Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

கணினி - ஓர் அறிமுகம் கல்வி அமுது.

Similar presentations


Presentation on theme: "கணினி - ஓர் அறிமுகம் கல்வி அமுது."— Presentation transcript:

1 கணினி - ஓர் அறிமுகம் கல்வி அமுது

2

3 கட்டளைதொகுதிகள், நிரல்கள்
கணினி (computer) கணினி (computer) என்பது, கட்டளை தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவலை சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி உள்ளீடு தரவு ,தகவல் வெளியீடு கட்டளைதொகுதிகள், நிரல்கள்

4 கணிபொறி மனிதனா அல்லது இயந்திரமா ?
COMPUTER –மூல சொல் –COMPUTE COMPUTE – கணக்கீடு

5 வன்பொருள்

6 மென் பொருள் குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுப்பு

7 பயன்பாட்டு மென்பொருள்
மென் பொருள் பயன்பாட்டு மென்பொருள் இயக்க மென்பொருள் MS.word VLC Player NHM –writer Windows MS-DOS Unix, Ubuntu

8 அபாகஸ்- சீனா

9 1837- Analaytical Engine Father of computer -Charles Babbage

10 அகஸ்டா அடா லவ்லேஸ் ENIAC -Electronic Numerical Integrator and Computer
FIST COMPUTER Area Sqf Weight -50 Tons Vaccum tube அகஸ்டா அடா லவ்லேஸ்

11 கணிப்பொறியின் தலைமுறைகள்

12 UNIVAC 1- UNIVersal Automatic Computer I
EDVAC-Electronic Discrete Variable Automatic Computer

13 IBM -International Business Machines Corporation
UNIVAC 1108

14 IBM 360 series Honeywell 6000 series

15

16

17

18 தரவு (DATA) தரவு செயலாக்கம்
எழுத்து,எண்,புள்ளிவிபரம்,இடம் ,மக்கள்,உண்மைபொருள் தரவு நினைவில் வைக்க வேண்டிய செய்திகள்,நோரடி பயன் தராது தரவு செயலாக்கம் தரவுகளை சேகரித்து தேவைக்கேற்ப ,தகவல்களாக மாற்றுவது

19 தரவு செயலாக்கத்தின் நிலைகள்
தரவு சேகரிப்பு ( Data collection) தரவு சேமித்தல் ( (Storage of data) தரவு வரிசைபடுத்தல் (Sorting of data) தரவு செயலாக்கம் ( processing of data) தரவு பகுப்பாய்வு (Data analysis) தரவு விளக்கமும் முடிவுகளும் (Data presentation and conclusions)

20 தகவல்

21

22 HDMI -High-Definition Multimedia Interface
USB –Universal Serial Bus VGA- Video Graphics Array  HDMI -High-Definition Multimedia Interface

23 நன்றி ஜெ.வாசுதேவன் MSc,B.Ed., அரசு மேல் நிலைப் பள்ளி இராயபுரம் -612803
திருவாரூர் மாவட்டம் Cell: J.VASUDEVAN MSc,BEd., -RAYAPURAM 9 ஆம் வகுப்பு –மற்ற பாடம் பெற – VISIT –BLOG click here :darsithavasudevan.blogspot.com


Download ppt "கணினி - ஓர் அறிமுகம் கல்வி அமுது."

Similar presentations


Ads by Google