Download presentation
Presentation is loading. Please wait.
1
மழை நீர் சேமிப்பு வகுப்பு X – CBSE
NCERT வழிகாட்டுதலின் படி உருவாக்கப் பட்ட புவி இயல் பாட நூல் இன்றைய இந்தியா II
2
ஏன் ? சுற்றுச் சூழல் பொருளாதாரம் மற்றவைகள்
நீரை உபயோகிக்கும் செலவுகள் குறைகின்றன. நீரின் குறைவான தேவையால், நீர் சுத்திரிப்பு மற்றும் நீரைப் பம்ப் செய்தல் ஆகியவைகள் குறைவாக நடைபெருகின்றன இவைகளால் நீரை விநியோகம் செய்யும் சாதனம் பணத்தை மிஞ்சப்படுகிறது. நீர் விநியோகத்திற்குத் தேவையான கட்டுமானச் செலவுகள் குறைகின்றன. சுற்றுச் சூழல் மின்சாரம் சேமிக்கப் படுகிறது – நமது வீட்டு நீர் விநியோகத்திற்கு பம்ப் செய்ய வேண்டிய அவசியமில்லை. கன நீரானது (hard water) மழை நீரோடு கலக்கும் பொழுது, அதன் தரம் கூடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் கூடுகிறது. நகர மற்றும் கிராமத்தின் நீரின் தேவையைக் குறைக்கிறது. மற்றவைகள் எளிமையானது, செலவு குறைவானது, திறமையான செயல் திறன் கொண்டது, சுலபமாக உருவாக்கி செயல்படுத்தக் கூடியது. நகரம், கிராமம், சேரிகள், குறைந்த ஊதியம் பெறுவோர் வசிக்கும் வீடுகள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஆகிய அனைத்திலும் செயல்படுத்த இயலும். பலமுனை பயன் தரும் நீர்த் திட்டங்களின் தேவைகளை முறி அடிக்கும் வலிமை கொண்டவைகள். Harvester gets water free of cost.
3
எப்படி ? திட்டம் மிகவும் எளிமையானது திரட்டு
தேக்கி வை, பிறகு பயன்படுத்து மீண்டும் நிரப்பு
4
இந்தியாவிற்கு இது புதிய திட்டம் இல்லை
The Harappan civilisation ( BC) comprised a number of urban centres. Dholavira, in the great Rann of Kutch (in present-day Gujarat, western India), is one of them. The city was built in a semi-arid region averaging 260 mm rainfall annually. There were no perennial water sources. Subterranean water was saline, potable water scarce. How did Dholavira manage? Two storm water channels, Manhar (north) and Mansar (south) flanked the city. The city was laid out on a 13 m gradient (higher in the east to lower in the west), ideal for reservoirs. It seems the planners knew this. They made a series of 16 reservoirs between the inner and outer walls of the city to collect the monsoon runoff from the channels, which amounted to 250,000 cu.m. of water. Inside the citadel (inner city), there are large storm drains with apertures. These were not for wastewater, as archaeologists first thought, since they were not connected to housing or bathing platforms. These were for rainwater. The air-apertures ensured easy passage of rainwater. Source: accessed November 2008 To the casual visitor, the most striking feature of Dholavira is its water management system. One gets the sense that every drop of water had to be saved. About 25 of the city's 250 acres are occupied by 16 rock cut reservoirs of various sizes. Linked by channels and dams, the reservoirs are quite spread out and must have added to the aesthetic appeal of this planned city. Source: accessed November 2008 In one of the older water harvesting systems found about 130 km from Pune along Naneghat in the Western Ghats, a large number of tanks were cut in the rocks to provide drinking water to tradesmen who used to travel along this ancient trade route. Source: டோலாவீராவில் இருக்கும் மழை நீர்சேமிப்புத் தேக்கம் ஹரப்பா நாகரீகத்தின் ( கி.மு ) அத்தாட்சி. இது கட்சில் இருக்கும் ராணில் அமைந்துள்ளது.
5
மரபு வழி மழை நீர் சேமிப்புத் திட்டங்கள்
மலைச் சரிவுகளில் மழை பெய்யும் இடங்கள் உதாரணம் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மழை காலங்களில் வெள்ளத்தை தடுக்கும் சமவெளிப் பிரதேசம் தக்ஷிண பீடபூமி மழையினை மட்டும் நம்பியுள்ள பிரதேசம். அங்கு வற்றாத நதிகள் கிடையாது பரவலாக இந்தியாவின் எல்லா பாகங்களிலும் செயல்படுகின்றன.
6
மரபு வழி மழை நீர் சேமிப்புத் திட்டங்கள்
மலைப் பிரதேசங்களில் அதிக அளவு மழை பெய்வதன் காரணமாக பூமி அரிப்புகளைத் தடுத்து, மழை இல்லாத காலங்களில் நீரை வழங்குகின்றன. நீர் விநியோகத் திட்டங்களை அங்கு நிறுவுவது சுலபமில்லை. ராஜஸ்தான், கட்சில் இருக்கும் ராண் முதலியவைகள் பாலைவனங்கள் மற்றும் வரண்ட நிலப்பரப்புகளைக் கொண்டவைகள். பரவலாக இந்தியாவின் எல்லா பாகங்களிலும் செயல்படுகின்றன.
7
‘ குல் நீர்ப்பாசனம் ’ என்று அழைக்கப்படும் பல நூற்றாண்டுகளாகப் பழமை வாய்ந்த திட்டம் மேற்கு ஹிமாசல மலையின் மழைபெய்யா நிழல் பகுதியில் உள்ளது. இதற்கு உதாரணம் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கு. பனிக்கட்டிகள் உருகிய நீரானது ஒரு ‘குல்’ பாசனத்தின் முகத்துவாரத்தை நோக்கி ஓடுகிறது. இல்லாவிடில், மாற்றுப் பாதையில் ஓடும் ஓடையோடு கலக்கிறது. இத்தகைய குல் ஓடைகள் நீரைப் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்கிறது. Kul Kuls are water channels found in precipitous mountain areas. These channels carry water from glaciers to villages in the Spiti valley of Himachal Pradesh. The Spiti area of Himachal Pradesh is a cold desert. Villages in the Spiti subdivision are located between 3,000 m and 4,000 m, which means they are snowbound six months a year. Rainfall is negligible in Spiti because it is a rainshadow area. The soil is dry and lacks organic matter. Spiti’s lunar-like terrain was transformed into an agrarian success story by an ingenious system, devised centuries ago to tap distant glaciers for water. This unique system is called kul irrigation, which utilises kuls (diversion channels) to carry water from glacier to village. The kuls often span long distances, running down precipitous mountain slopes and across crags and crevices. Some kuls are 10 km long, and have existed for centuries. The crucial portion of a kul is its head at the glacier, which is to be tapped. The head must be kept free of debris, and so the kul is lined with stones to prevent clogging and seepage. In the village, the kul leads to a circular tank from which the flow of water can be regulated. For example, when there is need to irrigate, water is let out of the tank in a trickle. Water from the kul is collected through the night and released into the exit channel in the morning. By evening, the tank is practically empty, and the exit is closed. This cycle is repeated daily. The kul system succeeds because Spiti residents mutually cooperate and share. The culture also is instrumental in maintaining the carrying capacity of the surrounding cultivable land. However, this system, carefully nurtured through the centuries, now runs the risk of being upset through government intervention. In the Jammu region too, similar irrigation systems called kuhls are found Source: accessed November 2008 குல் ஓடைகள் கிராமத்தில் உள்ள ஒரு தொட்டியில் நிரம்பி, அதனால் அந்த நீரின் ஓட்டம் கட்டுப்படுத்தப் படுகின்றன. Source: Accessed November 2008
8
வெள்ள நீர்க் கால்வாய்கள் வங்காள மாநில வெள்ளச் சமவெளிகள்
நீரால் நிரம்பி வழியும் கால்வாய்களின் வழியாக, மழை வெள்ளம் வயல்களில் பாய்கின்றது. செழிப்பான வண்டல் மண் மற்றும் மீன் வகைகளையும் வெள்ள நீர் கொண்டு வருகிறது. கொசுக்களின் முட்டைகளை மீன்கள் சாப்பிட்டு, அந்த பிராந்தியத்தில் மலேரியாக் காய்ச்சல் வராமல் தடுக்க உதவிகின்றன. Bengal once had an extraordinary system of inundation canals. Sir William Willcocks, a British irrigation expert who had also worked in Egypt and Iraq, claimed that inundation canals were in vogue in the region till about two centuries ago. Floodwater entered the fields through the inundation canals, carrying not only rich silt but also fish, which swam through these canals into the lakes and tanks to feed on the larva of mosquitoes. This helped to check malaria in this region. According to Willcocks, the ancient system of overflow irrigation had lasted for thousands of years. Unfortunately, during the Afghan-Maratha war in the 18th century and the subsequent British conquest of India, this irrigation system was neglected, and was never revived. According to Willcocks, the distinguishing features of the irrigation system were: 1.) the canals were broad and shallow, carrying the crest waters of the river floods, rich in fine clay and free from coarse sand; 2.) the canals were long and continuous and fairly parallel to each other, and at the right distance from each other for purposes of irrigation; 3.) irrigation was performed by cuts in the banks of the canals, which were closed when the flood was over. Source: accessed November 2008 நதிக்கரை வயல்கள் நதி வாய்க்கால்
9
ஜெய்சல்மரில் உள்ள காடின் ( வயல்களுக்கு உதவியாக அமைந்துள்ள நீர் சேமிப்பு அமைப்புகள் )
15-ம் நூற்றாண்டில் ஜெய்சல்மரில் வாழும் பாலிவால் இனத்து பிராமணர்களால் திட்டமிடப்பட்டது. அதே போன்ற திட்டம் இராக்கின் நெகெவ் பாலைவனத்தில் உள்ள அர் என்ற ஊரிலும் மற்றும் தென் மேற்கு கோலோரிடோ நாட்டிலும் செயல்படுத்தப்படுகிறது. நீர் பாய்ந்து ஓடாமல் நதிக்கரை தடுக்கிறது. தேங்கிய நீர் நிலத்தில் கசிந்து உள்ளே செல்கிறது. இந்த நீர் நிலத்தை வளமாக்கி, பயிர்கள் விளைவதற்குப் பயன்படச் செய்கிறது. A khadin, also called a dhora, is an ingenious construction designed to harvest surface runoff water for agriculture. Its main feature is a very long ( m) earthen embankment built across the lower hill slopes lying below gravelly uplands. Sluices and spillways allow excess water to drain off. The khadin system is based on the principle of harvesting rainwater on farmland and subsequent use of this water-saturated land for crop production. There are as many as 500 big and small Khadins in Jaisalmer district, which are productive, even with 40 mm rainfall. Rocky-hill-terrain around a valley including the valley slopes, constitute the catchment area of a Khadin. Stony gravels, wasteland with gentle slope in the form of valley can also form the catchment area of such structures.
10
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜொஹாட் ( வீட்டு உபயோகத்திற்கு நீரை வழங்குகிறது )
பொது மக்களின் வீட்டு உபயோகத்திற்கு நீரை வழங்குவதற்கு, மண்ணால் அல்லது செங்கற்களால் உருவாக்கப் பட்ட கட்டுமாணங்கள். Photo by L R Burdak
11
( வீட்டு உபயோகத்திற்கு நீரை வழங்குகிறது )
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜொஹாட் ( வீட்டு உபயோகத்திற்கு நீரை வழங்குகிறது ) Photo by Farhad Contractor, taken in Alwar district of Rajasthan ‘மழைநீர் சேமிப்புத் திட்டங்களை இந்தியாவில் மீண்டும் புத்துயிர் அளித்தல் ’ என்ற ஜோஹாட்டைப் பற்றிய கட்டுரையைப் படிக்கவும்.
12
ராஜஸ்தானில் உள்ள பிகானீர், பார்மெர், பாலோடி
ஆகிய இடங்களில் உள்ள குடி நீர்த் தொட்டிகள் வீட்டின் கூரைகளிலிருந்து அமைக்கப் பட்ட குழாய்கள் டாங்கா என்று அழைக்கப்படும் தொட்டிகளில் மழை நீரை விழும்படிச் செய்கிறது. Tankas are usually built using locally available materials. While some structures are built in stone masonry with stone slab coverings, others are built with only rudimentary plastering of bare soil surfaces of the tank with cement or lime and covering with Zizyphus Numularia thorns. Tankas that are accommodated inside a house / courtyard are typically made of chiseled blocks of stone, in lime mortar and are made waterproof by an indigenous herbal mix, which seals minor cracks and prevents bacteriological growth inside the Tanka. The size of the Tanka is large enough to store sufficient drinking water for a family for six to eight months. An average storing capacity of the Tanka is around 25,000litres and a Tanka can be as large as 20 feet x 60 feet x 12 feet. The Tanka feeds on the rainwater collected through roof runoff. Inlet holes are provided in the convex covering at the ground level to facilitate entry of rain water into the tank. The wall of the tanka is kept projecting above the ground to provide inlet holes. When the owner is certain of the cleanliness of rainwater (done by constant visual testing and actual tasting of water) the Tanka inlet is opened. Tankas have a hatch cover, which is kept closed except for the time when water is needed. Some tankas have a fish marked on the inside. Water is usually not filled above this level as the hydraulic pressure inside may exceed the retaining capacity of the tanka wall. The Tanka water is stored to be used long after the rains have stopped. The clean conditions of collection and storage makes the Tanka water a most precious resource in the hot summer months. When required to be cleaned, Tankas must be emptied manually, they are large enough for people to enter and work inside. The Tanka floor slopes into a sump right under the point from where the water is drawn out. மழை நீர் கீழே உள்ள தொட்டியில் பாய்ந்து வருவதற்கு ஏதுவாக தரை சாய்வாக இருப்பதைக் கவனிக்கவும்.
13
குடிப்பதற்குத் தண்ணீரைத் தேக்கிவைக்கும் தொட்டிகள் ராஜஸ்தான் தார் பாலைவனப் பகுதிகளில் உபயோகத்தில் உள்ளன ( பார்மெர், பிகானீர், பாலோடி ) குடிப்பதற்காக மழை நீரை பலவிதமான உருவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பூமிக்கு அடியில் அமைந்துள்ள அமைப்புக்கள் மழை நீர் காலி ஆகிவிட்டால், வெகு தொலைவில் உள்ள கிணறுகளிலிருந்தும் குடி நீரைக் கொண்டு வந்து நிரப்பி சில சமயங்களில் பயன்படுத்துவார்கள். குடி நீர்த் தொட்டிகள் வீட்டு முற்றத்தில் அல்லது வீட்டின் முன்பக்கத்தில் அல்லது கோயில்களிலும் கட்டப்படுகின்றன. குடி நீர்த்தொட்டிகள் தனிப்பட்ட வீடுகளுக்கும், கிராமத்தில் உள்ள சமூகம் அனைவருக்கும் உபயோகப்படும் படி கட்டப்படுகின்றன.
14
ராஜஸ்தானில் உள்ள பிகானீர், பார்மெர், பாலோடி
ஆகிய இடங்களில் உள்ள குடி நீர்த் தொட்டிகள். அந்தப் பகுதிகளில் உள்ளவர்களின் குடிநீர் தேவையின் முக்கிய பிறப்பிடம். மக்களால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே, மழை நீர் தேங்கும் இடங்களில் இருக்கும் அனைத்து அழுகிய மாசுபடுத்தும் பொருள்களை நீக்கி விடுவார்கள். அந்த இடத்தில் பிறகு மனிதர்கள் நடமாட்டம் மற்றும் கால்நடை மேச்சலும் தடை செய்யப்படும். முதலில் பெய்யும் மழை நீரும் சேமிக்கப்படாது. Tankas are usually built using locally available materials. While some structures are built in stone masonry with stone slab coverings, others are built with only rudimentary plastering of bare soil surfaces of the tank with cement or lime and covering with Zizyphus Numularia thorns. Some Kuccha structures have a convex covering of local wood with mud plaster. Inlet holes are provided in the convex covering at the ground level to facilitate entry of rain water into the tank. In case of Pacca structures (called Tanka) the wall of the tank is kept projecting above the ground to provide inlet holes.
15
ராஜஸ்தானில் உள்ள பிகானீர், பார்மெர், பாலோடி
ஆகிய இடங்களில் உள்ள குடி நீர்த் தொட்டிகள். சராசரி வருட மழையின் அளவு 200 – 300 மி.மீ. என்ற அளவில் கோடைகாலத்தில் இருக்கும். இருப்பினும், கோடைக்கால நீர்த் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு, போதுமான குடி நீரை அளிக்கிறது. பல இடங்களில் குடி நீர்த் தொட்டியில் தேக்கி உள்ள நீர் வருடம் பூராவும் இருக்கும். சராசரிக்கும் கீழாக மழைபெயயும் வருடங்களிலும் சாதாரணமாக பாரம்பரிய மரபுப்படிக் கட்டப்பட்ட மழைநீர் சேமிப்புக் கட்டிடங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன.
16
இன்றைய ராஜஸ்தானில் மழைநீர் சேமிப்பு
இன்றைய ராஜஸ்தானில் மழைநீர் சேமிப்பு சட்லஜ், பீஸ் நதிகளிலிருந்து இந்திரா காந்தி நஹார் திட்டத்தில் உருவான ராஜஸ்தான் கால்வாயிலிருந்து நீர் விவசாயத்திற்கும், வீட்டுத் தேவைகளுக்கும் வருகிறது. மழை நீர் சேமிப்புத் திட்டம் தொய்வடைந்துள்ளது. ராஜஸ்தானில் பல பகுதிகளில் புத்துணர்வுடன் செயல்படத்தொடங்கி உள்ளன – மரபு வழி முறைகள் சில மேன்பாடுகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, கீழே உள்ள மின் வலையிலைச் சொடுக்கவும் -
17
தக்ஷிண பீட பூமி முன்பு தக்ஷிண பீட பூமி வற்றாத நதிகள் இல்லை
பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீரைத் குளங்களில் தேக்கி வைக்கும் முறை. குளத்தின் நீர் நிலத்தடி நீரை அதிகமாக்குகிறது. தக்ஷிண பீட பூமி இப்பொழுது குளங்கள் பாழாக்கப்படுகின்றன. பல பகுதிகள் நீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன. மழை நீர்ச்சேமிப்பின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. மேல் கூரை மழை நீரைச் சேமிக்கும் திட்டம் தீவிரப்படுத்தப் படுகிறது. Slide 16: The Deccan Plateau, being in the rain shadow of the Western Ghats and not having a network of perennial rivers, has been especially sensitive to the need for intercepting rainwater flows during the monsoons to enhance water availability during the dry months. Tanks and lakes have therefore been an important part of the system of irrigation and water management. The undulating landscape in many districts of the South interior plains was well utilized to collect and store rainwater. In most places a series of channel linked tanks were built. Situated in the same catchment area, tanks at higher levels were fed by channels branching off from streams and the surplus water from one tank would flow into another on a lower level. Rainfed tanks were also constructed in many places to collect runoff from hill slopes. The various dynasties that ruled Southern India from the 1st century AD, took up a number of irrigation works including the construction of anicuts (across rivers and streams), wells and tanks. The Cholas (10th – 13th century AD) were very progressive and introduced many water harvesting and irrigation systems that brought prosperity to the land. The Vijayanagar kingdom (14th – 16th century AD) improved upon the existing systems and created more reservoirs to store water during the monsoons and protect their kingdom from drought during dry periods. In the olden days tanks were built by the rulers and wealthy citizens. They were administered by local village councils and maintained by the villagers. All stakeholders appreciated the value of surface water bodies and consequently worked together to maintain them. With the entry of the British as a ruling force, tank administration was centralized and the landed class stopped giving financial support for the maintenance of the tanks. Taxation systems that were introduced led to a widening gap between the landlords and tenants of local communities, therefore, no longer worked collectively towards maintaining the tanks. Consequently these tanks, which were valuable rainwater harvesting structures, deteriorated over time. In urban centres, lakes and tanks acted as rainwater harvesting systems. However, with the increase in private wells and the advent of piped water systems, people started neglecting these lakes and tanks. The growth in size and population of the towns and cities also inflicted setbacks to the natural water management systems. Today, in the larger cities, rising real estate prices have resulted in lakes being land-filled and used for construction of public facilities or private buildings. Others have become recipients of industrial waste-water and large sewage loads which the existing municipal infrastructure cannot handle, resulting in eutrophication. Paved and built-up areas are ever-increasing and recharge of water into the ground is severely impacted. At the same time, there is an increase in extraction of groundwater to meet the ever-increasing needs of the urban populace. Over the years a perceptible decline in the water table and the deterioration of groundwater quality has been noted in most urban areas. வற்றாத நதிகள் இல்லை
18
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் மழை நீர் சேமிக்கும் திட்டம்
அதிக மழைபெய்யும் மலைப் பிரதேசங்கள். மக்கள் ஜனத்தொகை ஒரே சீராக எல்லா இடத்திலும் இல்லாதது. அளவற்ற நீர் வளம் இருப்பினும், கரடு முரடான பிரதேசங்களாக இருப்பதால், அங்கு நீரைச் சேமிக்க முடிவதில்லை. அதி நெருக்கமான மக்கள் ஜனத்தொகை கொண்ட பகுதிகளில் நீர்த் தட்டுப் பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை. The Northeastern hill ranges stretch over six Indian states Assam, Nagaland, Manipur, Mizoram, Tripura and Meghalaya. The rainfall varies considerably across the region, with some places receiving copious rainfall and others in the rain shadow area. The region also has uneven population distribution with high population density in plains and towns and sparse population in the hilly tracts. Though the water resources potential of this region is largest in the country, most of the rainwater flows down the hilly terrain. Traditionally the people have employed bamboo drip irrigation and rainwater harvesting systems to capture the rainwater for use in the non-rainy months. Of late acute water shortages are being faced by people in this region. These states do not have any land use policy. Reckless mining and quarrying have resulted in the destruction of existing aquifers and watersheds. Despite heavy rainfall, some states and towns face acute water shortage especially in the winter months. This shortage of water is affecting the region’s irrigation and electricity supply systems.
19
மேகாலயாவில் மூங்கில் வழிச் சொட்டு நீர்ப்பாசனம்
20
மேகாலயாவில் மூங்கில் வழி சொட்டு நீர்ப்பாசனம்
200 வருட தொன்மை வாய்ந்த முறைகள். ஹாசி, ஜைன்ஷியா குன்றுகளில் வசிக்கும் ஆதிவாசி விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்டவைகள். மூங்கில் மூலமாக குன்றின் உச்சியில் இருக்கும் வற்றாத ஊற்றின் நீரானது புவி ஈர்ப்பு விசையினால் தாழ்வான பகுதியை வந்தடைகிறது. கருமிளகு அல்லது வெற்றிலைக் கொடிப் பயிர்களின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது. பல நூறு மீட்டர் தொலைதூரம் வரை, ஒரு நிமிடத்திற்கு லிட்டர் நீர் மூங்கில் குழாய் வழியாக பயணிக்கிறது. இறுதியாக, பயிர் இருக்கும் இடத்திற்கு நிமிடத்திற்கு 20-80 சொட்டுக்களாகக் குறைந்து பாய்கிறது. நவீன குழாய் முறையினைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விவசாயிகள் பழைய அவர்களால் உருவாக்கப் பட்ட நீர்ப்பாசன முறையைத் தான் பெருதும் விரும்புகிறார்கள். Bamboo pipes are used to divert perennial springs on the hilltops to the lower reaches by gravity. The channel sections, made of bamboo, divert and convey water to the plot site where it is distributed without leakage into branches, again made and laid out with different forms of bamboo pipes. Manipulating the intake pipe positions also controls the flow of water into the lateral pipes. Reduced channel sections and diversion units are used at the last stage of water application. The last channel section enables the water to be dropped near the roots of the plant. Bamboos of varying diameters are used for laying the channels. About a third of the outer casing in length and internodes of bamboo pieces have to be removed while fabricating the system. Later, the bamboo channel is smoothened by using a dao, a type of local axe, a round chisel fitted with a long handle. Other components are small pipes and channels of varying sizes used for diversion and distribution of water from the main channel. About four to five stages of distribution are involved from the point of the water diversion to the application point. Source:
21
பல பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் மழை நீர் சேமிப்புத் திட்டத்தைப் பற்றி மேலும் விபரங்கள் அறிவதற்கு -
இந்த மின் வலையிலைச் சொடுக்கவும். அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையத்தால் வெளியிடப்பட்ட ‘அழியும் அறிவு ’ என்ற புத்தகத்தைப் படிக்கவும். ‘மரபு வழி நீர் சேமிப்பு அமைப்புகள்’ என்ற விபரத் தகவலில் சில மரபு நீர் சேமிப்பு கட்டமைப்புகளைப் பற்றிய சிறு குறிப்புக்கள் கிடைக்கின்றன. அந்த விபரத் தகவலுக்கு செல்ல, சொடுக்க வேண்டிய மின் வலை –
22
இன்றைய மழை நீர் சேகரிப்பு
மழை நீரைத் திரட்டுதல்-நீர் பிடிப்பதற்கு ஏதுவான ஒரே மட்டமான மற்றும் சாய்வான மேல் கூரைகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லல் – குழாய்கள் மூலம் கீழே அனுப்புதல் இலை, மணல் ஆகியவைகளை வடிகட்டல், இது தான் முதல் வடிகட்டும் கருவி நீரைத் தேக்கும் தொட்டிகள் குழிகள் – ஊற்றெடுக்கும் பள்ளங்கள் – ஆழ்கிணறுகள் – கிணறுகள் ஆகியவைகளில் நீரை மீண்டும் நிரப்புதல்
23
உபயோகமான ஆய்வு அறிக்கைகள் – சட்டங்கள்
தமிழ் நாடு மாநில அளவில் எல்ல கட்டிடங்களுக்கும் மழை நீர்ச் சேமிப்புத் திட்டம் கட்டாயப் படுத்தப் பட்டுவிட்டது. சட்டப்படி மழை நீர் சேமிப்பு அமைப்பைக் கட்டாவிடில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் அதைக் கட்டி, அந்தச் செலவு வீட்டு வரியோடு வசூலிக்கப் படும். மழை நீர் அமைப்பு இல்லாத வீட்டின் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று மக்கள் எச்சரிக்கப் படுகிறார்கள். இந்தியா மற்றும் அயல் நாட்டு சட்டங்கள், கொள்கைகள் ஆகியவைகளைப் பற்றி மேலும் அறிய, சொடுக்க வேண்டிய மின் அஞ்சல் -
24
உபயோகமான ஆய்வு அறிக்கைகள் - செயலாக்கியவைகள்
உபயோகமான ஆய்வு அறிக்கைகள் - செயலாக்கியவைகள் கர்நாடகம் கெண்டாதூர் என்பது கர்நாடகாவில் மைசூர் ஜில்லாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் மழை நீர் சேமிக்கும் திட்டங்கள் மிக அதிக அளவில் செயல்படுத்தப் பட்ட முதல் கிராமம். கூரை மழை நீர் சேமிப்புத் திட்டம் அந்த கிராமத்தின் 200 வீடுகள் ஒவ்வொன்றிலும் செயல்படுத்தப் பட்டுள்ளது. மைசூர் ஜில்லா பஞ்சாயத்து அமைப்பு, ஒரு அரசு சேரா அமைப்பான மிராடா மற்றும் கிராம மக்கள் – ஆகிய அனைவரும் இணைந்து செயல்பட்டார்கள். திட்டச் செலவில் 20 % சதவிகிதம் கிராம மக்களே ஏற்றுக் கொண்டார்கள். கெண்டாதூர் கிராம மக்கள் தங்கள் அன்றாட எல்லாத் தேவைகளுக்கும் மழை நீரையே உபயோகிக்கிறார்கள். அவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கூட மழை நீரைப் பயன்படுத்துகிறார்கள்.
25
சில பிரமுகர்கள் http://www.rainwaterharvesting.org/People/People.htm
62 வயது நிரம்பிய செவாங்க் நோர்பெல் லடாக்கில் உள்ள லெஹ் என்ற ஊரில் இருப்பவர். லடாக்கில் வருட சராசரி மழையின் அளவு 50 மி.மீ. தான். அங்கு நீரின் பிறப்பிடம் கோடை காலத்தில் உருகும் பனிக்கட்டி மட்டும் தான். மே மாதம் முதல் ஜூன் மாதம் முடிய உள்ள முன் கோடைக்காலம் தான் பயிரிட ஆரம்பிக்க தகுந்த காலம். அந்த நேரத்தில் தான் நீர்த் தட்டுப் பாட்டை அனுபவி்க்க வேண்டியதாகிறது. குழாய்கள் குளிர்கலங்களில் திறந்தே வைக்கப்படும். நீர் குளிரால் உறைந்து விடாது தடுப்பதற்குத் தான் இந்த ஏற்பாடு ( குளிர்காலத்தில் நீர் வினாகிறது ) பனிக்கட்டி உருகிவரும் நீரை ஒன்று சேர்த்து செயற்கைப் பனிக்கட்டிகளை ஓடையாக மலையில் நிழலாக இருக்கும் பள்ளமான இடத்தில் வெயில் படாது மறைவாக இருக்கும் படி நோர்பெல் செய்துவிடுகிறார். அந்தப் பள்ளத்தின் ஓரத்தில் அரை அங்குலம் அகலமுள்ள இரும்பு குழாய்களை அவர் பொருத்துகிறார். அவைகளில் நீர் நிரம்பி, உறைகிறது. அதிகமான நீர் உள்ளே செல்ல, உறைந்த பனிக்கட்டிகளை வெளியேற்றுகின்றன. பைப்பில் உள்ள நீரும் உறைந்து, பிறகு வெளியே தள்ளப் படுகிறது. இவைகள் சுழற்ச்சியாக தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படி உறைந்து வெளியேறிய பனிக்கட்டிகள் சுத்தமான, செயற்கையான பனிக்கட்டிகளை உருவாக்குகின்றன. நோர்பல் இதேபோல் நான்கு பனிக்கட்டி நீர்க்குட்டைகளை உருவாக்கி உள்ளார். இதைப் போல் தனித் தன்மை வாய்ந்த பிரமுகர்களைப் பற்றி அதிகம் தெரிய, சொடுக்க வேண்டிய மின் வலை -
26
விளையாடலாம், வாருங்கள்
27
வகுப்பினை 5 குழுக்களாகப் பிரிக்கவும்.
குழு A – 2 நபர்களைத் தேர்வு செய்யும். அவர்கள் விடையை எடுத்து, அதற்குரிய கேள்வியை கரும்பலகையில் எழுதி, மற்ற குழுவினரை அதன் விடையை ஊகிக்கச் செய்வார்கள். ஊகிப்பவர்கள் சரியான விடையினை 30 விநாடிகளில் சொன்னால், அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண் 5. ஊகிப்பவர்கள் 60 விநாடிகளில் சரியான விடையினைச் சொன்னால், அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண் 3. இல்லாவிடில் குழு B ஊகிக்க அனுமதிக்கப் படும். இப்படியாக, இது தொடரும். விதிகள் பேசக்கூடாது. பெயர்களோ அல்லது எண்களோ எழுதக் கூடாது. சைகைகள் கூடாது.
28
பொரஜெக்டரை அணைத்துவிடவும்.
ஆகையால், வகுப்பில் உள்ள எல்லோரும் விடைகளைப் பார்க்க முடியாது. குழு A விலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டுபேர்கள் கம்பூட்டர் அருகில் வந்து விடையினைப் பார்க்கலாம். ரெடியா ?
29
சுற்று 1 குழு A - காடின் குழு B - ஜோஹாட் குழு C - டாங்கா குழு D - குல்
குழு E - வெள்ள நீர் ஓடை
30
சுற்று 2 குழு A - டோலவீரா குழு B - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு
குழு C கட்சில் இருக்கும் ராண் குழு D - தக்ஷிண பீடபூமி குழு E - ஜெய்சல்மெர்
31
சுற்று 3 குழு A - தார் பாலைவனம் குழு B - வடமேற்கு இந்தியா
குழு C – மூங்கில் சொட்டு நீர்ப்பாசனம் குழு D - இந்திரா காந்தி வாய்க்கால். குழு E - ஜெண்டாதூர்
32
சுற்று 4 குழு A - திரட்டு குழு B - சேமிப்பு குழு C - நிரப்பு
குழு D - வடிகட்டல் குழு E - குழாய் அமைத்தல்
Similar presentations
© 2024 SlidePlayer.com. Inc.
All rights reserved.