Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

நில நடுக்கம்.

Similar presentations


Presentation on theme: "நில நடுக்கம்."— Presentation transcript:

1 நில நடுக்கம்

2

3 கற்றல் நோக்கங்கள் 1. நில நடுக்க காரணிகளை அறிந்து கொளல்.
2. நில நடுக்க விளைவுகளைப் புரிந்து கொளல். 3. நில நடுக்க சேதங்களை அறிந்து கொளல். நிலநடுக்கம்

4 கலைச் சொற்கள் நில நடுக்கம்: Earthquake நிலவியல் பலகை: Tectonic Plate
விரிவடையும் எல்லை பகுதி:Spreading zones உருமாறும் இடைமுறிவு:Transform Faults கீழ் அமிழ்கிற எல்லை பகுதி : Subdection zones அதிர்வலை மானி: Seismometer

5 நிலவியல் பலகைகளும் நில நடுக்கமும்

6

7

8 விரிவடையும் எல்லைப் பகுதி (spreading zones)
பெரும்பாலும் விரிவடைகிற எல்லைப் பகுதிகள் பெருங்கடல்களில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக வட அமெரிக்கா மற்றும் புரேசிய நில பலகைகள் மத்திய அட்லாண்டிக் தொடரை ஒட்டி பிரிந்து விரிவடைகின்றன. இந்த பகுதியில் ஏற்படுகின்ற நில நடுக்கம் புவியின் மேற்பரப்பிலிருந்து 30 கி.மீ. உள்ளாகவே ஆழமுடைய பகுதிகளிலிருந்து உருவாகின்றன.

9

10 விரிவடையும் எல்லைப் பகுதி (Spreading Zones)

11 உருமாறும் இடை முறிவுப் பகுதி Transform Faults
நில பலகைகள் ஒன்றை விட்டு ஒன்று விலகியும் , நழுவியும் செல்கின்றன. எடுத்துக் காட்டாக கலிபோர்னியா கடற்கரை, வட மேற்கு மெக்ஸிகோவை ஒட்டி காணப்படுகிற சான் ஆண்டிரியஸ் இடை முறிவு பகுதியில் ஆழமற்ற இடங்களில் நில நடுக்கங்கள் உருவாகின்றன.

12

13 சான் ஆண்டிரியஸ் (SAN ANDREAS)

14 கீழ் அமிழ்கிற எல்லை பகுதி
(SUBDUCTION ZONES) நிலப் பலகைகள் மோதிக் கொள்ளும் பொழுது, ஒரு நிலப் பலகை மற்றொரு நிலப் பலகையின் மீது மிதந்து செல்லாம் அல்லது மற்ற பலகையைக் கீழே அழுத்தி விடலாம். அவ்வாறு அழுத்தப்படுகிற நிலப் பலகைகள் கருவ அடுக்கிற்குள் தள்ளப்பட்டு உருகி விடுகின்றன.

15 கீழ் அமிழ்கிற எல்லை பகுதி
(SUBDUCTION ZONES)

16

17 «¨Ä¸û மையம்

18

19 நவீன அதிர்வலைமானி Seismometer

20 அதிர்வலைமானி

21 உங்களுக்குத் தெரியுமா?
ரிக்டர் விளைவுகள் <2-0 >8 உணர முடிவதில்லை புலன் உணரக் கூடியவை சிலரால் உணரப்படுகிறது பெரும்பாலோரால் உணரப்படுகிறது பாதிப்பு பெரும் சேதம் பெரிய நில நடுக்கம் பேரழிவு

22 நில நடுக்கம்

23

24

25

26

27 சுனாமி

28

29


Download ppt "நில நடுக்கம்."

Similar presentations


Ads by Google