Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

நீரின் பிறப்பிடங்கள்.

Similar presentations


Presentation on theme: "நீரின் பிறப்பிடங்கள்."— Presentation transcript:

1 நீரின் பிறப்பிடங்கள்

2 அகில உலக நீர்ப்பங்கீடுகள்

3 நீரின் சுழற்சி Transpiration
The water cycle ensures that the absolute quantity of water on Earth remains the same

4 தூய நீரின் பிறப்பிடங்கள்
நிலத்தின் மேல்மட்ட நீர் பனிக்கட்டிகள் நதிகள் ஏரிகள், நீர்க்குட்டைகள் Precipitation replenishes surface water sources. When it rains, only a portion of the water seeps into the ground. Most of it flows downhill over the land surface and is termed as runoff. Runoff is what keeps rivers and lakes full of water. தூய நீர் நஞ்சை நிலங்கள்

5 தூய நீர்ப் பிறப்பிடங்கள்
நிலத்தடி நீர் நீர் ஊற்றுக்கள் ஆர்டீசன் ஊற்றுக் கிணறுகள் (நீர் கொள் படுகை) ஆழமில்லாக் கிணறுகள் ஆழ் துளைக் கிணறுகள் ஆழ் துளைக் கிணறு Almost 30% of the world’s fresh water reserves are found under the ground. This water, called Ground water, is present in spaces between soil and gravel particles and cracks in geological rock formations. It is not in the form of underground streams. In some places groundwater can dissolve limestone to form caverns and large openings but this is unusual. When it rains, some of the water soaks into the soil passing between soil, gravel and rock until it reaches a depth below which the Earth is saturated with water. This depth is called the water table. Above it is the unsaturated zone and below it the saturated zone. Groundwater can be found almost everywhere but the depth at which it can be found (the water table) differs from place to place. The water table is dependent on many factors. Heavy rains can cause it to rise and considerable extraction of groundwater, as is happening in most urban areas, may cause it to fall. Some parts of the saturated zone contain more water than others. These parts are usually made up of very permeable material (soft rocks like limestone or sandstone) and are called aquifers. Aquifers yield useful quantities of water when tapped by a well. Aquifers can be of two types – unconfined aquifers and confined aquifers. The upper boundary of an unconfined aquifer is the water table. If water in an aquifer is confined between rock layers of relatively low permeability, the aquifer is termed as confined. A shallow dug well typically gets water from an unconfined aquifer. Bore wells are usually dug deep and reach confined aquifers. It can take years (decades or millennia) for water to reach these confined aquifers. நீரம்பா வளையம் கிணறு – தோண்டப்பட்ட கிணறு நீரம்பல் வளையம் பரவி ஓடும் நீர் ஊற்று நிலையான நீர் ஊற்று நீர் மட்டம் நீர் ஊடுருவா நிலப்படுகை

6 ஆர்டீசன் ஊற்றுக் கிணறு
நீரின் அழுத்தம் எங்கே அதிகமாக இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட இடத்தின் ஊற்றிலிருந்து தான் ஆர்டீசன் ஊற்றுக் கிணற்றுக்கு நீர் கிடைக்கிறது. அதிக திரவ அழுத்தம் காரணமாக, பம்ப் மூலமாக வெளியேற்ற வேண்டிய அவசியமின்றி, நீரானது வெளியே பீச்சி அடிக்கப் படுகிறது ஊடுவும் தன்மை நிலப்பரப்பு ஊடுருவ முடியாத நிலப்பரப்பு நீர் நிறைப் பகுதி நீரின் மட்டம் An artesian aquifer is a confined aquifer containing groundwater that will flow upwards through a well without the need for pumping. Water may even spurt out of the ground if the natural pressure is high enough. An aquifer provides the water for an artesian well. Porous stone of the aquifer is confined between impermeable rocks or clay. This keeps the pressure high, so when the water finds an outlet, it overcomes gravity and goes up instead of down. ஆர்டீசன் ஊற்றுக் கிணறு. Author: Andrew Dunn; Source: Wikimedia

7 நிலத்தடி நீர் - நிலத்தின் மேல்மட்ட நீர் -இவ்விரண்டின் தொடர்புகள்
நிலத்தடி நீரும், நிலத்தின் மேல் மட்ட நீரும் தனியான தொடர்பில்லாத நீர்த்தேக்கங்கள் இல்லை. நீர் மீண்டும் நிரம்பும் பகுதி நிலத்தின் மேல்மட்ட நீர் கசிந்து நிலத்தின் கீழே புகுந்து, நிலத்தடி ஊற்று நீருடன் கலக்கிறது. இது நிகழ நாட்கள், வருடங்கள், பல நூறு ஆண்டுகள் அல்லது பல ஆயிரம் ஆண்டுகளும் ஆகலாம். நீர் வெளியேறும் பகுதி stream pumped well Surface water water table Recharge or infiltration is process of surface water seeping into the ground (from surface water systems and rain). The rate of recharge depends on the geology of the place. The rate of recharge would be very low through relatively impermeable materials like clay and shale and faster through more porous sandy soils. It can take anywhere between days and millennia for surface water to reach groundwater at different levels. The natural movement of groundwater is very slow. Groundwater can emerge out in the form of a spring. It also moves towards surface water bodies that are at lower levels. days years Unconfined aquifer நிலத்தடி நீர் days years confining bed கடல் மட்டம் மிகவும் தாழ்வான மட்டத்தில் இருப்பதுடன், புவி ஈர்ப்பு சக்தியும் சேர்வதால், நிலத்தின் மேல்மட்ட நீர் நிலைகள் மெதுவாக நிலத்தடி நீரை நோக்கிச் செல்கின்றன. Top of the confined aquifer days Confined aquifer confining bed millennia millennia

8 ஊற்றுக்களின் நீர் வரவும், நீர் வெளியேற்றமும்
ஊற்று நீர் வரத்து - நிலத்தடி நீர் இதனால் ஈடு செய்யப்படுகிறது. இது நிகழ்வதற்குக் காரணமானவைகள் இயற்கைத் தாவரங்கள் மேல்மட்ட நீர் நிலைகள் ஊடுருவும் தன்மையான நிலப்பரப்பு மறையும் நீர் நிறை நிலப்பரப்புகள் ஊற்று நீர் வெளியேற்றம் - நிலத்தடியில் இருக்கும் ஊற்று நீர் வெளியேற்றப் படுகிறது. இது நிகழும் பொழுது நடைபெறுவது: ஊற்று நீர் இறைக்கப் படுகிறது. புவி ஈர்ப்பு விசையினால், ஊற்று நீர் நிலத்தின் மேல்மட்ட நீருடன் கசிந்து கலக்கிறது. ஊற்று நீர் ஒரு அருவியாக பீச்சி வெளியே அடிக்கிறது.


Download ppt "நீரின் பிறப்பிடங்கள்."

Similar presentations


Ads by Google