுமெனில் வாரா ஐயக்கடன் ஒதுக்கு சரிக்கட்டப்பட வேண்டும். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராஐயக்கடன் ஒதுக்கிற்காக ஒதுக்கப்படும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
மாற்றுப்பதிவு (Transfer Entry) எடுப்பு மீதான வட்டி, முதல் மீதான வட்டி, வாரக்கடன், தேய்மானம் போன்றவற்றை இலாபநட்ட கணக்குக்கு மாற்றம் செய்ய, செய்யப்படும் பதிவுகள் மாற்றுப்பதிவு எனப்படும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
ஒற்றைப்பதிவு முறைக்கு வரைவிலக்கணம் Define Single Entry System. 10/1/2019 ஒற்றைப்பதிவு முறைக்கு வரைவிலக்கணம் Define Single Entry System. கோஹ்லர் கூற்றுப்படி "ஒற்றைப் பதிவு முறை என்பது ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளின் பதிவுகளை மட்டுமே வைத்திருக்கும் கணக்குப்பதிவியல்முறையாகும். இது சூழ்நிலைக்கேற்றவாறு மாறக்கூடிய எப்பொழுதும் முழுமை பெறாத இரட்டைப் பதிவு முறையாகும்". 10/1/2019 MMS www.maduraicommerce.com mms
ஒற்றைப் பதிவு முறையின் தன்மைகள் Features of Single Entry தனிவணிக மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்றது. ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது. ஆதார ஆவணங்களைக் கொண்டு தகவல்கள் பெறுதல். உண்மையான நிதி நிலையை அறிய இயலாமை. 10/1/2019 MMS www.maduraicommerce.com
ஒற்றைப் பதிவு முறையின் குறைபாடுகள் Limitations of Single Entry System முழுமையற்ற விஞ்ஞான அடிப்படையற்ற முறை சொத்து மற்றும் பெயரளவு கணக்குகள் பதியப்படுவதில்லை இருப்பாய்வு தயார் செய்ய இயலாது. வியாபார கணக்கு இலாப நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயாரிக்க இயலாது. சரியான மொத்த இலாபம், நிகர இலாபம் அறிய இயலாது 10/1/2019 MMS www.maduraicommerce.com
மாற்றுதல் முறை Conversion Method ஒற்றைப் பதிவு முறையில் உள்ள பதிவுகளைக் கொண்டு வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படுவது மாற்றுதல்முறை எனப்படும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
தேய்மானம் வரைவிலக்கணம் தருக. Definition of Depreciation கார்டர் அவர்கள், "தேய்மானம் என்பது எக்காரணத்தினாலும் ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிப்படியான நிலையான குறைவே ஆகும்'' என வரைவிலக்கணம் தருகிறார். 10/1/2019 MMS www.maduraicommerce.com
வழக்கொழிவு (Obsolescence) புதிய கண்டுபிடிப்புகள். முன்னேறிய செய்முறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை காரணமாக பழைய சொத்துகள் பயனற்றவையாகின்றன இதனை வழக்கொழிவு என்கிறோம். 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS www.maduraicommerce.com 10/1/2019 MMS www.maduraicommerce.com
இறுதி மதிப்பு (or) எறிமதிப்பு (Residual value) ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிவடைந்த பிறகு அதை விற்கும் பொழுது கிடைக்கக் கூடிய மதிப்பை இது உணர்த்துக்கிறது. இது "எறிமதிப்பு'' என்றும் அழைக்கப்படுகிறது 10/1/2019 MMS www.maduraicommerce.com
திட்டப்பட்டியலுக்கு வரைவிலக்கணம் (Definition of Budget) லாங்மென் வணிகவியல் சார் ஆங்கில அகராதியின் படி ஒரு திட்டப்பட்டியல் என்பது "எதிர்காலத்தில் நிகழக்கூடிய வரவு மற்றும் செலவுகளை உள்ளடக்கிய ஒரு கணக்காகும்''. 10/1/2019 MMS www.maduraicommerce.com
ரொக்கப் பெறுதல்களில் அடங்குவது Cash Receipts include ரொக்க விற்பனை வாடிக்கையாளரிடம் பெறக்கூடிய தொகை வட்டி கழிவு பங்காதாயம் போன்ற வணிக வரவுகள். சொத்து விற்பனை பங்குகள், கடனீட்டுப் பத்திரங்களின் வெளியீடு மூலம் பெறப்படும் தொகை பெற்ற கடன் 10/1/2019 MMS www.maduraicommerce.com
ரொக்கச் செலுத்தல்களில் அடங்குவது Cash Payments include ரொக்கக் கொள்முதல் சரக்களித்தோருக்கு செலுத்தக்கூடிய தொகை கூலி அலுவலக செலவுகள் விற்பனைச் செலவுகள் போன்ற வணிகச் செலவுகள் செலுத்த வேண்டிய வட்டி வருமான வரி பங்காதாயம் போன்றவை சொத்துகளை வாங்குதல் பங்குகள், கடனீட்டுப் பத்திரங்களை மீட்டல் கடனைத் திரும்ப செலுத்துதல் 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS www.maduraicommerce.com ரொக்கத் திட்டப்பட்டியல் தயாரிப்பு முறைகள் Preparation of cash budget – Methods பெறுதல் மற்றும் செலுத்துதல் முறை (Receipts and Payments Method) சரிகட்டப்பட்ட இலாப நட்ட கணக்கு முறை அல்லது ரொக்க ஓட்ட முறை (Adjusted Profit and Loss Account Method or Cash Flow Method) இருப்பு நிலைக் குறிப்பு முறை (Balance Sheet Method) 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS www.maduraicommerce.com ரொக்கத் திட்டப்பட்டியல் தயாரிப்பில் உள்ள நிலைகள் Steps in the preparation of cash budget நிலை 1: தொடக்க ரொக்க இருப்பை எடுத்துக்கொள்தல் நிலை 2: அம்மாதத்தில் பெறவேண்டிய மொத்த ரொக்கப் பெறுதல்களை மதிப்பிட்டு கூட்டுக. நிலை 3: அம்மாதத்தில் மொத்த ரொக்க இருப்பைக் கணக்கிடுக. நிலை 4: அம்மாதத்தில் மொத்த ரொக்கச் செலுத்தல்களை மதிப்பிட்டு கழிக்க. நிலை 5: இறுதி ரொக்க இருப்பை கணக்கிடுக. 10/1/2019 MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை வரைவிலக்கணம் (Define –Partnership) 1932-ம் ஆண்டு இந்திய கூட்டாண்மை சட்டத்தின் பிரிவு 4-ன் படி "அனைவருமோ அல்லது அனைவருக்குமாக அவர்களுள் ஒருவரோ நடத்தி வரும் தொழிலில் கிடைக்கும் இலாபத்தை பகிந்து கொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு'' ஆகும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
நற்பெயர் மதிப்பிடும் முறைகள் Methods of valuation of goodwill சராசரி இலாப முறை (Average Profit method) உயர் இலாப முறை (Super Profit method) மூலதனமாக்க முறை (Capitalisation method) 10/1/2019 MMS www.maduraicommerce.com
ஆதாய விகிதம் (Gaining Ratio) கூட்டாளி விலகலின் போது தொடரும் கூட்டாளிகள் வெளிச்செல்லும் கூட்டாளியின் பங்கினைப் பகிந்து கொள்ளும் விகிதமே ஆதாய விகிதம் எனப்படும். இந்த விகிதம் புதிய இலாபப் பகிர்வு விகிதத்தில் இருந்து பழைய இலாப பகிர்வு விகிதத்தைக் கழித்துக் கணக்கிடலாம். ஆதாய விகிதம் = புதிய இலாபப் பகிர்வு விகிதம் - பழைய இலாபப் பகிர்வு விகிதம். ஆதாயம் = புதிய பங்கு - பழைய பங்கு. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு தொடரும் கூட்டாளிகள் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய ஈட்டுத்தொகையை நிர்ணயிக்க உதவுவது ஆகும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
விகிதளவு அடிப்படையில் ஒதுக்கிடு Pro-rate Allotment நிறுமத்தில் சில விண்ணப்பதாரர்களுக்கு விண்ப்பித்த பங்குகளை விட பங்குகள் குறைவாக ஒதுக்கீடு செய்யப்படும். மிகையான விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டு தொகைக்கு சரிகட்டிக் கொள்ளப்படும். 10/1/2019 MMS www.maduraicommerce.com
பங்கு ஒறுப்பிழப்பு Forfeiture of Shares சில நேரங்களில் பங்குதாரர்கள் ஒதுக்கீடு அல்லது அழைப்புத் தொகையை செலுத்தத் தவறுவது உண்டு. இத்தகைய சூழ்நிலையில் தகுந்த அறிவிப்பு கொடுத்து நிறுவனத்தின் இயக்குநர்கள் முன்னர் வெளியிட்ட பங்குகளை ஒறுப்பிழப்பு செய்கின்றனர். 10/1/2019 MMS www.maduraicommerce.com
MMS www.maduraicommerce.com 10/1/2019 MMS www.maduraicommerce.com