Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம்

Similar presentations


Presentation on theme: "நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம்"— Presentation transcript:

1 நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தியா கூடிய சீக்கிரத்தில் நீர் பற்றாக்குறையால் ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால், நாம் அனைவரும் நமது நீரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியாகும். நீர் பாழாவதைக் குறைக்க சில செயல்களை நாம் கடைப்பிடிக்கலாம்.  நீரை சிக்கனமாகப் பயன்படுத்த முயல வேண்டும். 1

2 ஒரு பள்ளியின் நீர்த் தணிக்கை
2

3 3 பொருளடக்கம் முன்னுரை தணிக்கையின் வழிமுறைகள்
நீர்த் தணிக்கை என்றால் என்ன ? இது எந்த வகைகளில் உதவிகரமாக இருக்கும் ? நீர்த் தணிக்கையின் அவசியம் கற்பனையான கருத்துக்கள் தணிக்கையின் வகைகள் தணிக்கையின் வழிமுறைகள் - தணிக்கை செய்தல் – முதல் படி - அளவைகள், நீர் உபயோகங்கள் நீர் உபயோகிப்பதைப் பற்றிய விளக்கம். முன்னேறிச் செல்லல் பிரச்சனையினை கண்டுபிடித்து, தீர்வு காணல். நீரைப் பாதுகாத்தல் விழிப்புணர்வு. 3

4 4 வரையறை - நீர்த் தணிக்கை என்பது நீர் உபயோகத்தின் தரம் மற்றும்
வரையறை - நீர்த் தணிக்கை என்பது நீர் உபயோகத்தின் தரம் மற்றும் நீரின் மொத்த கொள் அளவு – இரண்டையும் பற்றிய ஆய்வைக் குறிக்கும். இந்த ஆய்வில் நீரை குறைவாகப் பயன்படுத்தல், மறுபடி பயன்படுத்தல், மறுபடி சுழற்சி முறையில் பயன்படுத்தல் ஆகியவைகளின் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதும் அடங்கும். முன்னுரை (INTRODUCTION) தணிக்கையின் வழிமுறை (AUDIT PROCESS) முன்னேறிச் செல்லல் (MOVING AHEAD) 4

5 நீர்த் தணிக்கை எந்த வகைகளில் உதவிகரமாக இருக்கும் ?
நீர் தணிக்கை பள்ளியில் செலவிடப்படும் நீருக்கான செலவுகளைக் குறைத்து, பணத்தை மிச்சப்படுத்த உதவும். நீரைப் பாதுகாப்பது நமது நகரங்களுக்கு உதவியாக இருக்கிறது. – நீர் வளங்கள் நகரத்தினால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. நீர் தணிக்கை வீணாகும் நீர் மற்றும் அவசியமற்ற உபயோகங்கள் ஆகியவைகளைக் குறைக்க உதவிகரமாக இருக்கும். மாணவர்களை அதிக விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் இருக்க இது உதவுகிறது. நீர் தணிக்கை பலவிதமான பொருட்களை உள்ளடிக்கிய ஒரு மாணவ திட்டம் உருவாக வழிகோலும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 5

6 6 உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுக்குத் தெரியுமா ?  சில சுலபமான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதின் மூலம் – 30 % வரை உங்களது நீர் உபயோகத்தை குறைக்க முடியும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 6

7 நீர்த் தணிக்கையின் அவசியம்
ஒரு ஒழுங்கான செயல்பாடு சில ஆச்சரியப்படவைக்கும் முடிவுகளைத் பெற்றுத் தரும். பிரச்சனைகளை கண்டுபிடித்த பிறகு, அதைச் சரிசெய்வது மிகவும் சுலபம். பழுதுகளை உடனுக்குடன் அறியும் விதமான முறையினைச் செயல்படுத்த முடியும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 7

8 கற்பனையான கருத்துக்கள்
நீரின் தரத்தில் எந்த விதமான குறைபாட்டையும் அடைய விடுவதில்லை. படிப்பை விட நீரை ஒரு முக்கியமானதாகக் கருத அனுமதிப்பதில்லை. பள்ளி நேரத்திற்கும் மேல் மாணவர்கள் தங்க வேண்டிய அவசியமில்லை. INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 8

9 தணிக்கையின் வழிமுறை (AUDIT PROCESS)
9

10 10 தணிக்கையின் வழிமுறை அளவுகள் செயல்படுத்தல் கணக்கிடுதல்
திட்டமிடலும், அதைச் செயல்படுத்தும் முறையினை முடிவு செய்தலும். தணிக்கையின் கருத்தறிவிப்பு நீர் சேமிப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிய முடிவுகளைத் தீர்மானித்தல் அறிக்கை INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 10 விவாதங்கள்

11 11 உங்களின் நீர்த் தணிக்கை செய்யும் கால அட்டவணையைத் தீர்மானிக்கவும்.
வருடத்தில் 1 நாள் வருடத்தில் 1 வாரம் வருடத்தில் 1 மாதம் பருவகாலத்தில் 1 நாள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 11

12 முதல் படி - அளவுகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 12

13 13 முனிசிபல் நீர் விநியோகம். ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள்
அளவுகள் - கையிருப்புக்கள் பள்ளிக்கு நீர் கிடைக்கும் பிறப்பிடங்கள் யாவை ?  முனிசிபல் நீர் விநியோகம். ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள் டாங்கர் நீர் லாரிகள் மற்றவைகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 13

14 முதல் படி – அளவுகள் ஒவ்வொரு நீர் அளிப்பிலிருந்து கிடைக்கும் நீரின் அளவை கணிக்கவும். ஆழ்துளைக் கிணறு, வெட்டிய கிணறு இவைகளிலிருந்து கிடைக்கும் நீர்... 1. நீர் நிரம்பும் வேகத்தை அளவிடல் – குழாய் நீரால் 10 லிட்டர் வாளியை நிரப்ப எடுத்துக் கொள்ளப்படும் நேரம். 2. ஒரு நாளைக்கு நீர் இறைக்கும் இயந்திரம் இயங்கும் மணிகளின் மொத்தத்தைத்தைக் குறித்துக் கொள்ளல். 3. இவ்விரண்டையும் வைத்து, நீர் இறைக்கப்படும் அளவை கணக்கிட உபயோகிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 15

15 அளவுகள் - அளிப்புகள் ஒவ்வொரு நீர் அளிப்பிலிருந்து கிடைக்கும் நீரின் அளவை கணிக்கவும். முனிசிபல் அளிப்பு முனிசிபல் ரசீதுகளிலிருந்து முனிசிபாலிட்டிகள் மாதா மாதம் வழங்கிய நீரின் அளவினை அட்டவணையில் குறிக்கவும். கடந்த மூன்று ஆண்டுகளின் நீர் அளிப்பை அந்த அளிப்பு விபரத் தாளில் காட்டவும். டாங்கர் லாரிகளிலிருந்து ... செலவு செய்த ரசீதுகளிலிருந்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிய நீரின் அளவினை அளிப்பு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். உபயோகித்ததின் பரிணாமங்களை பட்டியலிடவும். பிறகு அந்த விபரங்கள ஒரு வரைபடத்தில் காட்டவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 15

16 முதல் படி – அளவுகள் நீர் வரும் குழாய்கள் மற்றும் பயன்படுத்தும் இடங்களைப் படமாக வரையவும். பள்ளியின் கட்டிடம் மற்றும் முக்கிய இடங்களைக் குறிக்கும் ஒரு வரைபடத்தை வரையவும். நீர் வரும் குழாய்கள் மற்றும் நீர்த்தொட்டிகள் ஆகியவைகளைக் குறிக்கவும். முனிசிபல் நீர் விநியோகம் ஆழ் துளைக் கிணறுகள் வெட்டிய கிணறுகள் டாங்கர் லாரிகள் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 16

17 முதல் படி – அளவுகள் நீர் வரும் இடங்களை எல்லாம் குறிக்கவும் – கழிப்பிடங்கள், கழுவும் இடங்கள், ஆய்வுக்கூடங்களின் தொட்டிகள், குடி நீர்க் குழாய்கள், நீர் பீச்சும் குழாய்கள், காண்டீன், நீர்ப் பாய்ச்சும் குழாய்கள், நீர் மீட்டர்கள், குழாய்கள் போன்றவைகள்.  ஒவ்வொரு இடத்தில் இருக்கும் குழாய்களை பெயர்-எண் முறையில் குறிப்பிடவும்.   நல்ல நீர் மற்றும் கழுவு நீர் கொண்டுவரும் குழாய்களை வேறு வேறு வர்ணத்தில் தீட்டவும். கழுவு நீர் போகும் இடங்களைக் குறிக்கவும்.. கட்டிடத்தில் அமைக்கப் பட்டிருக்கும் மழை நீர் வடிகால்கள் இருப்பின் அவைகளைக் குறிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 17

18 18 L- OUTLET L1 L2 L3 L4 L5 L- INLET GT1 GT2 GT3 GT4 BT- INLET
MUNCIPALITY SEWER L1 L2 L3 L4 L5 L- INLET DRAIN PIPE GT1 GT2 GT3 GT4 BT- INLET GT- INLET LAB BT- OUTLET GT- OUTLET WASH WASH BOYS TOILET GIRLS TOILET BT1 BT2 BT3 BT4 DN1 DRINKING TAP WATER INLET GARDEN WATER TANK C- INLET WATER TANK Municipal supply Bore well Dug well Tankers CT1 CT2 CT3 C- OUTLET PUMP HOUSE UNDERGROUND SUMP INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD KITCHEN DRAIN PIPE 18

19 நீர் செல்லும் வழியைக் காட்டும் ஒரு விளக்கப் படத்தை வரையவும்.
19 நீர் செல்லும் வழியைக் காட்டும் ஒரு விளக்கப் படத்தை வரையவும். முதல் படி – அளவுகள் அளித்தல் (Supply) நிலத்தடி நீர்த்தொட்டி (Underground Sump) மேல் நிலைத் தொட்டி (Overhead Tank) கழுவுதல் (Washing) W1 W Wn கழிப்பிடம் (Toilets) T1 T Tn தோட்டம் போடுதல் (Gardening) G1 G2 Gn குடிநீர் (Drinking) D1 D2 Dn சாக்கடை (Sewage) INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 19

20 கணக்கிடல் – நீர் உபயோகம்
கணக்கிடல் – நீர் உபயோகம் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வரும் இடங்களின் நீர் உபயோகங்களை அளக்க உங்களால் முடியுமா ? மீட்டர்களின் விலைகள் அதிகம். ஒரு மீட்டரை வாங்கி, அதை பல இடங்களில் சுழற்சி முறையில் பொருத்தி நீரின் உபயோகத்தை கட்டுப்படுத்த உங்களால் முடியுமா ? உங்களால் ஒரு மீட்டர் கூட வாங்கமுடியாமல் இருக்குமானால், ஆய்வு செய்தல், உற்று நோக்குதல், கணக்கிடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 20

21 கணக்கிடல் – நீர் உபயோகம்
கணக்கிடல் – நீர் உபயோகம் நீர் உபயோகத்தின் அளவை ஒரு மீட்டர் இல்லாமல் கணக்கிடல் ஒவ்வொரு குழாயிலிருந்தும் வெளியேறும் நீரின் அளவைக் கணக்கிடல். ஒரு அளக்கும் ஜார் மற்றும் ஒரு ஸ்டாப் வாட்ச் இவைகளைக் கொண்டு, நீர் பாயும் அளவைக் கணக்கிடவும். ஒரு நாளில் குழாய் எவ்வளவு மணி திறந்திருக்கிறது என்பதைக் கண்காணிக்கவும் அல்லது ஆய்வு செய்யவும். இந்த புள்ளி விபரங்களை நீர் செலவு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். To calculate flow for taps turn taps to the normal flow rate that you use, hold a container under the tap for 10 seconds measure the quantity of water in the container. Quantity of water in 10 sec = x INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 21

22 கணக்கிடல் – நீர் உபயோகம்
கழிபிடங்களில் பாயும் நீரின் அளவைக் கணக்கிட, கழிப்பிடத்திற்கு வரும் நீரை நிறுத்தி, கழிப்பிட நீர்த்தொட்டியின் உள்ளே ஒரு கோடு வரைந்து, பிறகு நீரை வழியவிட்டு, பிறகு ஒரு குவளையைக் கொண்டு நீர் நிரப்பவேண்டும். ஒரு குவளை நீரின் கொள் அளவை அளந்து, குறிக்கப்பட்ட கோடுவரை நீரை நிரப்ப எவ்வளவு குவளை நீர் வேண்டும் என்பதைக் குறிக்கவும். எவ்வளவு முறைகள் ஒவ்வொரு கழிப்பிடமும் பயன்படுத்தப் படுகிறன்றன என்பதைக் கண்காணிக்கவும் அல்லது ஆய்வு செய்யவும். இந்த புள்ளி விபரங்களை நீர் செலவு விபரத் தாளில் அட்டவணைப் படுத்தவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 22

23 கணக்கிடல் – நீர் உபயோகம்
INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD கணக்கிடல் – நீர் உபயோகம் நீர் உபயோகத்தின் அளவை ஒரு மீட்டர் இல்லாமல் கணக்கிடல் ஒவ்வொரு நீரின் வெளியேற்றக் குழாயின் வழியாக நீர் செல்லும் அளவினை மதிப்பிட மேலே குறிப்பிட்ட அதே வழிமுறைகளைக் கடைபிடிக்கவும். நீர் செலவு விபரத் தாள், ஒரு நாளில் உபயோகித்த நீரின் மொத்த அளவினைக் கணக்கிட உங்களுக்கு உதவும்.. 23

24 தணிக்கை கருத்து க்கள் (AUDIT OBSERVATIONS) 24

25 அளிப்புகளின் வரவு நீர்க் குழாய்கள் மற்றும் வால்வுகளைப் பராமரிப்பவரிடம் பேசவும். நீரைப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு விட்டதா அல்லது நீர்த்தொட்டியின் நீரின் அளவு குறைந்தவுடன், பம்ப் மோட்டார் ஓடும்படி செய்யப்பட்டுள்ளதா ?  நீர்த்தொட்டி நிரம்பி வழியாமல் இருப்பதற்கு என்ன கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ? நீர்த்தொட்டி எவ்வளவு முறைகள் வழிய விடப்படுகின்றன ? நீர்த்தொட்டி வழியும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு நீர் விணாகிறது ? INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 25

26 அசையாமல் இணைக்கப்பட்ட கருவிகளும், இணைப்புகளும்
நீர் வெளியேறும் ஒவ்வொரு குழாயைப் பற்றியும் ஒரு குறிப்பை எழுதிவைத்துக் கொள்ளவும். இணைப்புகளின் விபரங்கள் – இரட்டை நீர்வழி கழிப்பிடம், கழிப்பிடத் தொட்டியின் அளவு, குழாயின் அமைப்பு – தெளிப்பான், திருகு வடிவம், நெம்புகோல் அமைப்பு போன்றவைகள். இணைப்புகளின் தற்போதைய நிலைமையை அறிதல் – அழுக்கு, தடைப்படல், ஒழுகுதல், உடைந்திருத்தல் போன்றவைகள். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 26

27 ஆராய்தலும், அறிவித்தலும் (ANALYSIS AND REPORT)
27

28 நீர் உபயோகிப்பதின் பரிமாணங்கள்
நீர் உபயோகிப்பதின் பரிமாணங்களை பட்டியலிடும் பொழுது, சாதாரணமாகப் புலப்படாத பல மாறுபட்ட முடிவுகள் உங்களுக்குத் தென்படும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 28

29 29 28 மழைகாலத்தின் நீரின் உபயோகம் குறைவாக இருக்கும்.
விடுமுறை விடுவதற்கு சற்று முன்பு கோடைகாலத்தில் நீரின் உபயோகம் அதிகமாக இருக்கும். மழை காலம் – தோட்டத்திற்கு நீர் ஊற்றி நீரை நீங்கள் செலவழிக்க வேண்டாம். பரிட்சைகள், வாரவிடுமுறை நாட்கள், விடுமுறை நாட்கள் – நீரின் உபயோகம் குறைவாக இருக்கும். 28 அட்டவணையில் உள்ள முடிவுகளை ஆய்வு செய்து மாறுதல்களைக் கணக்கிடும் பொழுது மேற்கண்டவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 29

30 மேல் நீர் நிலைத் தொட்டி
INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD ஒரு சங்கிலித் தொடர் வரைபடத்தில் நீரைப் பயன்படுத்தியதின் அளவைக் காண்க. அளிப்பு (Supply) X நிலத்தடி நீர்த்தொட்டி (Underground Sump) மேல் நீர் நிலைத் தொட்டி (Overhead Tank) Y = ?X 0.4Y 0.25Y 0.3Y 0.05Y துவைத்தல் (Washing) கழிப்பிடங்கள் (Toilets) தோட்டக் கலை (Gardening) குடிநீர் (Drinking) ஒழுகல் (Leaks) ஒழுகல் (Leaks) 30 சாக்கடை (Sewage)

31 அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா ?
INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா ?  மிகச் சிறந்த நிலை - நீர் நட்டம் ஒன்றும் இல்லை சுமாரான நிலை – நீர் நட்டம் 15 – 30 % பிரச்சனை இருக்கும் நிலை - நீர் நட்டம் > 30% 31

32 சரியான முடிவுகளை எடுத்தல்
முன்னேறிச் செல்லல் (MOVING AHEAD) விவாதித்து, சரியான முடிவுகளை எடுத்தல் 32

33 முதலில் செய்ய வேண்டியது, பிரச்சனைகளைத் தீர்த்தல்
ஒழுகுதலும், வழிதலும் நீர் நட்டமாகும் இடங்களை இணங்காணுதல் சரி செய்வதை முடிவு செய்து கொள்ளல். செயல்படுத்துவதற்கான பொறுப்பை நிர்ணயித்தல் சரிசெய்யும் முடிவுகளை செயல்படுத்தல் ஒரு மேற்பார்வை நிரலை தயாரிக்கவும். மேற்வையாளரை நியமிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 33

34 34 3. . மூளையினைக் கசக்கும் அளவு தீவிரமாக குழுக்களில் விவாதிக்கவும்.
 நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள் 3. . மூளையினைக் கசக்கும் அளவு தீவிரமாக குழுக்களில் விவாதிக்கவும். 1. உபயோகத்தினை வரைபடம் மூலம் காட்டவும். 4. நீர் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த உங்களது ஆலோசனைகளை ஒரு பட்டியலாகக் குறித்துக் கொள்ளவும். 2. நீரைச் சேமிக்க முடியும் இடங்களை இணங்காணல் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 34

35 நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள்
தோட்டம் தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சும் நீண்ட குழாய்கள் ஒழுகாமல் இருக்கிறதா என்பதை கண்காணித்தல் இந்தக் குழாய்க்களுக்குப் பதில் தெளிக்கும் வாய்கொண்ட அமைப்புகள் போன்ற திறமையாகச் செயல்படுபவைகளை உபயோகிக்க முயலுதல் சொட்டு நீர்ப்பாசனம் குறைவான அளவு நீர்ப்பாசனமே தேவையான உள்ளூர் பயிர்களைப் பயிரிடல் பள்ளியின் நிலத்தில் வழியாத அளவுக்கு கட்டுப்படுத்த உதவும் தாவரச் செடிகளுக்கு மாறியும், நிலத்தடி மேல்மாட்ட மண்ணை மாற்றியும் செயல்படுத்தல். நீரை பரவலாகத் தெளித்து வீணாக்காமல், பயிரின் வேர்களில் படும்படி நீரைப் பாய்ச்சுதல். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 35

36 36 கழிப்பிடங்களில் உள்ள நீர்த்தொட்டிகளின் நீரின் அளவைக் குறைத்தல்.
நீரைச் சிக்கனமாகச் செலவழிக்கும் முறைகள் கழிபிடங்கள், கழுவும் இடங்கள் கழிப்பிடங்களில் உள்ள நீர்த்தொட்டிகளின் நீரின் அளவைக் குறைத்தல். இரு வகையில் நீர் வரும் கழிவுத் தொட்டிகளை அமைக்கவும், ஒரு வகை நீர் வரும் கழிவுத் தொட்டிகளை மாற்றவும். குறைவாக நீரை வெளியே விழச்செய்யும் குழாய்களை பொருத்தவும். மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமுல் படுத்தி, அந்த மழை நீரை கழிப்பிடங்களிலும், தரையைச் சுத்தம் செய்யவும், தோட்டங்களில் நீர்ப்பாய்ச்சவும் உபயோகிக்கவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 36

37 37 கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளுக்கு விடைகளைத் தெரிவிக்கவும்..
கழிப்பிடம் கழிவுதலுக்குப் பயன்படுத்திய நீரை தோட்டப்பயிர்களுக்குப் பாயும் படி திருப்பி விடமுடியுமா ?  சோதனைக் கூடம் கழுவும் இடம் INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 37

38 38 1. பலன் தரும் விழுப்புணர்வு நிகழ்வுகளை உருவாக்கவும்.
2. ஒன்று கூடும் இடங்களில் நீர் தணிக்கை மற்றும் நீரைச் சேமிக்கும் குழுக்களை புகழ்ந்து பேசவும். 3. நீர்க் குழாயினைத் திறந்து மாணவர்கள் விளையாடாமல் இருக்கும் படி வேண்டிக் கொள்ளவும். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 38

39 டார்வினின் உபதேசங்கள்
ஒவ்வொரு ஜீவனும் இயற்கையாக உருவாக்கப்படுகின்றன. இதில் நீர் சேமிப்புத் திட்டங்களும் அடங்கும். எவைகள் சரியாக வேலை செய்கின்றன, எவைகள் சரியாக வேலை செய்ய வில்லை என்பதை மற்ற பள்ளிகளிலிருந்து விசாரித்துத் தெரிந்து கொள்ளவும். எந்த வகையானவைகள் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும் என்பதை ஆய்வு செய்யவும். அறிக்கைகள் ...அறிக்கைகள் - மற்றவர்களுக்கு இவைகளை விளம்பரப்படுத்திப் பரப்புங்கள். INTRODUCTION AUDIT PROCESS MOVING AHEAD 39


Download ppt "நீரே உயிர் நாம் செய்யும் அல்லது தினமும் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நீரின் பங்கு இருக்கும். இருப்பினும், நாம் அதற்குக் தகுந்த முக்கியத்துவம்"

Similar presentations


Ads by Google