Download presentation
Presentation is loading. Please wait.
Published byThomas Gordon Modified over 6 years ago
1
ஆக்கம் சு.பாலாஜி அ.உ.பள்ளி, கருப்பம்புலம், நாகப்பட்டினம் மாவட்டம்
பத்தாம் வகுப்பு தமிழ் பழமொழிகள் ஆக்கம் சு.பாலாஜி அ.உ.பள்ளி, கருப்பம்புலம், நாகப்பட்டினம் மாவட்டம்
2
2.Too much of anything is good for nothing
விடை 1.Health is wealth நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் விடை 2.Too much of anything is good for nothing அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 3.No pain no gain விடை உழைப்பின்றி ஊதியமில்லை 4.Haste makes waste விடை பதறாத காரியம் சிதறாது
3
5.Kowledge is power 6.Charity begins at home 7.Covet all lose all
விடை 5.Kowledge is power அறிவே ஆற்றல் விடை 6.Charity begins at home தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் 7.Covet all lose all விடை பேராசை பெருநட்டம் 8.Diamonds cut diamonds விடை முள்ளை முள்ளாய் எடு
4
9.East or west home is the best
விடை 9.East or west home is the best எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது விடை 10.Empty vessels make the greatest sound குறை குடம் கூத்தாடும் 11.Money makes many things விடை பணம் பத்தும் செய்யும் 12.Eagles don’t catch flies விடை புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
5
14.Prevention is better than cure
விடை 13.Union is strength ஒற்றுமையே வலிமை விடை 14.Prevention is better than cure வெள்ளம் வருமுன் அணை போட வேண்டும் 15.Slow and steady wins the race விடை முயற்சி திருவினையாக்கும் 16.First deserve,than desire விடை முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா
6
17.Little strokes fell great oaks
விடை 17.Little strokes fell great oaks அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் விடை 18.Tit for tat யானைக்கும் பானைக்கும் சரி 19.Work is worship விடை செய்யும் தொழிலே தெய்வம் 20.Time is gold விடை காலம் பொன் போன்றது
7
21.Birds of the same feather flock togrther
விடை 21.Birds of the same feather flock togrther இனம் இனத்தோடு சேரும் விடை 22.Every cock will crow upon his own dunghill வீட்டில் எலி வெளியில் புலி 23.Failure is the stepping stone to success விடை தோல்வியே வெற்றிக்கு அடிப்படை 24.Art is long and life is short விடை கல்வி கரையில,கற்பவர் நாள் சில
8
26.All that glitter is not gold
விடை 25.Look before you leap அழம் அறியாமல் காலைவிடாதே விடை 26.All that glitter is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல 27.Hearty laugh dispels disease விடை வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் 28.Barking dog seldom bite விடை குரைக்கின்ற நாய் கடிக்காது
9
29.Even a pin is good for something
விடை 29.Even a pin is good for something சிறுதுரும்பும் பல் குத்த உதவும் விடை 30.Take time by the forelock காலத்தே கடமையைச் செய் 31.A friend in need is a friend indeed விடை உயிர் கொடுப்பான் தோழன் 32.Self help is the best help விடை தன் கையே தனக்கு உதவி
10
35.A law maker should not be a law breaker
விடை 33.Efforts never fail முயற்சி திருவினையாக்கும் விடை 34.Live and let live வாழு,வாழவிடு 35.A law maker should not be a law breaker விடை வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி ? 36.Manners make the man விடை ஒழுக்கம் உயர்வு தரும்
11
37.All is well that ends well
விடை 37.All is well that ends well நல்ல தொடக்கம் நல்ல முடிவு விடை 38.Misfortunes never come single பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் 39.Do well what you have to do விடை செய்வன திருந்தச் செய் 40.Every tide has its ebb விடை ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
12
41.Man proposes;God disposes
விடை 41.Man proposes;God disposes நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் விடை 42.Stike the rod while it is hot காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் 43.Familiarity breeds contempt விடை பழகப் பழகப் பாலும் புளிக்கும் 44.The mills of god grind slow but sure விடை அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்
13
45.The face is the index of the mind
விடை 45.The face is the index of the mind அகத்தின் அழகு முகத்தில் தெரியும் விடை 46.Small rudders guide great ships சிறு துரும்பும் பல் குத்த உதவும் 47.You must walk before run விடை சிந்தித்துச் செயல்படு 48.Distance lends enchantment to the view விடை இக்கரைக்கு அக்கரை பச்சை
14
நன்றி 49.Measure is a treasure 50.Make hay while the sun shines
விடை 49.Measure is a treasure அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு விடை 50.Make hay while the sun shines காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் நன்றி
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.