Download presentation
Presentation is loading. Please wait.
1
Some Simple Tips and Reminders
பகா எண்கள்
2
நிணைவுகூர்தல் ஒற்றைப்படை எண்கள் இரட்டைப்படை எண்கள் வகுத்திகள் காரணிகள்
இரண்டால் வகுபடாத எண்கள் ,3,5,7,……. இரட்டைப்படை எண்கள் இரண்டால் வகுபடும் எண்கள் ,4,6,8,…… வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி (மீதி=0) வகுக்கும் அனைத்து எண்களும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும். காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில் 1 மற்றும் அதே எண்ணைத் தவிர்த்த பிற வகுத்திகளாகும்
3
பகு எண்கள் என்றால் என்ன?
இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும். 4,6,8,9,10,12,14,15,……
4
பகா எண்கள் என்றால் என்ன?
பகா எண்கள் என்றால் என்ன? ஒன்று மற்றும் அதே எண்ணால் வகுபடும் எண்கள் (அதாவது இரண்டு வகுத்திகள் மட்டும்) பகா எண்கள் எனப்படும். 2,3,5,7,11,…….
5
பகா எண்கள் கண்டறியும் முறை
பகா எண்கள் கண்டறியும் முறை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 முதல் 100 வரையில் உள்ள அனைத்து பகா எண்களையும் காணலாம்
6
1 பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல எனவே அதை நீக்கிவிடலாம்
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
7
2ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள்
3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35 37 39 41 43 45 47 49 51 53 55 57 59 61 63 65 67 69 71 73 75 77 79 81 83 85 87 89 91 93 95 97 99
8
3ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள்
2 3 5 7 11 13 17 19 23 25 29 31 35 37 41 43 47 49 53 55 59 61 65 67 71 73 77 79 83 85 89 91 95 97
9
5ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள்
2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 49 53 59 61 67 71 73 77 79 83 89 91 97
10
7ன் மடங்குகளை நீக்கிவிடலாம் ஏனெனில் அவை இரண்டுக்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள்
2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97 மீதி உள்ள எண்கள் பகா எண்கள் ஆகும்
11
பகு எண் அல்ல பகா எண்களை எளிதாக கண்டறியும் முறை
எந்த பகு எண்ணையும் நாம் செவ்வக வடிவில் அமைக்கலாம் ஆனால்……. பகா எண்ணை அவ்வாறு அமைக்க முடியாது பார்க்கலாமா!
12
பகு எண் 15 24 6
13
பகா எண்கள் 17 29 7
14
ஆமாம் பகா எண்களை ஒன்றும் அதே எண்ணையும் தவிர வேறு எண்ணால் வகுக்க முடியாது (மீதியின்றி).
15
ஆக்கம் கி.கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர் (கனிதம்), ஊ. ஒ ந நி பள்ளி,
அரியூர் கிழக்கு வளவு, கொல்லிமலை - நாமக்கல்.
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.