Download presentation
Presentation is loading. Please wait.
1
Vasu Renganathan University of Pennsylvania
Making of the Medieval Tamil Nadu: Trajectories of Changes in Tamil Textual Tradition from Sangam Period Vasu Renganathan University of Pennsylvania
2
Words of Wisdom and Tamilness
Every town is our hometown. Everyone is our kin! No evil and good comes to us from others, nor do sufferings and peace. Death is nothing new. We do not rejoice when life is pleasant. When we suffer we do not say that living is miserable. Through the vision of those who have understood, we know that precious life makes its way like a raft riding the heavy currents of a river that roars endlessly, fed by cold rains with bolts of lightning as it crashes against rocks. So, we are not awed by those who are great. Much less, we do not despise those who are ignorant. 192. பெரியோர் சிறியோர்! பாடியவர்: கணியன் பூங்குன்றன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
3
Praise of a King: பற்று ‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,
புறநானூறு 13, பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல் ‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே, புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், மறலி அன்ன களிற்று மிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே; நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், கொழுமீன், விளைந்த கள்ளின், விழுநீர் வேலி நாடுகிழ வோனே. If you ask me who he is, he is the one riding an elephant, appearing like the god of Death, wearing on his handsome chest an armor made with tiger skin, its pretty spots ruined by arrows, moving like a boat plying on the ocean and like the moon among many stars, swarmed by shark-like swordsmen. The elephant has gone into rut and cannot recognize its keepers. May he come back safely without ill health, the lord of the country surrounded by oceans as fences, a land with fatty fish and aged liquor, where farmers collect dropped feathers of peacocks when they gather sheaves of paddy! -Translation by Vaidehi. இவன் யார் என்குவை ஆயின் - if you ask who he has, இவனே - he is, புலி நிறக் கவசம் - shield the color of a tiger, பூம் பொறி - pretty spots, சிதைய - ruined, எய் கணை கிழித்த - torn by arrows, பகட்டு எழில் மார்பின் - handsome, beautiful chest, மறலி அன்ன - like the god of death, களிற்று மிசை யோனே - rides on an elephant, களிறே - that elephant is, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் - like a boat plying on the ocean, பன் மீன் நாப்பண் திங்கள் போலவும் - like moon between many stars, சுறவு இனத்து அன்ன - like sharks, வாளோர் - those with swords, மொய்ப்ப - surrounded, மரீஇயோர் - those who walk behind (elephant keepers), அறியாது - not knowing, மைந்து பட்டன்றே - has gone into rut, நோயிலன் ஆகிப் பெயர்கதில் - may be return safe without disease, அம்ம - an expletive, பழன மஞ்ஞை உகுத்த பீலி - feathers dropped by peacocks in the fields, கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் - farmers collect with sheaves, கொழு மீன் - big/fatty fish, விளைந்த கள்ளின் - aged liquor, விழு நீர் வேலி நாடு கிழவோனே - leader of the country with water as fences
4
Praise of a God: பக்தி – The Polemics
Divyaprabandam: 2464: வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும், பின்னால்தான் செய்யும் பிதிர். 83 பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு, எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும் தொழக்காதல் பூண்டேன் தொழில். 84 கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும் பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு (திருமழிசையாழ்வார்) He is the King, a celestial and he becomes the Sky! His cold heart makes him a human, woman and all the others. He is the one with a discus cherishes those who adore him. He makes all wonders! I am not of very fond of the wonders of Siva the destroyer. Siva is against my will and Thirumal is in my liking. I fell in love with Him. I am always before him. He is the King with a bracelet; He is the dark colored one. My mind is not in any favor of any type of wonders of Siva the destroyer!
5
Philosophy vs. Religion
Tirum: 2770 நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாகப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. Between the eyebrows on the forehead Observe the Mantra that radiates Dedicated feel the Graceful Lord That is Ciṟṟampalam, where I reached by his grace.
6
The tradition of Tiruppāvai
ஆண்டாள் - திருப்பாவை 474: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆயப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
7
Conceptualization of Chidambaram Temple
Tirum: 2840 உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. He has no form, but he forms the basis of all forms. He is the Cosmic eye, the pervading power of all creations It is impossible for anyone to reach him without attaining his grace.
8
Human’s ability to realize the power within
Tirum: 2017 சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. Soul and Śivan are two different entities, when the soul the soul is incapable of experiencing the Śivan. When the soul realizes the Śivan within, The soul and the Śivan appear as one
9
Human Body as a Spiritual entity
Tirum:1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. Mind is the magnificent temple, the fleshy body is the temple For the generous Lord, mouth is the gateway For the enlightened ones, the soul(Śivan) is the Śiva Liṅka All the five senses are thus the ceaseless sacred lamps. Cf. the tradition of “nantā viḷakku” during the Chōḻā's tradition and the idea of காளா மணிவிளக்கு.
10
Tamil Textual Tradition
திருக்குறள், நாலடியார் … - The Wisdom books புறநானுறு, பதிற்றுப்பத்து … – The textss of human mobility and the words of bravery; laws of war and justice அகநானூறு, குறுந்தொகை … – The texts of love திருமுருகாற்றுப்படை, பரிபாடல் … - The texts of folk religion திருமந்திரம் – The text of Philosophy திருமுறை, திவ்யப்பிரபந்தம் - The texts of divine love and devotion; the texts of bhakti.
11
Tamils’ lives: கோவில்கள் - Imperial Temple Culture
ஆகமம் - Vedic version of Agamic Rituals திருப்பாவை – தேவாரம் - Tamilized version of temple worships
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.