Download presentation
Presentation is loading. Please wait.
Published byBerndt Hausler Modified over 5 years ago
1
தேய்மானம் வரைவிலக்கணம் Definition of Depreciation
எக்காரணத்தினாலும் ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிபடியான நிலையான குறைவே ஆகும் - கார்டர் Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
2
தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் Causes of Depreciation
Sl.No அகம் (Internal) புறம் ( External) 1 தேய்வு (Wear and Tear) வழக்கொழிவு (Obsolescence) 2 உபயோகிக்கப்படாமை (Disuse) காலப்போக்கு (Effluxion of time) 3 பராமரிப்பு இன்மை (Nil Maintenance) கால நிர்ணயம் (Time factor) 4 வெறுமையாதல்(Depletion) Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
3
Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
1.தேய்வு (Wear and tear) புலனாகும் சொத்துக்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் தேய்வு ஏற்பட்டு மதிப்பு குறைகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
4
2 உபயோகிக்கப்படாமை Disuse
தொடர்ந்து ஒரு இயந்திரத்தை பயன்படுத்தாமல் இருந்தால் அது உபயோகத் தன்மையை இழந்து விடுகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
5
3 பராமரிப்பு இன்மை Maintenance
ஒரு இயந்திரம் சரிவர பராமரிக்கப்படவில்லை எனில் அது தன் மதிப்பை இழந்து விடுகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
6
4 வெறுமையாதல் Depletion
சுரங்கங்கள் மற்றும் எண்ணைக் கிணறுகள் போன்றவற்றிலுருந்து கனிம வளங்களை தொடர்ந்து வெளியே எடுப்பதால் நாளடைவில் வெறுமையாகி தன் மதிப்பை இழந்து விடுகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
7
1 வழக்கொழிவு Obsolescence
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாக புதிய சொத்துகள் வரும்போது பழைய சொத்துகள் பயனற்றதாகி விடுகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
8
2. காலப்போக்கு Effluxion of time
பருவ மாற்றம் காற்று மழை போன்ற இயற்கைக் காரணங்களாலும் மதிப்பு குறைகிறது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
9
3.கால நிர்ணயம் Time Factor
குத்தகை பதிப்புரிமை போன்றவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எந்த மதிப்பும் இருக்காது Prepared by S.Sahayaraj ,GovtHSS padukkapathu
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.