Download presentation
Presentation is loading. Please wait.
Published byS.kalpana sekkizhar Modified over 5 years ago
2
மொழிபெயர்ப்பு அறிமுகம்
3
மூலமொழி (Source Language) ஒரு மொழியில் உள்ள சொல்லை வேறு மொழிக்குப் பெயர்க்க இருக்கும்பொழுது பெயர்க்க இருக்கும் மொழி மூலமொழி. இலக்கு மொழி (Target Language) எம்மொழியில் அதைப் பெயர்க்கிறோமோ அது பெயர்ப்பு மொழி அல்லது இலக்கு மொழி என அழைக்கப்படுகிறது. வழி மொழி மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்காமல் மொழிபெயர்க்கப்பட மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது. சீனம் – ஆங்கிலம் - தமிழ்
4
மொழிப்பற்று வேற்று மொழியை ஆர்வத்துடன் கற்கும் இயல்பு இருமொழி அறிவு சமகால குறித்த புரிதல் மூலமொழி இலக்கு மொழி சமூக அரசியல் பண்பாடு பழமொழி, மரபு சொற்கள் குறித்த புரிதல் அறிவியல் மொழிபெயர்ப்பில் எளிய சொல்லாக்கத்தைப் பயன்படுத்தல் மூல நூலினை சரியாக உள்வாங்குதல் நடுநிலையோடு இருத்தல் சொற்களை சரியாக உச்சரித்தல்
5
நவீன காலத்தில் மொழிபெயர்ப்பின் வரலாறு இலக்கிய வகை மேலைநாட்டு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை எபிரேம் பாரசீகம் அராபிமொழி நூல்கள் ஆங்கில மொழி நூல்கள் நாடகங்கள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் பிரெஞ்சு மொழி நூல்களின் தமிழ் தாக்கம் பிற ஐரோப்பிய மொழிகளின் தாக்கம்
6
செர்மானிய மொழி மொழிபெயர்ப்புகள் ருஷ்ய மொழி மொழிபெயர்ப்புகள் இந்திய மொழிகளின் தமிழாக்கம் பிராகிருதம் பாலி இந்தி குஜராத்தி மராட்டி வங்காளி தென்மொழிகளின் மொழிபெயர்ப்புகள் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிபெயர்ப்பு அமைப்புகள்
7
மொழிபெயர்ப்பு முறைகளும் உத்திகளும் மொழிபெயர்ப்பில் உள்ள பிரிவுகள் பொருள் நோக்கில் அமையும் மொழிபெயர்ப்பு முறைகள் நடைமுறைப் பயன் கவிதை மொழிபெயர்ப்பு மொழி இயல் வகை உரைநடை மொழிபெயர்ப்பு சொல்லாக்கம் சொல்லாக்க பொது நெறிமுறைகள் இலக்கிய மொழிபெயர்ப்பின் இடர்ப்பாடுகள்
8
ஒலிபெயர்ப்பு ஒலி பெயர்ப்பின் வகைகள் ஒலிபெயர்க்க வேண்டி சொற்கள் ஒலி பெயர்ப்பின் இன்றியமையாமை ஒலிக் குறியீடுகள் மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் ஒலிப்பெயர்ப்பில் ஒருமைத் தன்மை இக்காலத்தில் கையாளப்படும் ஒலிபெயர்ப்பு முறைகள்
9
அறிவியல் மொழிபெயர்பில் நிகர்ச்சொல் அமைத்தல் முதலெழுத்து – கூட்டுச்சொல் கலவைச் சொற்கள் அல்லது கலப்பினச் சொற்கள் நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூல நூலுக்கு, பெயப்பு நூலுக்கும் இடையே ஒத்த பொருளுடைய சொற்களைக் காணுவதும் மொழிபெயர்ப்பில் ஊடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும் சிக்கலாகும் - ஆர். எம் பகாயா
10
பத்திரிக்கை மொழிபெயர்ப்பு செய்தி சேகரிப்பு நிறுவனங்கள் செய்திதாள் மொழிப்பெயர்பாளர்களும் மொழிபெயர்ப்புகளும் பாரதியின் பத்திரிக்கை மொழிபெயர்ப்பு விளம்பரங்களில் மொழிபெயர்ப்பு
11
கணிப்பொறி மொழிபெயர்ப்பு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி மொழிபெயர்ப்பு கணிப்பொறி மொழிபெயர்ப்பில் இருபெரும் பிரிவுகள் கணிப்பொறி வழி மொழிபெயர்ப்பின் அமைப்பு செயல்முறை விளக்கம் தானியங்கி மொழிபெயர்ப்பு உரை தமிழகத்தில் மொழி பொயர்ப்பு மையங்கள்
14
https://arunmozhivarman.com http://kalaichotkovai.blogspot.com/ http://www.tamilvu.org/courses/degree/p201 /p2012.pdf http://www.tamilvu.org/courses/degree/p201 /p2012.pdf
Similar presentations
© 2024 SlidePlayer.com. Inc.
All rights reserved.