Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)

Similar presentations


Presentation on theme: "நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)"— Presentation transcript:

1 நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)

2 நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள்
நீர் நிலைகளைச் சுற்றிய இயற்கைச் சூழ்நிலைகளுடன் உயிரனங்கள் வாழும் அமைப்புகள். நதிகள், ஓடைகள், அருவிகள் தூய நீர்த் தேக்க இயற்கைச் சூழல்கள் ஓடும் நீர் ( நதிகள், ஓடைகள், அருவிகள் ) நிலையாக அல்லது மெதுவாக ஓடும் நீர் (குட்டைகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் ) ஏரிகள் குட்டைகள் கடல் சார் உயிரினங்களின் இயற்கைச் சூழல் பரந்த கடல் பாகம் கடற்கரைப் பகுதி நதி முகத்துவாரம் மற்றும் உப்புச் சதுப்பு நிலங்கள் பவழப் பாறைகள் மற்றும் வெப்பமண்டல சதுப்பு நில மரங்கள் பரந்த கடல் பாகம் நதி முகத்துவாரம் மற்றும் உப்புச் சதுப்பு நிலங்கள் பவழப் பாறைகள் மற்றும் வெப்பமண்டல சதுப்பு நில மரங்கள்

3 தூய நீர் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Fresh Water Ecosystems)
தூய நீர் பூமியின் பரப்பில் 0.8 % அளவில் இருக்கிறது. அந்தத் தூய நீர் பூமின் மொத்த நீர் அளவில் % பாகமாகும். 41% உலகத்து மீன் வகைகள், தூய நீர் உயிரின இயற்கைச் சூழல் அமைப்பில் அடங்கி விடுகின்றன. தூய நீர் உயிரின இயற்கைச் சூழல் அமைபுகளில் இரு வகைகள் உண்டு. --- லோடிக் – ஓடும் நீர் ( நதிகள், ஓடைகள் மற்றும் அருவிகள் ) லெண்டிக் – நிலையான அல்லது மெதுவாகச் செல்லும் நீர் ( குளங்கள், ஏரிகள், குட்டைகள்)

4 லோடிக் என்ற ஓடும் நீர் நிலையில் உயிர் இன இயற்கை வளங்களின் அமைப்புகள் (Lotic Ecosystems)
எப்போதும் ஓடும் நீர் நிலைகளின் சூழ்நிலைகளில் வசிப்பதற்கு ஏற்ற உயிரினங்கள். லோடிக் சூழ்நிலை அமைப்புகளின் மாறுபாடு – ஒரு நதி அல்லது ஒரு ஓடைகளுக்குள்ளேயே கூட மிகவும் அதிக அளவில் காணப்படும். இந்த மாறுபாடுகள் கீழ்க்கண்டவைகளின் காரணமாக ஏற்படுகின்றன. ஓடை அல்லது நதிக்கரை வடிவம் ( நுண்ணிய விசேஷ உயிர் இனங்களின் வசிக்குமிடங்கள் அமையும் வடிவம் ஓடை/நதிக்கரைகளின் சரிவு நீரின் கொள் அளவு நீரின் ஓட்ட இயக்கத்தின் அளவு - அதி வேகமாக ஓடும் நீரில் ஆக்ஸிஜன் வாயுக் கரைசல் அதிகமான அளவில் இருக்கும். ஆகையால், அத்தகைய நீர் பலவகையான உயிரினங்கள் வாழ வகை செய்கின்றன. வெளிச்சம் வெப்பம் லோடிக் என்ற ஓடும் நீர் இனங்களில் பல சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்பம் மாற்றும் தன்மை உள்ளவைகள். அவைகளின் உடலின் உள் வெப்பம் வெளி வெப்பத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும். நீரின் ரசாயன மாற்றங்கள் – (பரந்த நதிகளில் நீரின் ரசாயன மாற்றங்கள் அதிகம் நிகழும்.) Ecosystems of rivers, streams, springs and other such freshwater bodies where there is water flow are called ‘Lotic ecosystems’. Lotic refers to flowing water, derived from the Latin word lotus. Though both a tiny mountain spring and a river are lotic waters, there are certain characteristics that are common to lotic ecosystems, making them different from others. Most importantly, the biotic matter in these ecosystems is adapted to live in conditions of constant unidirectional flow. But there is also a high degree of heterogeneity in lotic ecosystems, depending upon a number of biotic and abiotic factors. The shape of the river / stream bed, its gradient, the quantity of water that is flowing and its velocity all have a bearing on the ecosystem components. Flowing water changes the contours of the bed and bank due to deposition and erosion. It can also create pools of water which have their own microhabitat. Water flowing at a faster rate has more dissolved oxygen and therefore supports greater biodiversity. Light is an important abiotic factor in lotic ecosystems. It provides the energy necessary for photosynthesis in primary producers. Turbulent water allow less light to pass through, as do tree covers surrounding a flowing water body. Lotic waters with lesser light penetration are preferred by prey species, since it provides them greater cover. Temperature is an important abiotic factor that determines the nature of lotic ecosystems. This is because most lotic species are poikilotherms whose internal temperature varies with the surrounding temperature. Shallow streams are typically well mixed and maintain a relatively uniform temperature within an area. In deeper, slower moving water systems, however, a strong difference between the bottom and surface temperatures may develop. Water chemistry plays an important role in determining the ecosystem of the river / stream. Oxygen is an important chemical parameter since it is required by all aerobic organisms for survival. It enters the water mostly via diffusion at the water-air interface. Oxygen’s solubility in water decreases as water temperature increases. Fast, turbulent waters expose more of the water’s surface area to the air and tend to have low temperatures and thus more oxygen than slow moving waters. Oxygen is a byproduct of photosynthesis, so systems with a high abundance of aquatic algae and plants may also have high concentrations of oxygen during the day. These levels can decrease significantly during the night when primary producers switch to respiration. Oxygen can be limited if there is a large amount of organic decay occurring. (Source: Wikipedia)

5 லோடிக் என்ற ஓடும் நீர் அமைப்புகள் (Lotic Ecosystems)
பாலூட்டும் விலங்கினங்கள் ( டால்பின் போன்றவைகள்) ஊர்ந்து செல்லும் பிராணிகள் ( ஆமைகள், முதலைகள், பாம்புகள் ) நிலம் நீர் இரண்டிலும் வாழும் பிராணிகள் ( சாலமண்டெர் என்ற பல்லி போன்ற அமைப்புக் கொண்ட ஜந்து ) ஊர்ந்து செல்லும் பிராணிகள் நிலம் நீர் இரண்டிலும் வாழும் பிராணிகள் மீன் மீன் தவளை The biotic components of lotic ecosystems include 1. Bacteria – who play an important role in energy transfers 2. Primary producers like algae (phytoplankton and periphyton) that have a larger population in slow moving streams; mosses and liverworts that attach themselves to rocks and other solid substrates; duckweed and water hyacinth that are free floating on the water’s surface. 3. Primary consumers like macroinvertebrates. Up to 90% of the invertebrates in some lotic systems are insects. They occupy almost every available habitat and have developed special adaptations like anchored pads, claws, suction cup like devices and streamlines bodies for surviving in lotic waters. Other invertebrates common to flowing waters include molluscs (snails, clams, mussels etc.) and crustaceans (crabs, crayfish etc. These invertebrates are prey to organisms higher in the food chain. 4. Fish – An adaptation in fish in lotic ecosystems is that they are dorso-ventrally flattened to reduce flow resistance. They are also adapted to live in sheltered areas and the bottom of the rivers / streams, since swimming in strong currents requires a lot of energy. Some fish in lotic ecosystems can move between fresh and salt water. 5. Reptiles, amphibians 6. Mammals முதுகெலும்பில்லா பெரிய ஜந்துக்கள் - பூச்சிகள் , மிருதுவான உடலும், உறுதியான மேலோடும் கொண்ட ஜந்துக்கள் ( நத்தை, சிப்பிகள், மிசில் ), கெட்டியான மேல் தோல் உள்ள உயிரனங்கள் – நண்டுகள் முதுகெலும்பில்லா பெரிய ஜந்துக்கள் முக்கியமாக உணவு உற்பத்திசெய்பவைகள் முக்கியமாக உணவு உற்பத்திசெய்பவைகள் - கடல் பாசி, காளான், கல்லீரல் மூலிகை , நீரில் வளரும் ஒருவகை மூலிகை அழுக வைப்பவைகள் பாக்டீரியா நதிக்கரை சொந்தக்காரர் சூரிய சக்தி

6 லெண்டிக் என்ற ஓடா நீர் நிலைய உயிர் இன இயற்கை வளங்களின் அமைப்புகள் (Lentic Ecosystems)
ஏரிகள் என்பது பல இடங்களிலிருந்து வந்த நீரால் நிரம்பியது. ஆகையால், அதன் நீர் ஒரே தரமாக இருப்பதில்லை. ஏரியில் வாழும் உயிரனங்களும் மாறுபட்டிருக்கும். அது கீழ்க்கண்டவைகளால் மாறுபடும் - உடல் அமைப்புகள் - வெளிச்சம் வெப்பம் நீர் ஓட்ட வேகம். ரசாயன குணங்கள் - உணவு ஊட்டச் சத்துக்கள் - மாசுப்பொருள்கள் Lentic is derived from the Latin word ‘lentus’ which means sluggish The physical, chemical, and biological characteristics of lakes are extremely variable. Lakes vary physically in terms of light levels, temperature, and water currents. Lakes vary chemically in terms of nutrients, major ions, and contaminants. Lakes vary biologically in terms of biomass, population numbers, and growth rates. The heterogeneity is spread over space (spatial) and time (temporal – time of day, season etc.) and is very structured. Source: Light is an important abiotic factor that affects the lentic ecosystem. It impacts water temperature and photosynthesis, which in turn has an effect on the oxygen content in the water. Light intensity at the lake surface varies seasonally and with cloud cover and decreases with depth down the water column. The presence of a lot of decaying organic matter and suspended matter reduces the depth to which light can reach. The deeper into the water column that light can penetrate, the deeper photosynthesis can occur.

7 ஏரிப் பகுதிகள் (Lake zones)
ஆழமான நீர்மண்டலம் ( பரந்த நீர்ப்பரப்பு ) Limnetic zone (open water) ஆழமில்லா நீர்மண்டலம் Littoral zone நிலத்தில் விளையும் பயிர்கள் Terrestrial plants தானாக விளையும் பயிர்கள் Emerged plants நீரில் மிதந்து வளரும் பயிர்கள் Floating plants A typical lake has distinct zones. The littoral zone is the near shore area where sunlight penetrates all the way to the sediment and allows aquatic plants to grow. Plants that grow in the littoral zone act as a food source and provide a habitat for fish and other organisms. The limnetic zone refers to the open water areas where light does not generally penetrate all the way to the bottom. Within the limnetic zone, the Euphotic zone is the zone where light penetrates enough for photosynthesis to occur. The bottom sediment, known as the benthic zone, has a surface layer abundant with organisms. Most of the organisms in the benthic zone are invertebrates, such as insect larvae or small crustaceans. Lakes with rocky bottoms have a greater biodiversity since they provide refuge from predators as well as a substrate for algae and invertebrates. Lakes with sandy bottoms have less nutrients and therefore lesser biodiversity. Source: நீரில் மூழ்கி வளரும் பயிர்கள் Submerged plants சூரிய வெப்பம் நன்கு பரவும் மண்டலம் Euphotic zone பென்ந்திக் என்ற கரையின் அருகில் உள்ள தாழ்வான பகுதி Benthic zone

8 ஏரிவாழ் உயிரினங்கள் (Lake organisms)
எங்கு செல்ல வேண்டுமோ அங்கே செல்லும் பிராணிகள் பெரிய அளவு சூபிளாங்க்டென் ( zooplanktons) மீன் நீர்-நிலம் இரண்டிலும் வாழும் பிராணிகள் நீர் எந்தச் திசையில் செல்கிறதோ அதே திசையில் செல்லும் பிராணிகள் உயிர் வாழ் இனங்கள் – நீரில் மிதக்கும் சிறிய அளவினான உயிர் இனங்கள் மிருகங்கள் - சூபிளாங்க்டென் கடல் பாசி - பிடொ பிளாங்க்டென் என்ற நுண்ணிய நீரில் மிதக்கும் நீர்ச் செடிகள் பாக்டீரியா என்ற நீரில் மிதக்கும் கிருமிகள். இறந்த பிராணிகள் - இறந்த பிராணிகளின் உடல் உறுப்புகள் அழுகுதல் உள்ளுக்குள் நடப்பவை - ஏரிக்குள்ளே உற்பத்தியாகின்றன. வெளியிலிருந்து வருபவை – நீரில் அடித்துக் கொண்டு வருகின்றன. Lentic organisms have special adaptations. For example, phytoplankton have vacuoles or flagella and the leaves and stems of plants have less woody tissue to help them stay afloat. The plants are usually flexible and bend with wind and flow of water. Crustaceans, molluscs and insects are found in areas where there are more aquatic plants because these areas are rich in food and oxygen and are warmer than other parts. The plants also offer protection from predators. Very few invertebrates are able to inhabit the cold, dark, and oxygen poor profundal zone (if present). Because the concentration of oxygen within this zone is low, species that are found there construct borrows in which they can hide and make the minimum movements so that they don’t expend much energy. ஏரியின் ஆழத்தில் வாழும் பிராணிகள் பிராணிகள் நீர் வாழ் பூச்சிகள், சிப்பிகள், ஊர்வனவைகள், புழுக்கள், கடல் நண்டு போல் இருக்கும் தூய நீர்வாழ் கிரே மீன் பாக்டீரியா மற்றும் காளான் சாக்கடைச் சேறு. செடிகள் மேக்ரெபிட் செடி காம்பு இல்லா பாசிவகைச் செடி

9 ஏரி வாழ் உயிரின உணவுச் சங்கிலித் தொடர் (The food chain in a lake)
உணவின் ஊட்டச் சத்துக்கள் EAT USE RECYCLE மீனைத் தின்று உயிர்வாழ் இனங்கள் மீன்கள் மெதுவாக நீந்தும் மீன்கள், மிதந்து வரும் செடிகளை தின்று உயிர்வாழ் இனங்கள் மீன்கள் நகராமல் நீரில் வாழும் நுண்ணிய பிராணிகள் கடல் பாசி பெந்திக் என்ற நீர்க்கரை அருகில் தாழ்வான பகுதியில் வாழும் உயிர் இனங்கள் Photosynthetic organisms include algae suspended in the water (phytoplankton), algae attached to surfaces (periphyton), and vascular aquatic plants (macrophytes). Algae provide food and oxygen. Macrophytes provide food, oxygen and habitat.

10 ஏரியின் உணவு மற்றும் சக்தி வலை
அழுக வைப்பவைகள் DECOMPOSERS வெளியேற்றத்தினால் விணாகுபவைகள் LOSS THROUGH OUTLET அடிமண்டியாக LOST TO SEDIMENTS சுழற்றி முறை ஊட்டச்சத்துகள் RECYCLED NUTRIENTS மிச்சத்தை நுகர்பவைகள் TERITIARY CONSUMERS இரண்டாவது நுகர்பவைகள் SECONDARY CONSUMERS முதலில் நுகர்பவைகள் PRIMARY CONSUMERS முக்கிய உற்பத்திசெய்பவைகள் PRIMARY PRODUCERS வெளியிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்து OUTSIDE NUTRIENTS சூரிய சக்தி SOLAR ENERGY There are two basic life-sustaining processes in lakes, just as on land; photosynthesis and respiration. Green plants capture energy from sunlight to convert nonliving, inorganic chemicals (carbon dioxide, water, and mineral compounds) into living, organic plant tissue. Lake photosynthesizers include algae and macrophytes. Together, they are the primary producers, because they create the organic material required by most other organisms for nutrients and energy. Oxygen, the waste product of photosynthesis, adds to the oxygen supplied to the lake by the atmosphere. These plants may die and decompose or be eaten by primary consumers – the second trophic level. This link in the food chain typically involves zooplankton grazing on algae but also includes larval fish eating zooplankton and a variety of invertebrates that eat attached algae (periphyton) and higher plants. Other animals, such as small fish, secondary consumers (third trophic level) eat the primary consumers and thus are considered secondary consumers. Still larger consumers such as large fish, ospreys, and people are tertiary consumers (fourth trophic level). Thus, energy and nutrients originating from the photosynthetic production of biomass and energy cascade through the food web. Excreted and dead organic material is consumed by decomposers which are microorganisms like bacteria and fungi.

11 சமுத்திர மண்டலங்கள் (Ocean zones)
200m 10 degree C 700 to 1,000m 4 degree C 2000 to 1,000m சமுத்திர மண்டலங்கள் (Ocean zones) 6,000m 10,000m

12 கடல்வாழ் உயிரினங்களின் சூழ்நிலை அமைப்புகள் (Marine ecosystems)
பூமியின் நிலப் பரப்பளவில் 71% கடலால் சூழ்ந்துள்ளது. பரந்து விரிந்த கடல் கடற்கரைப் பாகம். கடல் முகத்துவாரம் மற்றும் உப்பு சதுப்பு நிலங்கள் பவழப் பாறைகள் மற்றும் வெப்ப மண்டல சதுப்பு நில மரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிக்கலான உயிர்வாழ் இன இயற்கைச் சூழ்நிலை அமைப்பு உற்பத்திசெய்தல், உபயோகித்தல், அழுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் மற்ற உயிர் இன இயற்கை சூழலைப் போல்தான் நடைபெறுகின்றன.


Download ppt "நீர் வாழ் உயிரின இயற்கைச் சூழல் அமைப்புகள் (Aquatic ecosystems)"

Similar presentations


Ads by Google