Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்

Similar presentations


Presentation on theme: "வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்"— Presentation transcript:

1 வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
செம்மொழியிலிருந்து இக்காலத் தமிழ் மொழி வளர்ந்த விதம் - தமிழுக்கான வரலாற்று இலக்கணத்தின் அமைப்புமுறை வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்

2 செம்மொழித் தமிழும் இக்காலத் தமிழும்
சங்கத் தமிழ் முற்சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கம் பக்தித் தமிழ் கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டுவரை இக்காலத் தமிழ் பதிநான்காம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை

3 வழக்கிழந்த வடிவங்கள் கூறுமின் - கூறன்மின் கரியன்கொல்! – சேயன்கொல்!
கூறுமின் - கூறன்மின் கரியன்கொல்! – சேயன்கொல்! நினைக்கிலார் – அறிகிலார் காணவொண்ணாது – விளம்பவொண்ணாது

4 விட்ட கை! தொட்ட கையென விடாமல் தங்கிவிட்டவை….
காணாமல் போனது - பார்க்காமல் போனது எதிர் பாராமல் - எதிர் பார்க்காமல் ஆடவல்லான் – ஆட முடிந்தவன் கண்ட கண்ட சாப்பாடு - பார்த்த அடியாத மாடு படியாது அடிக்காத மாடு படியாது வழக்கத்தை மாற்ற இயலாது அங்கனமே வழக்குச் சொற்றடர்களையும் மாற்ற இயலாது.

5 மொழிமாற்றம் இலக்கண மாற்றம் சொற்பொருள் மாற்றம் சொல் வழக்கிழப்பு
வினை மற்றும் பெயர் அமைப்பில் மாற்றங்கள் வழக்குச் சொற்கள் உருவாக்கம் வழக்குத் தொடர்கள் உருவாக்கம் அயல் மொழியின் தாக்கம் அயல் மொழிச் சார்ந்த மாற்றங்கள்

6 மொழி எங்கனம் மாறுகிறது?
எளிமையாக்கம் ஒரு சொல் பல பொருளினின்று ஒரு சொல் ஒரு பொருள் எனும் சூழலுக்கு மாற்றம் பல சொல் ஒரு பொருளினின்று ஒரு சொல் ஒரு பொருள் எனும் சூழலுக்கு மாற்றம். மயக்க நிலையைத் தவிர்த்தல் (ambiguity) இலக்கண உருவாக்கம் grammaticalization அன்வயப் படுத்தல் reanalysis ஒலியன் குறைப்பு phonological reduction பொருள் நீட்டம் metaphorization

7 லாம் வந்த விதம் பார்க்கல் ஆகும் பார்க்கல் ஆம் – ஒலியன் குறைப்பு
பார்க்கலாம் - பார்க்கல் ஆம் – எளிமையாக்கம் பார்க்க லாம் - அன்வயப் படுத்தல் பார்க்க – திருமூலர் பாடல்கள்

8 திருமூலர் பார்க்கல் ஆகும் தூர்க்கலும் ஆமே உயிர் பெற லாமே போகும் – போம்
ஆகும் – ஆம் - லாம் வர ஏதுவானது! எல்லாம் – எலாம்

9 தொடர் வினை பிரிய வந்தது “வினை”
தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் வெளிசெய்”, “உள்ளாறு”, “வெளியுறு”, “உள்ளிடு”, “உள்நோக்கு” என்பன போன்ற வழக்கு “வெளியேறு”, “உள்நோக்கம்”, “உடன்பிறந்தோர்” என்பன போன்ற தனிப் பெயர்களையும் வினைகளையும் உருவாக்க வித்திட்டது.

10 உடன் உருபு வந்தவிதம் என் உள்ளத்து உடன்இயைந்தாளே
பெரியார் உடன்கூடல் பேரின்பமாமே மாயரோடு உடன்வளை கோல் வீச –திவ்யப்பிரபந்தம் (ஓடு – உடன்) என் உள்ளத்துடன் இயைந்தாளே பெரியாருடன் கூடல் பேரின்பமாமே

11 தனிவினை உடன்படு உடன்பிற உடன்போ உடன்விளை (உடன்விளைவு)

12 இலிருந்து மற்றும் இடமிருந்து போன்ற விகுதிகளின் வரலாற்று நோக்கு
எய்த நாளில் இருந்து கண்டேனே திருமந்திரம் மாமல்லபுரத்தில் இருந்து வாழும் உழக்குணி வணிகன் கல்வெட்டுத் தமிழ் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து இருந்துகாண் - இருந்துவாழ் அன்வயப்படு… இலிருந்து - இடமிருந்து…..

13 “பற்றி” என்பது பற்றி பசுக்கள் தலைவனைப் பற்றிவிடவே
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் “பற்றி” தனிவினையாகப் பயன்பட்டு பின்னர் உருபாக மாறியிருக்கிறது.

14 வினைகளினின்று உருபுகள்
கொள் விடு இரு முடியும் லாம் வேண்டும் பற்றி போல் …………………….

15 முடிவு இலக்கியங்களை அவற்றில் பயன்படுத்தப்பட்ட மொழிக்கூறுகளின் அடிப்படையில் மேலும் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி வரிசைப் படுத்த முனைந்தால் தமிழ் மொழியில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றத்தையும் எந்த மாற்றம் எப்பொழுது ஏற்பட்டது எங்கனம் ஏற்பட்டது என்னும் வகையில் அறுதியிட்டு விளக்க வாய்ப்பிருக்கும். அத்தோடு எந்த இலக்கியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டது என விளக்க முற்படும் போது அவ்விலக்கிய ஆசிரியர்களின் காலத்தை உறுதிப்படுத்தவும் இயலும். இவ்வகையில் வரலாற்று இலக்கணத்தை எப்படி மொழிமாறிய விதத்தோடு விளக்கமுற எழுதவேண்டும் என்பதன் அவசியம் புலப்படும்.


Download ppt "வாசு அரங்கநாதன் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்"

Similar presentations


Ads by Google