Plus Two Accountancy - Study Material

Slides:



Advertisements
Similar presentations
UNIT – 7 FINAL ACCOUNTS.
Advertisements

Final Accounts of Companies
Accounting for Receivables Receivables are Assets (Increase side is a debit) that are expected to be converted to cash in the future Classes of Receivables.
Question Answer Accounting I Debits & Credits Analyzing.
Final accounts with adjustment
MEANING  Final accounts prepared at the year consist of trading, profit & loss account and balance sheet. In order to decided as to which item will be.
Final accounts.
ACCOUNTING MECHANISM. Accounting Documents and Records.
PPTs to accompany Accounting and Bookkeeping Principles and Practice by AAT & David Willis  2011 McGraw-Hill Australia Pty Ltd CHAPTER 15 Profit accounts,
Ratio Analysis. Ratio A ratio is an arithmetical expression of relationship between two related or interrelated items. The term accounting ratio is used.
 2003 McGraw-Hill Australia Pty Ltd, PPTs t/a Applications for Financial Accounting by David Willis, slides prepared by Kaye Watson 1 This is the prescribed.
ADJUSTING JOURNAL ENTRIES ADJUSTING ENTRIES – Purpose is to MAKE SURE THE T ACCOUNTS ARE CORRECT. (REFLECT ECONOMIC REALITY)
Financial Accounting 1 Lecture – 39 Solution Beta (Private) Limited Balance Sheet As At June 30, 2002 ParticularsNoteAmount Rs. Fixed Assets at WDV1 Current.
Good judgment comes from experience, and experience comes from bad judgment. I like this quote 1.Strongly Agree 2.Agree 3.Neutral 4.Disagree 5.Strongly.
1 Final Accounts Final Accounts. Schedule vi, part1 Form Of Balance sheet DateParticularAmountDateParticularAmount Share capital Authorized capital Issued.
Classification of Capital and Revenue
LEDGER The main function of a ledger is to classify or sort out all items appearing in the journal under their appropriate accounts. At the end of the.
Assets Cash & Equivalents 13.71%18.27% Cash and Short Term Investments 13.71%18.27% Accounts Receivable - Trade, Gross 17.67%19.89% Provision.
Financial Accounting 1 Lecture – 32 Question Following trial balance has been extracted from the books of Arif Traders on June 30, 2002.
FINAL ACCOUNTS – ADJUSTMENTS When a person starts a business he wishes to know the financial performance of his business. A convenient and universally.
Financial Statement Trial balance proves the arithmetical accuracy of the business transactions, but it is not the end. The businessman is interested in.
Completing the Accounting Cycle for a Merchandising Company
Financial Accounting 1 Lecture – 24 Debtors OR Trade Debtors – are the receivables by the organization against the sale of goods. Receivables / Other.
FINAL ACCOUNTS OF A SOLE TRADER
Cash flow statement. Computation of Cash flows from operations Indirect method.
By S.K Chik. Accruals and Deferrals 1) Accrued Expenses (Expenses Owing) –Expenses due and unpaid at the end of the period –Transfer it to the P & L and.
1 Adjustments to the final accounts Principles and procedures.
Debt/Asset Ratio Equals total liabilities/total assets Measures the percentage of the capital structure provided by debt Use of debt creates financial.
Financial Accounting 1 Lecture – 34 Example The following trial balance was extracted from A, B & Co. books on June 30, Title of AccountDr. Rs.Cr.
ACT 110 Is EASY POP! I STILL BELIEVE Because, The Presence of Faith does not mean the Absence of Doubt!
C ASH VERSUS P ROFIT How to tell the difference. M AKE SURE YOU HAVE A COPY OF THE P ROFIT & L OSS S TATEMENT & C ASH F LOW S TATEMENT FOR M URPHY ’ S.
Use with Business Accounting and Finance Second Edition by Catherine Gowthorpe ISBN © 2005 Thomson Learning.
Double Entry Accounting
Grand Finale. Financial Statements RAHUL JAIN (Striving for excellence) BCOM (H), MBA, FCS.
ACCOUNTING MECHANISM. Learning objectives:  To understand the Accounting mechanism (Accounting Cycle)  To understand the Double Entry system  To understand.
Financial Accounting Week 5: Lecture 5 & 6.
TRADING, PROFIT & LOSS A/C
FSTP Session 3. Objectives By the end of the session learners will be able to : 1.Correctly identify the account balances that are transferred to the.
Chapter 13 Single Entry: Incomplete Records. Introduction Incomplete records are normally prepared by businesses which lack professional management or.
Accounting Practices 501 Chapter 8 Adjusted Trial Balance Cathy Saenger, Senior Lecturer, Eastern Institute of Technology © Pearson 2011.
Double Entry System 3 DRCR FINANCIAL STATEMENTS.
CURRENT LIABILITIES VISION ELECTRONICS Provision for Tax4050 Deposits from Directors25 Outstanding expenses88 Dividend payable810 Gratuity fund4550.
Advanced Financial Accounting FIN-611 Mian Ahmad Farhan Lecture-3 Single Entry (Conversion Method)
Advanced Financial Accounting FIN-611 Mian Ahmad Farhan Lecture-4 Single Entry.
DEVRY ACCT 550 F INAL E XAM Check this A+ tutorial guideline at For more classes visit
ACC 291 Final Exam To purchase this material click below link 1) Hahn Company uses the.
Principles of Accounting
ADJUSTMENTS: BAD DEBTS
Meaning (Fund flow statement)
Advanced Financial Accounting FIN-611
Principles of Accounting
ADJUSTMENTS TO FINAL ACCOUNTS
Chapter 17: preparation of sole traders’ accounts
LESSON 8-1 Recording Adjusting Entries
Advanced Financial Accounting FIN-611
Final Accounts with Adjustments HL only
Lecture 1 Debtors OR Trade Debtors – are the receivables by the organization against the sale of goods. Receivables / Other Receivables – are all receivables.
FINAL ACCOUNTS With adjustments
Chapter 18 – Worksheets and Classified Financial Statements
Principles of Accounting I
Introduction to Double Entry
End of the FINANCIAL YEAR
Statement of cash flows
KIMBWETA FINANCIAL STATEMENT.
Dr.S.S.Jadhav Head, Dept of Commerce mrs.k.s.k. college beed
أستاذة : نـــوال بن صالح
Moore Accounting Notes
Incomplete Records.
Solution Beta (Private) Limited Balance Sheet As At June 30, 2002
Plus Two Accountancy - Study Material
Presentation transcript:

Plus Two Accountancy - Study Material (Tamil Medium) Lesson 1 இறுதிக் கணக்குகள் (Final Accounts) 11/15/2019 MMS www.maduraicommerce.com

MMS www.maduraicommerce.com Prepared by M.Muthu Selvam M.Sc.,M.Com.,M.Ed.,M.Phil PG.Asst., (Commerce) MLWA.Hr.Sec.School Madurai -1 Mail Id : info@maduraicommerce.com Mobile No : 98421 04826 11/15/2019 MMS www.maduraicommerce.com

கணக்குப்பதிவியல் வினாத்தாள் வடிவமைப்பு 11/15/2019 MMS www.maduraicommerce.com

MMS www.maduraicommerce.com 11/15/2019 MMS www.maduraicommerce.com

சரிக்கட்டுப்பதிவு (Adjusting Entry) இறுதிக் கணக்குகள் தயாரிக்கபடுகையில் கணக்கேடுகளில் சேர்க்கப்பட வேண்டிய இனங்களை கணக்கேடுகளில் கொண்டு வருவதற்கு குறிப்பேட்டுப் பதிவுகள் செய்யப்படுகின்றன. இத்தகைய குறிப்பேட்டு பதிவுகள் சரிக்கட்டுப்பதிவுகள் ஆகும். எ.கா: இறுதிச் சரக்கிருப்பு, கொடுபட வேண்டிய கூலி 11/15/2019 MMS www.maduraicommerce.com

இறுதிச் சரக்கிருப்பு (Closing Stock) கணக்காண்டின் இறுதியில் விற்காமல் உள்ள சரக்கின் மதிப்பு இறுதிச் சரக்கிருப்பு எனப்படும். அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது குறைவோ அந்த விலையில் மதிப்பிடப்படுகிறது. 11/15/2019 MMS www.maduraicommerce.com

கொடுபட வேண்டிய செலவுகள் (Outstanding expenses) கணக்காண்டிற்குரிய செலவினங்கள் அந்த கணக்காண்டில் செலுத்தப்படாமல் இருந்தால் அவை கொடுபட வேண்டிய செலவினங்கள் எனப்படும். எ.கா. கொடுபட வேண்டிய கூலி 11/15/2019 MMS www.maduraicommerce.com

முன்கூட்டி செலுத்திய செலவுகள் (Prepaid Expenses) செலவுகள் முன் கூட்டி செலுத்தப்பட்டிருப்பின் அவை முன்கூட்டி செலுத்திய செலவுகள் அல்லது பயன்தீரா செலவுகள் எனப்படும். எ.கா: முன்கூட்டி செலுத்திய வாடகை 11/15/2019 MMS www.maduraicommerce.com

கூடியுள்ள வருமானங்கள்; (Accrued incomes) ஈட்டிய வருமானம் உரிய கணக்காண்டில் பெறப்படாமல் இருந்தால் கூடியுள்ள வருமானம் (பெற வேண்டிய வருமானம்) ஆகும். இலாப நட்ட கணக்கின் வரவு பக்கம் குறிப்பிட்ட வருமானத்துடன் கூட்ட வேண்டும். இருப்பு நிலைக்குறிப்பில் சொத்துக்கள் பக்கம் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

5. முன்கூட்டி பெற்ற வருமானங்கள் (Incomes received in advance) எதிர் வரும் ஆண்டிற்க்கான வருமானம் நடப்பாண்டில் பெற்றிருந்தால் அது முன்கூட்டி பெற்ற வருமானம் ஆகும். இது ஒரு பொறுப்பாகும். இலாப நட்ட கணக்கின் வரவுப்பக்கம் குறிப்பிட்ட வருமானத்தில் இருந்து கழித்துக் காட்ட வேண்டும். இருப்பு நிலைக்குறிப்பில் பொறுப்புப் பக்கம் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

6. முதல் மீது வட்டி (Interest on capital) வியாபார நிறுவனம் முதலினை உரிமையாளரிடமிருந்து கடனாக பெற்றதாக கொள்ளப்படுவதால் முதல் மீது வட்டி அனுமதிக்க வேண்டியது அவசியமாகிறது. இ/ந கணக்கின் பற்றுப் பக்கத்திலும் முதலுடன் கூட்டப்பட்டு இருப்பு நிலைக்குறிப்பின் பொறுப்புகள் பக்கம் தோன்றுகிறது. 11/15/2019 MMS www.maduraicommerce.com

7. எடுப்புகள் மீது வட்டி (Interest on drawings) உரிமையாளர் தனது சொந்த தேவைக்காக தொழிலிருந்து பணத்தை எடுப்பது எடுப்பாகும். நிறுவனம் முதல் மீது வட்டி அளிப்பதால் எடுப்புகள் மீது வட்டி உரிமையாளரிடமிருந்து பெறப்படுகிறது. தொழிலுக்கு வருமானமாக அமைந்து முதலைக் குறைக்கிறது. 11/15/2019 MMS www.maduraicommerce.com

8. கடன் மீது வட்டி (Interest on loan) வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களிடம் இருந்து வியாபாரத்திற்காக பணம் வாங்குதல் கடன் ஆகும். கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டி செலவினமாகும். உரிய வட்டியுடன் கூட்டப்பட்டு இ/ந கணக்கின் பற்றுப் பக்கத்திலும், குறிப்பிட்ட கடனுடன் கூட்டப்பட்டு இருப்பு நிலைக்குறிப்பில் பொறுப்பு பக்கம் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

9. முதலீடுகள் மீதான வட்டி (Interest on Investments) முதலீடு மீது பெறவேண்டிய வட்டி தொழிலுக்கு வருமானம் ஆகும். உரிய வட்டியுடன் கூட்டப்பட்டு இ/ந கணக்கின் வரவுப் பக்கத்திலும் முதலீடுடன் கூட்டப்பட்டு இருப்பு நிலைக்குறிப்பின் சொத்துக்கள் பக்கத்திலும் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

10. தேய்மானம் (Depreciation) பயன்படுத்துதல் அல்லது வழக்கொழிவு காரணமாக நிலைச் சொத்தின் மதிப்பில் உண்டாகும் குறைவே ஆகும். இ/ந கணக்கில் பற்றுப் பக்கத்திலும் குறிப்பிட்ட சொத்திலிருந்து கழிக்கப்பட்டு இருப்பு நிலைக்குறிப்பில் சொத்துக்கள் பக்கம் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

11. வாராக்கடன் (Bad Debts) கடனாளிகளிடமிருந்து திரும்ப பெற இயலாத கடன் வாராக்கடன் ஆகும். வாராக்கடன் வியாபாரத்திற்கு இழப்பாகும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

12. வாரா ஐயக்கடன் (Provision for bad and doubtful debts) ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வாராக் கடனுக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராக்கடன் நேர்வது இயல்பு. இருப்புநிலைக் குறிப்பில் கடனாளிகளின் உண்மைத் தொகையைக் காட்ட வேண்டும் எனில் வாரா ஐயக்கடன் ஒதுக்கு சரிசெய்யப்பட வேண்டும். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் கடனாளிகள் மீது குறிப்பிட்ட சதவீதம் வாரா ஐயக்கடன் ஒதுக்கிற்காக ஒதுக்கீடு செய்யப்படும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

MMS www.maduraicommerce.com 13. கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு (Provision for discount on debtors) கடனாளிகள் உரிய நேரத்தில் பணத்தை செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு ரொக்கத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாரா ஐயக்கடன் ஒதுக்கிற்க்குப் பின் மீதமுள்ள கடனாளிகள் திடமான கடனாளிகள். அவர்களில் சிலர் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தி ரொக்கத் தள்ளுபடி பெற விரும்புவர். திடமான கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி ஒதுக்கு உருவாக்க வேண்டும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

MMS www.maduraicommerce.com 14. கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு (Provision for discount on creditors) கடனாளிகளுக்கு ரொக்கத் தள்ளுபடி வழங்குவது போன்று, நிறுவனம் கடனீந்தோருக்கு உரிய நாளில் செலுத்துவதால் ரொக்கத் தள்ளுபடி பெற விரும்பும். இ/ந கணக்கின் வரவுப் பக்கத்திலும் பற்பல கடனீந்தோரிலிருந்து கழிக்கப்பட்டு இருப்பு நிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கம் தோன்றும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

முதல் மீதான வட்டி ஏன் இ/ந கணக்கில் பற்று வைக்க வேண்டும்? தொழில் திறத்தை அளவிட வேண்டுமாயின் முதல் மீதான வட்டியை கழித்து நிகர இலாபம் கணக்கிட வேண்டும். தொழிலை சார்ந்த செலவாக அமைவதோடு, உரிமையாளருக்கு ஆதாயமாக அமைகிறது. எனவே இதனை இ/ந கணக்கில் பற்று வைக்க வேண்டும். 11/15/2019 MMS www.maduraicommerce.com

MMS www.maduraicommerce.com 11/15/2019 MMS www.maduraicommerce.com