Download presentation
Presentation is loading. Please wait.
1
எங்கள் நகரத்திற்கு தேவையான நீர்
பாகம் II
2
நண்பர்களே ! நாம் மீண்டும் அதே விஷயத்திற்கு வந்துள்ளோம்.
நண்பர்களே ! நாம் மீண்டும் அதே விஷயத்திற்கு வந்துள்ளோம்.
3
நீர் எங்கிருந்து வருகிறது ?
உங்களது நகரங்களான பங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களை அடைவதற்கு நீராகிய நாங்கள் மிகவும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. சில சமயங்களில் எங்களது பயணம் 100 – 200 கி.லோ. மீட்டர்கள் கூட ஆகிவிடும். சில சமயங்களில் உங்களது நகரம் எங்கள் ஆறு அல்லது ஏரியை விட உயரமான இடத்தில் இருக்கும். ஆகையால், நாங்கள் அந்த உயரத்தை அடைவதற்கு, மேலே ஏறிச் செல்ல வேண்டும். Many cities do not have a perennial surface water source close to the city. As population increases, water has to be brought from rivers that are further away. Bringing this water to cities results in large infrastructure costs as well as O&M costs. In many cases urban centres get priority over villages, causing water disputes.
4
மின்சக்தி நமது குழாயில் நீர் வருவதற்கு, எவ்வளவு மின் சக்தி தேவைப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா ? தேவைப்படும் சக்தி மிக மிக அதிகம். உண்மையில், பல நகரங்களில், நீர் விநியோகம் செய்யும் கார்ப்பரேஷன்கள் தான் மற்ற நிறுவனங்களைவிட அதிகமான அளவில் மின்சார சக்தியை உபயோகிக்கின்றன. Pumping water to a city requires a lot of energy. For eg: Bangalore gets its water supply from the Cauvery which is 100 kms away and 500 mts below the city. A huge cost is incurred by BWSSB to pump this water from the river to the treatment plant and then to our homes. Further, most of this water goes down the drain as waste water. More energy is required to treat this waste water before it enters our surface water bodies. This is true of Hyderabad, Mumbai and many other cities. The cost of bringing water to our doorsteps and treating the sewage is heavily subsidized by the govt (in some cities almost 4/5 of the cost is subsidized). The water supplied by the municipality is usually inadequate to meet a city’s needs and so a large percentage of the city relies on groundwater. People dig deep borewells and pump out water. Energy used for the same is huge at the city level. Both water and energy are precious commodities in India. Better water management practices would result in use of lesser energy, giving us a dual benefit
5
மின்சக்தி உங்களது குழாய்களிலிருந்து வெளியேறும் நீர்
அதிகமானால், அதிக அளவில் நீரை பம்ப் செய்யவேண்டும். அதனால் மின்சக்தியின் உபயோகத்தின் அளவு அதிகரிக்கும். நாம் மின் சக்தியைச் சேமிக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால் நீரை வீணாக்காதீர்கள். Pumping water to a city requires a lot of energy. For eg: Bangalore gets its water supply from the Cauvery which is 100 kms away and 500 mts below the city. A huge cost is incurred by BWSSB to pump this water from the river to the treatment plant and then to our homes. Further, most of this water goes down the drain as waste water. More energy is required to treat this waste water before it enters our surface water bodies. This is true of Hyderabad, Mumbai and many other cities. The cost of bringing water to our doorsteps and treating the sewage is heavily subsidized by the govt (in some cities almost 4/5 of the cost is subsidized). The water supplied by the municipality is usually inadequate to meet a city’s needs and so a large percentage of the city relies on groundwater. People dig deep borewells and pump out water. Energy used for the same is huge at the city level. Both water and energy are precious commodities in India. Better water management practices would result in use of lesser energy, giving us a dual benefit
6
பாழாகும் நீரினைச் சுத்திகரித்தல்
அதிகமாக நாம் நீரைப் பாழாக்கினால், அதிகமாக அழுக்கு நீர் உற்பத்தியாகிறது. வீணாகும் அழுக்குநீ்ர் அனைத்தையும் உங்களது நகரம் சுத்திகரிக்க முடியவில்லை என்றால், நீரில் உள்ள எல்லா குப்பை கூளங்களும் உங்களது நகரத்தின் அருகிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் போய்ச் சேரும். இதனால், உங்களது நீர் வளம் மாசுபட்டு விடும். Pumping water to a city requires a lot of energy. For eg: Bangalore gets its water supply from the Cauvery which is 100 kms away and 500 mts below the city. A huge cost is incurred by BWSSB to pump this water from the river to the treatment plant and then to our homes. Further, most of this water goes down the drain as waste water. More energy is required to treat this waste water before it enters our surface water bodies. This is true of Hyderabad, Mumbai and many other cities. The cost of bringing water to our doorsteps and treating the sewage is heavily subsidized by the govt (in some cities almost 4/5 of the cost is subsidized). The water supplied by the municipality is usually inadequate to meet a city’s needs and so a large percentage of the city relies on groundwater. People dig deep borewells and pump out water. Energy used for the same is huge at the city level. Both water and energy are precious commodities in India. Better water management practices would result in use of lesser energy, giving us a dual benefit
7
போதவே போதாது நகரத்தில் உங்களைப் போல் பலர் மேலும் மேலும் வருவதுடன், அவர்கள் ஒவ்வொரும் அதிகமான நீரினைப் பயன்படுத்து கிறார்கள். ஒரு நீளமான குழாய் மூலம் நீரைப் பாய்ச்சி நீங்கள் உங்களது கார்களை சுத்தம் செய்கிறீர்கள். எந்தவிதமான பொறுப்பு உணர்ச்சியும் இல்லாமல் கழுவுவதில் குழாயைத் திறந்து நீரைப் பாய விடுகிறீர்கள். நீரை வாளி வாளியாக உங்கள் வீட்டு வாசலில் கொடடுகிறீர்கள். ஏன், சில சமயங்களில், தெருக்களிலும் நீரை வாரி இறைக்கிறீர்கள். முனிசிபல் நிறுவனம் விநியோகிக்கும் நீரின் அளவு ஒரு போதும் போதுமானதாக இருப்பதே இல்லை. Urban lifestyles use more water than rural ones. Indian standards require that a person living in rural India be supplied with 40 litres of water per day, but one living in urban India be supplied with 70 – 150 litres per day depending on the class of the city.
8
போதவே போதாது யார் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று
உங்களுக்குத் தெரியுமா ? சேரிகளில் வாழும் ஏழை மக்கள் தான். துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், குடிப்பதற்கும் அந்த ஏழை மக்களுக்கு போதுமான நல்ல நீர் கிடைப்பதில்லை. அவர்கள் வியாதிகளினால் உழல்கிறார்கள். நீங்களும் அத்தகைய வியாதிகளினால் அவதிப்படலாம். உங்களில் யாருக்காவது காலரா, டைபாய்ட், டிசன்ட்ரி, டயோரியா அல்லது ஜாண்டிஸ் வியாதிகள் வந்திருகின்றனவா? இந்த வியாதிகள் அனைத்தும் நீரின் மூலம் பரவுபவைகள். ஆகையால், நீங்கள் நீரைப் பாதுகாத்து, சிக்கனமாக உபயோகிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. Access to clean water and proper sanitation is a problem for most poor people in urban areas. These people do not have enough water to maintain hygiene and therefore fall sick very often with water borne diseases. These water borne diseases are also transmitted through improperly washed food. Though the poor fall sick more often, every person in the city is exposed to these diseases.
9
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள்
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள் நீரினை மிகவும் கவனமாகப் பயன் படுத்தாமல், உங்களில் பலர் ஆழ் துளைக் கிணறுகளை வெட்டி, நீரான என்னை நிலத்திலிருந்து வெளியே இழுக்கிறீர்கள். நிலத்தின் அடியில் நீராகிய நான் அதிக அளவில் இல்லை என்பதை நீங்கள் யாரும் உணருவதில்லை. நிலத்தடி நீர் மட்டங்கள் அனேகமாக ஒவ்வொரு நகரத்திலும் கீழே போய்க் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் நீர் மட்டம் மிகவும் அதலபாதலத்திற்குப் போய் விட்டது. தொடர்ந்து நீரை இறைத்ததினாலும், நிலத்தடி நீர் அதிகரிக்கச் செய்யாது குறைந்ததாலும், ஏற்பட்ட விளைவு இது. The water supplied by the municipality is usually inadequate to meet a city’s needs and so a large percentage of the city relies on groundwater. People dig deep borewells and pump out water. Since there is no control over how much water is extracted from the ground, many cities are seeing a sharp decrease in groundwater levels. Bangalore has seen a dip of 5.4 mts in the groundwater level over a period of 18 years.
10
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள்
நீங்கள் நிலத்தை காங்கிரீட் கட்டிடங்களாலும், தார் ரோடுகளாலும் மூடி விட்டீர்கள். ஆகையால், மழை பெய்யும் பொழுது, நீராகிய நான் நிலத்திற்குக் கீழே உள்ள என் வீட்டிற்க்குச் சென்று தங்கி, நீங்கள் என்னை உண்மையிலேயே உபயோகிக்கும் நேரம் வரை நான் அங்கு இருந்து உங்களுக்குப் பயன்பட முடியாது செய்து விட்டீர்கள்.. இதனால், மழை நீராகிய நான் எண்ணை, எண்ணைய்ப் பசை மற்றும் குப்பை கூளங்கள் ஆகியவைகளுடன் சாக்கடையில் போய் விழுகிறேன். மழை நீராகிய நான் பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் சுத்தமானவன் தான். ஆனால், நீங்கள் தான் என்னை பயன்படாத அளவுக்குக் குப்பையாக்கி விடுகிறீர்கள். There is increased concretization of land in cities. Water that earlier used to seep through the ground and recharge groundwater aquifers is now unable to go through impervious layers of tar, cement etc. This further compounds problems of groundwater availability. Rainwater instead of recharging groundwater aquifers, gets mixed with pollutants in city roads and drains. The polluted water finds its way to a lake or water body and instead of clean rainwater recharging our aquifers, we have a polluted cocktail of chemicals seeping down into the ground.
11
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள்
முன்பெல்லாம், நீராகிய நான் உங்கள் நகரத்தில் உள்ள ஏரிகளில் சென்று பாய்ந்து, மெதுவாக நிலத்தின் கீழ் உள்ள என் வீட்டிற்கு கசிந்து கசிந்து செல்வேன். ஆனால் இப்போது, ‘ஏரிகள் எங்கே ?’ என்ற நிலைமை. நீங்கள் அந்த ஏரிகளை எல்லாம் மண்ணால் நிரப்பி, அதன் மேல் பெரிய கட்டிடங்களை எழுப்பி விட்டீர்கள். Land requirements also increase sharply in cities. Many lakes and ponds within city limits are landfilled and used for construction (in Bangalore, Majestic, Kanteerava Stadium, KR Market, Gandhi Bazaar ….all stand on erstwhile lakes). Lakes and ponds play an important role in groundwater recharge. They fill up during rains and the water slowly seeps into the ground. Now, many low lying areas are prone to floods because water cannot seep into the ground and a lot of storm water courses down the roads towards areas that were once lakes.
12
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள்
மண்ணால் மூடப்படாத ஏரிகளையும் நீங்கள் சாக்கடை நீராலும், குப்பையாலும் மூடி விட்டீர்கள். இதனால், அந்த ஏரியில் உள்ள மீன்களும், செடிகளும் அழிந்து விடுகின்றன. மாசு பட்ட அந்த ஏரி நீர் கசிந்து நிலத்தின் கீழே இருக்கும் என் வீட்டை வந்தடைகிறது. Sewage treatment facilities are also inadequate in most cities. Raw sewage is therefore let into lakes and ponds within city limits. While water bodies can take some amount of organic load, most get more than they can handle. This results in eutrophication of lakes and they are incapable of supporting life. This polluted water also seeps down into the ground and contaminates ground water. Most solid wastes from cities are mixed wastes with a large organic content. Organic wastes (biodegradable) are put into plastic bags (non-biodegradable) and thrown. The plastic bags are also typically low quality coloured bags that have a cocktail of chemicals in them. Sometime the wastes are burnt and plastics when burnt release a lot of dioxins into the atmosphere and leave behind hazardous ash. Rainwater can absorb chemicals from these and go down into our groundwater reserves / surface water bodies. It is advisable to waste less, segregate wastes, compost organic matter and give all dry wastes (paper, plastics, etc) to the kabadiwallah. While it’s possible to treat surface water bodies and improve its quality, it is close to impossible to treat contaminated groundwater. So we must be very careful about the stuff that is allowed to reach our groundwater reserves. நிலத்தடி நீர் மாசு பட்டால், அந்த நீரை சுத்திகரிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். சில சமயங்களில், அது முடியாத ஒன்று என்று கூடச் சொல்லலாம்.
13
நிலத்தடி நீரின் ஆழ்ந்த துன்பங்கள்
நீராகிய நான் என் வீட்டில் இருக்கும் பொழுது, பாறைகள் மற்றும் மணலில் உள்ள சில அமிலங்களைக் கரைத்து, என் வீட்டினைக் கட்டுகிறேன். இந்தச் சில அமிலங்கள் குறைவான அளவுகளில் உங்களுக்கு நன்மை பயக்கும் தன்மைகள் கொண்டவைகள். நீங்கள் நீராகிய என்னை அதிக அளவில் வெளியில் இழுக்கிறீர்கள். ஆனால், மிகவும் குறைந்த அளவாக நிலத்தில் என்னை மறுபடியும் செல்ல வைக்கிறீர்கள். ஆகையால், நான் நிலத்தடி நீரின் மட்டத்தில் குறைவாகவே இருக்கிறேன். இப்பொழுது, எனது நீரில் அமிலக் கலவைகளின் கரைசல் அதிகமாக உள்ளது. இதனால், நீராகிய நான் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஹானி ஏற்படுத்தக் கூடும். As groundwater reserves diminish, there is an increase in the concentration of salts that are present in groundwater, leading to instances of increased fluoride, iron etc. Open defecation and the presence of leaking soakpits and septic tanks close to groundwater aquifers can cause nitrate contamination of groundwater that leads to the blue baby syndrome.
14
நிலத்தடி நீர் ஆகையால், நீராகிய என்னை என்றும் வற்றாத ஊற்று என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஜாக்கிரதை, ஒரு நாள் நீராகிய நான் வற்றி வரண்டு விடலாம். மழைநீர் சேமிப்பைச் செயல் படுத்தி, நீராகிய என்னை என் வீட்டிற்குத் திரும்பவும் செல்லும்படிச் செய்யுங்கள். உண்மையிலேயே நீராகிய என் தேவை உங்களுக்கு வரும் நேரம் வரை, நிலத்தின் கீழ் நான் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்.
15
நீரைப் பாதுகாத்தல் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும். அப்படிச் செய்தால், நாம் மின் சக்தியைச் சேமிக்கலாம். மிகவும் மதிப்புமிக்க நீர் வளத்தை நாம் காப்பாற்றலாம். நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நமக்கு வேண்டிய அளவு நீர் வருங்காலத்திலும் இருக்கும் நிலையை நாம் ஏற்படுத்தலாம். இப்போது நீர் உபயோகிக்க ஆகும் செலவுகளை உங்களால் ஏற்க முடியலாம். ஆனால், வருங்காலத்தில் ? சிந்திக்கவும் !
16
நீரும், மின்சாரமும் இல்லாத
ஒரு ஆரோக்கிய மற்ற வருங்காலம் ஒரு வாழ்க்கையே அல்ல.
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.