Download presentation
Presentation is loading. Please wait.
1
பெற்றோர் கூட்டம் 2017 வகுப்பு 4
2
அறிமுகம் குமாரி வேணி பள்ளி அலுவலகம்: 67819002
மின்னஞ்சல் :
3
நோக்கம் திறன்கள் – பேசுதல், படித்தல், எழுதுதல், கேட்டல்
பேசுதல் – அதிக முக்கியத்துவம் மாணவர் படைப்பு, குழுவேலை, இருவழித் தொடர்பு திறன்களுக்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ** வீட்டில் தமிழில் பேசுதல் அவசியம்
4
வாசித்தல் கதை நூல் வாசித்தல்- பள்ளி நூலகத்தில் இரவல் பெற்ற கதைப் புத்தகம் வெள்ளிக்கிழமைகளில்- வாசிப்பு நேரம்
5
வாய்மொழி தேர்வு பகுதியை வாய்விட்டு வாசித்தல் பட உரையாடல்
படத்தோடு தொடர்புடைய உரையாடல்** படத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வோடு தொடர்புடைய வேறோர் அனுபவம் பற்றி பேச வேண்டும்
6
உரையாடல் வினா: நீ பேரங்காடிக்குச் சென்ற உன் அனுபவம் பற்றிச் சொல். அ) நீ எப்போது பேரங்காடிக்குச் சென்றாய்? ஆ) நீ ஏன் சென்றாய்? இ) இது போன்ற பேரங்காடிகள் இருப்பதால் நாம் பெறும் நன்மைகள் யாவை?
7
எழுதுதல் கட்டுரை – 4 படங்களை ஒட்டி எழுத வேண்டும். 10 உதவிச்சொற்கள் 70 சொற்களுக்கு குறையாமல் எழுத வேண்டும் 40 நிமிடங்கள் 15 மதிப்பெண்கள் இறந்த காலத்தில் எழுத வேண்டும். நேரத்துடன் எழுதப் பழகவேண்டும்
8
இடைவேளை நேரம் எறிந்தான் சுத்தம் செய்தான் தலையில் பட்டது முறை கோபம் குறும்புக்காரன் ஏசினார் கேலி செய்தான் தவற்றை உணர்ந்தான்
9
எண் தலைப்பு கேள்விகள் மதிப்பெண்கள் 1 வேற்றுமை உருபுகள் 4 2 செய்யுள் / பழமொழி 5 3 ஒலி வேறுபாடு அடைமொழி சொற்பொருள் 6 தெரிவுவிடைக் கருத்தறிதல் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் 7 முன்னுணர்வுக் கருத்தறிதல் 8 சுயவிடைக் கருத்தறிதல் 9 மொத்தம் 36 50
10
தகவல் தொழில்நுட்பத்தின் வழி தமிழ் கற்றல்
கணினி வேலை- தட்டச்சு பயிற்சிகள் (Tamil 99 keyboard) குழுவேலை (Google doc, Social learning wall) இணையத்தைப் பயன்படுத்துதல் எளிய படைப்புகளை உருவாக்குதல் - (Ms word, Ms Powerpoint)
12
பள்ளிக்கு உங்கள் உதவி பள்ளி பெற்றோர் உதவிக் குழு (PAVE) வாசிப்பு (Reading Mum) கற்றல் பயணம் (Learning Journey) பள்ளிக் கொண்டாட்டங்கள் ** தாய்மொழி நடவடிக்கை மூலை
13
நன்றி
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.