Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar

Similar presentations


Presentation on theme: "Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar"— Presentation transcript:

1 Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar
B min மலைகள் எல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையேல்லாம் செவ்வையாக்குவார் Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை

2 Kalangaathae thikaiyaathae Nichayamaakavae mudivu undu
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு Kalangaathae thikaiyaathae Nichayamaakavae mudivu undu மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை

3 Abhirakamin Devan Avar isacin devan Jacobin devan Avar Namudaiya Devan
ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன் Abhirakamin Devan Avar isacin devan Jacobin devan Avar Namudaiya Devan மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை

4 Periya parvathamae emmathiram
பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே Periya parvathamae emmathiram Serupaapael munnae samamaakuvaai muthirai moathiramaai therinthu kondaarae Yaesuvin naamathaalae jeyam paeruvoamae மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை

5 Venkala kathavai ellam udaithiduvaarae
பூமியனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் வெண்கல கதவையெல்லாம் உடைத்திடுவாரே இரும்பு தாழ்ப்பாழை முறித்திடுவாரே Poomiyanaithirkum Rajaathi Rajan unnathamavarai thuthiyaalae uyarthiduvoam Venkala kathavai ellam udaithiduvaarae Irumpu thaazhpaazhai murithuduvaarae மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை

6 Thadaikalai udaipavar namunae povaar oosanna jeyamenru aarparipoamae
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே Thadaikalai udaipavar namunae povaar oosanna jeyamenru aarparipoamae Villai udaithiduvaar etiyai murithiduvaar Rathangalai akkiniyaal suttaeripaarae மலைகள் கலங்காதே ஆபிரகாமின் பெரிய பூமி தடை


Download ppt "Malaikal ellam vazhikall akuvar nam paathai ellam sevaiyaakuvar"

Similar presentations


Ads by Google