Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை

Similar presentations


Presentation on theme: "தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை"— Presentation transcript:

1 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை
உலகத்தமிழ் இலக்கிய மாநாடு 2012 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை தங்கராஜா தவரூபன் யாழ்பல்கலைக்கழகம்

2 தாய்மொழியில் தொழில்நுட்பம்
தகவல் தொழில் நுட்பம் பெரும்பாலும் ஆங்கில மொழியாதிக்கத்தோடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்க அந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை மனிதசமூகத்தின் ஒவ்வொரு பிரதிநிதியும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் அவ்வவ் சமூகப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்டன. மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒருவகையில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தானதும் பெரும்பாலானவர்களினதுமான பங்களிப்பை உறுதி செய்கிறது ஆங்கிலம் மீதான கவர்ச்சி தாய் மொழி மீதான தாழ்வு மனப்பான்மை தாய் மொழியான தமிழினை முன்னிலைப்படுத்தும் போது எம்மை ஆங்கிலப்புலமையற்றவர்களாக காட்டிவிடுமோ என்கின்ற அச்சம் அகலவில்லை தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

3 சகலருக்கும் தொழில்நுட்பம்
இன்று உலகில் ஆங்கிலத்தில் தான் அநேக இணைய வழிச்செயற்பாடுகள் இருக்கின்றன. உலகமயமாதலில் ஆங்கிலம் இன்றி எதுவும் இல்லை என்றும் பலர் தொழில்நுட்பத்தில் தாய்மொழி பிரயோகம் குறித்து எள்ளி நகையாடுவதை இங்கு மறுப்பதற்கில்லை தொழில்நுட்பம் கணினிப் பயிற்சி பெற்றவர்களுக்கும் உயர்,மத்தியதர வர்க்க மக்களுக்கும் மட்டுமல்ல இன்னும் கணினியறிவு மாணவர்களுக்கு மட்டும் தான் என்றும், நமக்குச் சரிப்பட்டு வராது என்றும் எண்ணிக்கொண்டிருப்பவர்களும், கணினிகளையும் கணினிப் பயன்பாட்டையும் கண்டு வியந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பவர்களும் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது மக்களைத் தகவல் தொழில் நுட்பம் தேடிச் சென்று கொண்டிருக்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

4 தமிழ் தகவல் தொழில்நுட்பம்
அந்த வகையில்தான் இந்தத் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் என்ற விடயம் பற்றியும் இன்று நம்மிடையே பேசப்படுகின்றது. இதன்போது தான் தமிழில் கணினி, தமிழ் இணையம் என்றெல்லாம் பேசுகின்றோம். இந்த விடயம் எம்மில் பலராலும் விவாதிக்கப்படுகின்றதும் பயன்பாட்டிற்குட்படுத்தப்படுவதும் இன்று சாதாரண விடயமாகிவிட்டது. சீனர்கள் யப்பானியர்கள் போல தமிழர்களாலும் தாய்மொழியில் தொழில்நுட்பத்தினை நுகரவோ பிரயோகிக்கவோ முடியும் என்பதை கடந்தகாலங்களில் நிரூபித்து வருகின்றோம். தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

5 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
முக்கிய காரணிகள் எழுத்துரு உள்ளீடும் விசைப்பலகையும் வெளியீடும் இடைமுகமும் கலைச்சொற்கள் தமிழ் மென்பொருட்கள் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

6 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
தமிழிற்கான இடம். தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள செந்தரங்கள் மற்றும் கலைச்சொல்லாக்கங்கள் முழுமையாக பின்பற்றப்படாதிருக்கின்றன அல்லது அறியப்படாமல் இருக்கின்றது. யுனிக்கோட், எழுத்துருப்பாவனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் விசைப்பலகையினைப் பொறுத்தரை பலர் பழைய பாமினி எழுத்துரு விசைப்பலகை யினையே பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் தமிழ் 99 விசைப்பலகை யினையும் பயன்படுத்துகின்றனர். கலைச்சொல்லாக்கம் கலைச்சொல்லகராதிப் பாவனைகளில் இன்னும் முரண்பாடுகள். அதற்காக மாற்றங்களை முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ அறியப்படவில்லை என்றோ கூறமுடியாது. சிலர் மாறிவிட்டார்கள். பலர் மாறவில்லை தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

7 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
பாமினி விசைப்பலகை தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

8 இலங்கை அரசு விசைப்பலகை
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

9 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
சவால்கள் மீதான பார்வை ஆங்கில மோகம்,தாழ்வு மனப்பான்மை மொழிப்பற்று பாடசாலை மட்டத்தில் வளர்த்தல் மொழிமாற்றம் செய்வதில் உள்ள ஆர்வக்குறைபாடு மொழிப்பயன்பாடுப்பிரச்சனை தமிழ் மொழியினை உள்ளிடும்போதுள்ள குறைபாடு இந்திய ஈழத்தமிழ் பிரயோகம் பன்னாட்டு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பு ஆதிக்கம் ஊடகங்களின் அலட்சியம், கணினிமீது பழிபோடுதல் சாதனங்களின் ஒத்திசைவின்மை தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

10 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
சவால்கள் மீதான பார்வை கலைச்சொல் புரிந்துணர்வின்மை அடிப்படை கணினி அறிவின்மை,பயன்பாட்டுக்கு பயிற்சி அவசியப்படுகின்றமை தமிழ் பிரயோகத்துக்கு 3ம் தரப்பு மென்பொருள்களை நிறுவவேண்டிய தேவை ஏதோ ஒரு முறைமைக்கு ஆட்பட்டிருத்தல்,மாற்றத்தை எதிர்த்தல் செந்தரங்களில் கூடிய காலத்தினை செலவிடல் பதிப்பு துறை இன்னும் முழுமையாக யுனிக்கோட்டுக்கு இயலுமையற்று இருத்தல் இளைஞர்களிடையே தமிழ் பிரயோகம் அருகிவருதல் தொழில்நுட்பத்திற்கு தமிழில் புத்தகங்கள் பற்றாக்குறை பாடசாலை மட்டத்தில் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறைவு இணையத்தில் தகவல்கள் பிரதியாக்கங்கள் கூடுதல் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

11 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
சவால்கள் மீதான பார்வை தவறுகளை அலட்சியம் செய்தல் மொழிக்கலப்பினை ஊக்குவித்தல் சுய பொறுப்புணர்வின்மையும் அரசியல் ஆதிக்கமும் சந்தைவாய்ப்புக்காக தமிழ் தாரைவார்க்கப்படுதல் புத்தாக்கம் கேள்விக்குள்ளாக்கம் பணம் சம்பாதித்தல் முதன்மைப்படுத்தப்படுதல் குறிப்பாக இலகுத்தன்மை குறைவு தொழில்நுட்பம் ஆங்கிலத்தினால் தான் அணுகப்படமுடியும் என்ற தவறான அபிப்பிராயம் உள்ளுா் மயமாக்க தவறுகள் மீதான வெறுப்பு தமிழ் தகவல் தொழில்நுட்பத்தின் மூலமான வெறுப்புக்கு வித்திடுகின்றமை தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

12 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
வெற்றிப்பயணங்கள் யுனிக்கோடில் உள்ளிடல் இலங்கை விசைப்பலகை மென்பொருள்( NHM Writer ( எ-கலப்பை ) சாதாரண எழுத்துருவில் இருந்து யுனிக்கோட்டிற்கு யுனிக்கோட்டில் இருந்து சாதாரண எழுத்துருவாக தமிழில் இணைய முகவரி .சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

13 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
வெற்றிப்பயணங்கள் தமிழில் கோப்பு பெயர் தமிழில் இணையத்தில் தேடுதல் ( / ) கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழில் மின்னஞ்சல் பாவனை பதிப்புத்துறையில் ”கோறல் றோ” வில் யுனிக்கோட் அறிமுகம் தமிழில் இணையவழி கல்வி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் ( ) தமிழிணையப்பல்கலைக்கழகம் ( ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

14 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
பொறுப்புக்கள் மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் ஒன்றுபட்ட செந்தரத்தினை பின்பற்றச் செய்வதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் திருப்திகரமான இருக்கவில்லை இது விடயத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கின்றது. செயற்றிட்டங்களைப் செய்யும் தனியார் நிறுவனங்கள் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டிருக்க தவறியுள்ளமை தமிழுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. கூட்டுப்பொறுப்புடன் தொழிற்படுவதற்கு சங்கங்கள் தமிழ்அறிஞர்கள் முன்வருதல்.வீட்டில் இருந்து தொடங்குதல். வித்தகச்செருக்கினை ஒதுக்கிவைத்தல் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

15 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

16 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
கணினியில் தமிழ் இணையத்தில் இனியதமிழ் யுனிக்கோட் எழுத்துருக்கள் இணைப்பு 1 | இணைப்பு 2 | இணைப்பு தமிழில் பேச்சுமென்பொருள் அழகி குறள்சொப்ற் தமிழ் எழுத்துணரி பொன்விழி … தமிழில் சொல் திருத்தி Firefox Addon Open Office Tool கலைச்சொல்லகராதிகள் தொகுப்பு - தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

17 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

18 கணினியில் தமிழ் தீர்வில்
தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையங்கள் உத்தமம் நுட்பம் கணித்தமிழ்ச்சங்கம் இன்னும்பல தமிழ் மென்பொருள் முயற்சிகள் ஒன்றிணைப்பு? TADILNET | C-DAC Data Center வணிக ரீதியிலானவை ஒன்றிணைக்கப்படவில்லை தமிழில் இயங்கு தளங்கள் BOSS | Microsoft language pack தமிழ் மின் நுாலக முயற்சிகள் நுாலகம் மதுரைத்திட்டம் THF ( ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

19 கைத்தொலைபேசியில் தமிழ்
தமிழ் மொழியில் கைத்தொலைபேசி தமிழ் இணையத்தளங்களும் இணைய உலாவிகளும் தமிழில் தட்டச்சிடலும் தமிழ் விசையும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

20 கைத்தொலைபேசியில் தமிழ்
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

21 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

22 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
முடிபு உண்மையில் தொழில்நுட்பம் ஆனது எந்தவொரு இனத்திற்கோ சமூக மட்டத்தினருக்கோ வயது பிரிவினருக்கோ வரையறுக்கப்பட்டதல்ல. அது சகலரையும் ஒரு கூரையில் ஒன்றிணைக்கும் அதேவேளை சகலரையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்குகிறது. சகலருக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை இல்லாமல் செய்கின்றது. இதற்கு மொழி ஒன்றே முக்கிய தடை. அதனை வெற்றிகொண்டுவிடுவோமாகில் நிச்சயம் எம்முடைய சமூகம் நாடு இனம் அனைத்தும் முன்னேற்றப்பாதையில் சென்றுவிடும். தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

23 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
கேள்வி நேரம் ? தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்

24 தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்
நன்றி தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் : த.தவரூபன்


Download ppt "தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் சவால்களும் தீர்வுகளும் ஒரு பார்வை"

Similar presentations


Ads by Google