Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்

Similar presentations


Presentation on theme: "உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்"— Presentation transcript:

1 உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும் Click the button to start

2 0:01 மாத்திரை Maaththirai
நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second. 0:01

3 குறில் kurril ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒருவினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.. When a letter take a second to pronounce that letter is called kurril 0:01

4 குறில் kurril அ, இ, உ, எ, ஒ

5 Learn the short vowels In the following slide you will learn the short vowels with their sounds.

6 Click the letter குறில் Short vowel

7 Click the letter குறில் Short vowel

8 Click the letter குறில் Short vowel

9 Click the letter குறில் Short vowel

10 Click the letter குறில் Short vowel

11 நெடில் neddill. ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். When a letter take two seconds to pronounce it is called neddill. 0:02

12 நெடில் neddill. ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள

13 Learn the Long vowels In the following slide you will learn the long vowels with their sounds.

14 Click the letter நெடில் Long vowel

15 Click the letter நெடில் Long vowel

16 Click the letter நெடில் Long vowel

17 Click the letter நெடில் Long vowel

18 Click the letter நெடில் Long vowel

19 Click the letter நெடில் Long vowel

20 Click the letter ஒள நெடில் Short vowel

21 ஒற்று otRRu ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன. when a letter has only half second sound duration,it is referred as otRRu 0:00:30

22 ஒற்று otRRu

23 ஆயுதம் Click the letter ஒற்று OtRRu

24 Test your knowledge குறில் நெடில் பற்றிய உங்கள் அறிவை சோதித்துப் பார்க்கவும். You will test your knowledge of short and long vowels in the following slides

25 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள Click the short vowels to get five stars
குறில் எழுத்துகளை அழுத்தி ஐந்து நட்சத்திரங்களைப் பெறவும். Click the short vowels to get five stars ஒள

26 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள Click the long vowels to get seven starts
நெடில் எழுத்துகளை அழுத்தி ஏழு நட்சத்திரங்களைப் பெறவும் Click the long vowels to get seven starts ஒள


Download ppt "உயிர் எழுத்துகளும் குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்"

Similar presentations


Ads by Google